தமிழிசையிடம் ஆபாசமான செயல்களில் ஈடுபட்ட நபர்கள்! தொடரும் கண்டனம்..என்ன நடந்தது?

Tamilisai Soundararajan News

தமிழிசையிடம் ஆபாசமான செயல்களில் ஈடுபட்ட நபர்கள்! தொடரும் கண்டனம்..என்ன நடந்தது?
BJP CandidateAdult FilmsSouth Chennai Constituency
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 35 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 62%
  • Publisher: 63%

தமிழிசையிடம் ஆபாசமான செயல்களில் ஈடுபட்ட நபர்கள்! தொடரும் கண்டனம்..என்ன நடந்தது?

BJP Candidate Tamilisai Soundararajan Online Campaign 2024 :பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன், தான் Zoom மீட்டிங்கில் இருந்த போது சிலர் வேண்டுமென்றே அதில் ஆபாச படங்களை ஓடவிட்டதாக தெரிவித்திருக்கிறார்.CSK vs MI Memes : மும்பையை பொளந்து கட்டிய சென்னை! CSK ரசிகர்கள் இணையத்தில் கும்மாளம்-வைரல் மீம்ஸ்!Guru PeyarchiChennai Super Kingsபாஜக கட்சியின் முக்கிய உறுப்பினரும், புதுச்சேரியின் முன்னாள் லெப்டினன்ட் கவர்னருமான தமிழிசை செளந்தரராஜன் ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டிருக்கிறார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தனக்கும் தனது கட்சிக்கும் எந்த வகையிலாவது விளம்பரம் தேவை என்பதற்காக சில விஷயஙட்களை செய்வார் என மக்கள் கருதுகின்றனர். இதனால், இது போன்ற செயலை அவர் செய்திருக்க கூடும் எனக்கூறி சில நெட்டிசன்கள் நகைச்சுவையாக பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். அதில், அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் வாக்காளர்களிடத்தில் எனக்கு ஆதரவு தருமாறு கேட்க திட்டமிட்டேன். அவர்களை நேரில் சந்திக்க முடியவில்லை என்பதால்,மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த மீட்டிங்கில் பல முக்கிய பிரச்சனைகள் குறித்து பேச முடிவெடுத்தேன். ஆனால் அதற்குள் ஆபாசமான படங்கள் அதில் பகிரப்பட்டன. இதன் மூலம் வேட்பாளருக்கும், வாக்காளர்களுக்கும் இடையிலான அந்த மீட்டிங் ரத்தானது. என வேதனையுடன் பேசியுள்ளார்.

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

BJP Candidate Adult Films South Chennai Constituency TN Lok Sabha Elections 2024 Tamilisai Soundararajan Election Campaign Tamilisai Soundararajan Latest News Tamilisai Soundararajan News Tamil Tamilisai Soundararajan Adult Films During Zoom M தமிழிசை சௌந்தரராஜன் லோக்சபா தேர்தல் 2024 Lok Sabha Elections 2024 தமிழிசை சௌந்தரராஜன் Latest News Tamil Tamilisai Soundararajan Latest News In Tamil

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக! என்ன என்ன சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது?தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக! என்ன என்ன சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது?BJP Manifesto 2024: அனைவரும் எதிர்பார்த்து கொண்டு இருந்த பாஜகவின் மக்களவை தேர்தல் 2024க்கான தேர்தல் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.
Read more »

இதையெல்லாமா சாப்பிடுவீங்க? தங்கத்தில் பானிபூரி-விலை என்ன தெரியுமா?இதையெல்லாமா சாப்பிடுவீங்க? தங்கத்தில் பானிபூரி-விலை என்ன தெரியுமா?இதையெல்லாமா சாப்பிடுவீங்க? தங்கத்தில் பானிபூரி-விலை என்ன தெரியுமா?
Read more »

ஆந்திரா முதல்வர் மீது கல்வீச்சு தாக்குதல்... ஜெகன் மோகன் படுகாயம் - பிரச்சாரத்தில் நடந்தது என்ன?ஆந்திரா முதல்வர் மீது கல்வீச்சு தாக்குதல்... ஜெகன் மோகன் படுகாயம் - பிரச்சாரத்தில் நடந்தது என்ன?Jagan Mohan Reddy Injury: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தேர்தல் பரப்புரைக்காக ரோட் ஷோ மேற்கொண்ட அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.
Read more »

கைரேகை பதிவு செய்யாவிட்டால் கேஸ் சிலிண்டர் கிடைக்காதா? நிமிடத்தில் அப்டேட் செய்யலாம்கைரேகை பதிவு செய்யாவிட்டால் கேஸ் சிலிண்டர் கிடைக்காதா? நிமிடத்தில் அப்டேட் செய்யலாம்Gas cylinder KYC update: கேஸ் புக்கிங் நிறுவனங்களில் கைரேகை பதிவு செய்யாவிட்டால் சிலிண்டர் கிடைக்காது என்ற தகவல் வேகமாக பரவியிருக்கும் நிலையில் அதன் உண்மையான பின்னணி என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
Read more »

கோவையில் இந்த கட்சிக்கு தான் வெற்றி... அண்ணாமலை நிலை என்ன? - ரவீந்திரன் துரைசாமி கணிப்புகோவையில் இந்த கட்சிக்கு தான் வெற்றி... அண்ணாமலை நிலை என்ன? - ரவீந்திரன் துரைசாமி கணிப்புCoimbatore Lok Sabha Constituency: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடும் கோவை மக்களவை தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதை இதில் காணலாம்.
Read more »

இதையெல்லாமா சாப்பிடுவீங்க? தங்கத்தில் பானிபூரி-விலை என்ன தெரியுமா?இதையெல்லாமா சாப்பிடுவீங்க? தங்கத்தில் பானிபூரி-விலை என்ன தெரியுமா?இதையெல்லாமா சாப்பிடுவீங்க? தங்கத்தில் பானிபூரி-விலை என்ன தெரியுமா?
Read more »



Render Time: 2025-02-25 15:32:48