நடிகர் சூர்யாவை பெருமைப்படுத்திய அவரது மகன்! என்ன செய்தார் பாருங்க..
Latest News Suriya Son Dev : நடிகர் சூர்யாவின் மகன் தேவ் , தனது தந்தை சூர்யாவை பெருமைப்படுத்தும் ஒரு செயலில் ஈடுபட்டிருக்கிறார். அது என்ன செயல் தெரியுமா?சூர்யாவிற்கு தியா என்ற இன்னொரு மகளும் இருக்கிறார்Guru PeyarchiJupiter transitதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர், நடிகர் சூர்யா. இவருக்கு தியா-தேவ் என ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கின்றனர். இதில், அவரது மகன் தேவ் செய்த ஒரு செயல் இணையத்தில் வைராகி வருகிறது.சுமார் 27 வருடங்களாக தமிழ் திரையுலகில் ஹீரோவாக வலம் வருபவர், நடிகர்.
நடிகை ஜோதிகாவுடன் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் ஆரம்பித்து, சில்லுனு ஒரு காதல் படம் வரை 7 படங்களில் ஒன்றாக நடித்திருந்தார். இதற்கிடையே இவர்களுக்குள் காதல் மலர, 2006 ஆம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்தனர். இவர்களுக்கு தியா என்ற பெண் குழந்தை 2007ஆம் ஆண்டும் தேவ் என்ற ஆண் குழந்தை 2010ஆம் ஆண்டும் பிறந்தன.நடிகர் சூர்யா, மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகளுடன் சென்னையில் தனது அப்பா-அம்மாவுடன் தங்கியிருந்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இவர் மும்பையில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
திரை பிரபலங்களின் குழந்தைகள் பலர், வளர்ந்தவுடன் சினிமாவிற்கு நடிக்க வரும் சமயத்தில், தற்போது நடிகர் சூர்யாவின் மகன் கராத்தேவில் ப்ளாக் பெல்ட் வாங்கியுள்ள தகவல் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதே போல நடிகர் மாதவனின் மகன் வேதாந்தும், உலக அளவிலான நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு இந்தியாவிற்கு பதக்கங்கள் வென்று தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.நடிகர் சூர்யா, தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார்.
Actress Jyothika Dev Karate Black Belt Actor Suriya With His Son Actor Suriya With His Son Dev Suriya And Dev Dev Suriya Actor Suriya Wit His Son Dev Actor Suriya Son Dev With Black Belt Suriya Son Dev In Karate ப்ளாக் பெல்ட் வாங்கிய சூர்யாவின் மகன் சூர்யாவின் மகன் தற்போதைய செய்திகள் நடிகர் சூர்யாவின் மகன் தேவ் Actor Suriya Son Latest News
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
ஜெயிலர் 2 படம் எப்போது வெளியாகும்? வசந்த் ரவி சொன்ன தகவல்!இன்று நடிகர் வசந்த ரவி தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது நடிப்பில் உருவாகியுள்ள பொன் ஒன்று கண்டேன் படம் தற்போது ஜியோ சினிமாவில் வெளியாகி உள்ளது.
Read more »
தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக! என்ன என்ன சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது?BJP Manifesto 2024: அனைவரும் எதிர்பார்த்து கொண்டு இருந்த பாஜகவின் மக்களவை தேர்தல் 2024க்கான தேர்தல் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.
Read more »
இதையெல்லாமா சாப்பிடுவீங்க? தங்கத்தில் பானிபூரி-விலை என்ன தெரியுமா?இதையெல்லாமா சாப்பிடுவீங்க? தங்கத்தில் பானிபூரி-விலை என்ன தெரியுமா?
Read more »
சத்தீஸ்கரில் பதற்றம்! 29 நக்சலைட் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..பின்னணி என்ன?சத்தீஸ்கரில் பதற்றம்! 29 நக்சலைட் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..பின்னணி என்ன?
Read more »
நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி! என்னாச்சு?நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி! என்னாச்சு?
Read more »
ரோமியோவ அன்பே சிவம் ஆக்கிடாதீங்க- பொங்கும் நடிகர் விஜய் ஆண்டனிரோமியோவ அன்பே சிவம் ஆக்கிடாதீங்க என்று நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read more »