ப்ளாக்பஸ்டர் ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ திரைப்படம், மே 5 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகவுள்ளது.
இப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ. 200 + கோடிகளை வசூலித்துள்ளது.குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு நாளை முதல் குபேர ராஜயோகம் ஆரம்பம்Saturn Transitஇந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர்களில் ஒன்றான, இயக்குநர் சிதம்பரத்தின் சர்வைவல் த்ரில்லரான 'மஞ்சும்மெல் பாய்ஸ்' திரைப்படத்தை, வரும் மே 5 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த இளைஞர் குழுவினர் தமிழ்நாட்டின் கொடைக்கானலுக்குச் சுற்றுலா செல்கிறார்கள். அந்தப் பயணத்தின் போது, குணா குகையைப் பார்வையிடுகிறார்கள், அப்போது ஒருவர் தவறி குகைக்குள் விழுந்துவிட நண்பனைக் காப்பாற்றப் போராடுகிறார்கள், அவர்கள் நண்பனைக் காப்பாற்றினார்களா? என்பது தான் மஞ்சும்மேல் பாய்ஸ் படம். மனித மன உறுதி, சகிப்புத்தன்மை மற்றும் நட்பின் பெருமையை அழகாக எடுத்துக்காட்டுகிறது இப்படம்.
பாபு ஷாஹிர், சௌபின் ஷாஹிர் மற்றும் ஷான் ஆண்டனி தயாரித்துள்ள இப்படத்திற்கு விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்துள்ளார். வரும் மே 5 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ திரைப்படத்தைக் கண்டுகளியுங்கள்.
Malayalam Movies Mollywood Soubin Shahir Manjummel Boys OTT Release Where Can I Watch Manjummel Boys? Is Manjummel Boys Dubbed In Tamil? What Is The Box Office Of Minimal Boys? Is Manjummel Boys Release In OTT? In Which Ott Family Star? What Is This Manjummel Boy? Is Manjummel Boys' Story Real? In Which Did Ott Manjummel Boys Release? மஞ்சும்மல் பாய்ஸ் சூப்பர் ஹிட் அடித்த மஞ்சும்மல் பாய்ஸ்
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
கில்லி படத்தை தொடர்ந்து ரீ-ரிலீசாகும் பில்லா திரைப்படம்.. அதுவும் அஜித் பிறந்தநாளில்Billa Re-Release : மே 1ம் தேதி நடிகர் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த பில்லா திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Read more »
மே10ம் தேதி வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு திரைப்படம்!Uyir Thamizhukku: அமீர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் நடித்துள்ள உயிர் தமிழுக்கு படம் மே 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
Read more »
நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் புதிய படம்! மே 3ம் தேதி வெளியீடு!நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் சைக்காலஜிக்கல் திரில்லர் சபரி திரைப்படம் மே 3, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!
Read more »
திருவையாறு ஐயாறப்பர் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியதுதிருவையாறு ஐயாறப்பர் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரை விழாவானது 26 தேதி வரை நடைபெறுகிறது.
Read more »
தேர்தல் 2024: தென் சென்னை மக்களவைத் தொகுதி வரலாறுTamil Nadu South Chennai Parliamentary Constituency History: தென்னிந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றான தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
Read more »
தேர்தல் 2024: தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வரலாறுTamil Nadu Thoothukkudi Parliamentary Constituency History: 2009 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு உருவான தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதிக்கு 2024 ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
Read more »