முகேஷ் அம்பானி போல டாப் பணக்காரர் ஆவது எப்படி? ‘இந்த’ டிப்ஸை படிங்க..
Mukesh Ambani Success Tips : இந்தியாவின் டாப் பணக்காரராக இருப்பவர், முகேஷ் அம்பானி . இவரைப்போல நீங்களும் பணக்காரர் ஆகலாம், சில டிப்ஸை மட்டும் ஃபாலோ செய்தால் போதும். இந்தியாவின், டாப் 10 பணக்காரர்களில் முதல் இடத்தில் இருப்பவர் முகேஷ் அம்பானி . சமீபத்தில் தனது மகனின் திருமணத்திற்கு முந்தையை நிகழ்ச்சியை நடத்தினார். இதற்கு மட்டும் ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட்டில் இருந்து பல திரை பிரபலங்கள் வருகை தந்திருந்தனர்.
Positive Mindset : முகேஷ் அம்பானி, ஒரு முறை தான் கொடுத்திருந்த நேர்காணலில் அவரது வெற்றிக்கான சிக்ரெட்டை கூறினார். அது என்னவென்றால், நமது வெற்றி இதுதான் என குறிப்பிட்ட இலக்கை நிர்ணயித்தால் அதற்குள்ளேயே சுருங்கி விடுவோமாம். எனவே, நமது வெற்றி எப்போதும் குறுகியதாக இருக்க கூடாது என்று கூறியிருக்கிறார். மேலும், எப்போதும் பாசிடிவாக நினைக்க வேண்டும் என்றும், அப்போது நம்மை சுற்றி நல்ல விஷயங்கள் நடக்கும் என்றும் கூறியிருக்கிறார்.
Mukesh Ambani Indian Billionaire Wealth Tips Tips To Become Rich Tips To Become Rich Like Mukesh Ambani Indian Rich Person Mukesh Ambani Mukesh Ambani Billionaire Tips முகேஷ் அம்பானி முகேஷ் அம்பானி போல பணக்காரர் ஆவது எப்படி முகேஷ் அம்பானி போல பணக்காரர் ஆவதற்கான வழி பணக்காரர் ஆக என்ன செய்ய வேண்டும்?
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
தொப்பை கொழுப்பை வேகமாக குறைக்கும் அட்டகாசமான வீட்டு வைத்தியங்கள்Weight Loss Tips: தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைத்து உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் சில எளிய வழிகளை பற்றி இந்த பற்றி இந்த பதிவில் காணலாம்.
Read more »
கால் பாதங்களில் காணப்படும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்! ஆபத்துஉடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதற்கான இந்த 5 அறிகுறிகள் பாதங்களில் காணப்படுகின்றன என்பதால், அவற்றை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள்.
Read more »
எனக்கு ஊக்கம் தருவது இந்த மாற்றுத்திறனாளிகள்தான்-ராகவா லாரன்ஸ் பேச்சுஎனக்கு ஊக்கம் தருவது இந்த மாற்றுத்திறனாளிகள்தான்-ராகவா லாரன்ஸ் பேச்சு
Read more »
இதை செய்தால் தான் டி20 உலக கோப்பையில் தேர்வு! ஹர்திக்கிற்கு பிசிசிஐ நிபந்தனை!Hardik Pandya: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ஹர்திக் பாண்டியாவிற்கு எதுவுமே இந்த சீசனில் சாதகமாக நடக்கவில்லை.
Read more »
உங்களிடம் வோட்டர் ஐடி இல்லையா? அப்போ வாக்களிப்பது எப்படி? உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்Voter ID Card Process: உங்களிடம் வாக்காளர் அடையாள அட்டையை இல்லையா அல்லது உங்கள் வாக்காளர் அடையாள அட்டையை இன்னும் வரவில்லையா? அப்படியானால் உடனே இந்த செய்தியை படியுங்கள்.
Read more »
EPF கணக்கு இருக்கா? விதிகளில் மிகப்பெரிய மாற்றம்... PF உறுப்பினர்களுக்கு நிவாரணம்EPFO New Rule: EPFO செய்துள்ளா புதிய மாற்றதின் மூலம் ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் கிடைக்கும். இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
Read more »