Pushpa Pushpa! The first single from Pushpa 2: சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா2: தி ரூல் படத்தில் இருந்து புஷ்பா புஷ்பா முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது!
Pushpa Pushpa! The first single from Pushpa 2 : சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா2: தி ரூல்' படத்தில் இருந்து 'புஷ்பா புஷ்பா' முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது! தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு இன்று முதல் பொற்காலம் ஆரம்பம்... முழு ராசிபலன் இதோJupiter Transit 2024Pushpa Pushpa! The first single from Pushpa 2 : சர்வதேச தொழிலாளர் தினம் உலகளவில் மே 1 அன்று கொண்டாடப்படுகிறது.
'புஷ்பா2: தி ரூல்' இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படம். படத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் வேளையில் வெளியாகியுள்ள இந்த முதல் பாடல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படம் ஆகஸ்ட் 15, 2024 அன்று வெளியிடப்பட உள்ளது. மேஸ்ட்ரோ இயக்குநர் சுகுமார் படத்தை இயக்கியுள்ளார் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது.
Pushpa 2 Movie Pushpa 2 Release Date Pushpa 2 First Single Pushpa 2 Trailer Pushpa 2 Movie Update Pushpa 2 Music Director Allu Arjun Pushpa 2 Pushpa 2 Update Pushpa 2 First Single Pushpa Pushpa Allu Arjun Age புஷ்பா 2 புஷ்பா 2 அல்லு அர்ஜுன் தேவி ஸ்ரீ பிரசாத் சுகுமார் Tamil Cinema News Tamil Movies Updates Latest Movie Reviews In Tamil Tamil Cinema Reviews Tamil Movie Reviews Tamil Actress Photos Tamil Movie HQ Photos Tollywood Box Office Collections Tamil Movie Show Times Theater List Tamil Cinema Tickets
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
தேர்தல் திருவிழா: 102 இடங்கள், 16.63 கோடி வாக்காளர்கள், 1.87 லட்சம் வாக்குச் சாவடிகள்.. முழு விவரம்Lok Sabha Polls First Phase: ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டத் தேர்தல் நடக்கும் மாநிலங்கள் முதல் தொகுதிகள் வரை, வாக்காளர்கள் முதல் வாக்குச் சாவடிகள் வரை, தேர்தல்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.
Read more »
கேஸ் சிலிண்டர் முதல் சேமிப்பு கணக்கு வரை! மே 1ம் தேதி முதல் அதிரடி மாற்றங்கள்!Changes From May 1: மே 1ம் தேதி முதல் பல பெரிய மாற்றங்கள் ஏற்படவுள்ளன. கேஸ் சிலிண்டர் முதல், வங்கி கட்டணங்கள் உயர்வு வரை பல மாற்றங்கள் ஏற்படவுள்ளன.
Read more »
குட் பேட் அக்லி பற்றிய புதிய அப்டேட்.. அஜித் ரசிகர்களுக்கு ட்ரீட்Good Bad Ugly Movie Update: நடிகர் அஜித்குமார் நடிக்க இருக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு மே முதல் வாரம் முதல் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read more »
வங்கி முதல் கேஸ் சிலிண்டர் விலை வரை! இன்று முதல் நடைமுறைக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!New Rules from May 01: வங்கி கட்டணம் முதல் கேஸ் சிலிண்டர் விலை வரை மே 1ம் தேதி இன்று முதல் பல முக்கிய விதிகளில் மாற்றம் ஏற்பட உள்ளது.
Read more »
குரு பெயர்ச்சி: ரிஷப ராசிக்கு பெயர்கிறார் குரு பகவான், ஆலங்குடியில் பிரமாண்ட வைபவம்இந்த ஆண்டு இன்று மாலை 5.19 மணிக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இட பெயர்ச்சி் ஆகிறார் குரு பகவான்.
Read more »
ப்ளாக்பஸ்டர் மஞ்சும்மெல் பாய்ஸ் திரைப்படம்.. டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் தேதி அறிவிப்புப்ளாக்பஸ்டர் ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ திரைப்படம், மே 5 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகவுள்ளது.
Read more »