மதவெறுப்புப் பரப்புரை கைகொடுக்காததால், அடுத்ததாக மாநிலங்களுக்கு இடையே மோதலைத் தூண்டும் மலிவான உத்தியைப் பிரதமர் மோடி கையில் எடுத்திருக்கிறார் என்று முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பாஜகவின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது, இந்தியா கூட்டணி வெல்லும் என்று தமிழக முதலமைச்சர் திரு. முக.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில்,"வெற்றி முகட்டை நோக்கி இந்தியா கூட்டணி பீடுநடை போடுவதால், தோல்வி பயத்தில், பிரதமர் பதவியின் கண்ணியத்தை மறந்துவிட்டு நாளொரு பொய்ப் பரப்புரை - பொழுதொரு வெறுப்பு விதை எனப்பேசி வருகிறார்.
மதவெறுப்புப் பரப்புரை கைகொடுக்காததால், அடுத்ததாக மாநிலங்களுக்கு இடையே மோதலைத் தூண்டும் மலிவான உத்தியைப் பிரதமர் மோடி கையில் எடுத்திருக்கிறார். உத்தர பிரதேச மக்களைத் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலத் தலைவர்கள் அவதூறாகப் பேசுவதாகத் தன்னுடைய கற்பனைக் கதைகளை - பொய் மூட்டைகளைக் கட்டவிழ்க்கத் தொடங்கியுள்ளார்.
பயனற்றுப்போன வெறுப்புப் பரப்புரைகளால் விரக்தியடைந்துள்ள பிரதமர் மோடி, சொல்லிக்கொள்ள பத்தாண்டுகால சாதனைகள் என்று ஏதும் இல்லாததால், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நலத் திட்டங்களைக் கொச்சைப்படுத்தத் துணிந்து, அவர் எப்போதும் ஏழை மக்களுக்கு எதிரானவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார். கோடிக்கணக்கான பெண்களுக்கு நாள்தோறும் நன்மை தந்துவரும் விடியல் பயணத் திட்டத்தைப் பகிரங்கமாக எதிர்க்கத் துணிந்திருக்கிறார்.
பிரதமர் பேசுவதைக் கவனித்தால் “உண்மை கிலோ என்ன விலை?” என்று கேட்பார் என்று தோன்றுகிறது. ஏனென்றால், 2019-இல் 3 கோடியே 28 லட்சம் பயணங்கள் என்றிருந்த சென்னை மெட்ரோ பயணங்கள், 2023-இல் 9 கோடியே 11 லட்சமாக உயர்ந்திருக்கிறதே தவிர குறையவில்லை. சென்னை மெட்ரோ இரண்டாம்கட்ட விரிவாக்கத்துக்கு, ஒப்புக்கொண்டபடி நிதி தராமல் அந்தத் திட்டத்தையே முடக்கிய, இந்த உண்மைகளை மறைத்து, விடியல் பயணத் திட்டத்தின்மீது வீண்பழி சுமத்தி இருக்கிறார். பிற்போக்குத்தனமான வலதுசாரி சிந்தனைகள் கொண்ட ஆர்.எஸ்.
Mk Stalin News Mk Stalin Latest News Mk Stalin Vs Pm Modi Narendra Modi Speech Election 2024 Lok Sabha Election Result June 04 Mk Stalin Dmk Dmk Statement Mk Stalin Press Release பிரதமர் மோடி முக ஸ்டாலின் திமுக திமுக அரசு பிரதமர் மோடி பரப்புரை மத்திய அரசு மதவாத பாஜக பாஜக அண்ணாமலை Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Sports News In Tamil Lifestyle News In Tamil Health News In Tamil Tamil News Today Headlines தமிழ்நாடு செய்திகள்
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
UPI மூலம் பண பரிவர்த்தனை செய்யும்போது, ஒருபோதும் செய்யகூடாத தவறுகள்!UPI payment mistakes: UPI பேமெண்ட் செய்யும் போது கவனக்குறைவாக இருந்தால், உங்கள் பணத்தை இழப்பீர்கள். அதனால், நீங்கள் ஒருபோதும் செய்யக்கூடாத தவறுகளை தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »
அமேதி: 40 வருட களப்பணி, 63 வயது இளைஞர், அயராத காங்கிரஸ் அபிமானி.... யார் இந்த கிஷோரி லால் சர்மா?Lok Sabha Elections: அமேதியில் கே.எல்.சர்மாவின் பெயர் அறிவிக்கப்பட்டவுடன், அனைவரின் பார்வையும் அவர் மீது திரும்பியுள்ளது. அமேதியில் பாஜகவின் ஸ்மிருதி இரானியை எதிர்த்து கே.எல்.சர்மா போட்டியிடுகிறார்.
Read more »
10ஆம் வகுப்பு முடித்த பின் என்ன படிக்கலாம்? கொட்டிக்கிடக்கின்றன வாய்ப்புகள்.. முழு பட்டியல் இதோ!!Career Options after Class 10: மாணவர்கள் தங்கள் எதிர்கால கனவுகள், திட்டங்கள், ஆர்வம் ஆகியவற்றின் அடிப்படையில் பத்தாம் வகுப்பிற்கு பிறகு எதை படிக்கலாம் என்பது குறித்து தீர்மானிக்கலாம்.
Read more »
காங்கிரஸ் கூட்டணி உடைகிறதா? மோடியின் பேராசை பலிக்காதுகாங்கிரசுடன் திமுக கூட்டணியை முறித்துக் கொள்ளும் என்ற மோடியின் பேச்சு பேராசை என்று சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.
Read more »
மக்களவை தேர்தல்... 2ம் கட்ட வாக்குப்பதிவு... டாப் 5 பணக்காரஇன்று நடைபெறும் இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில், மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், பாஜகவின் முக்கிய தலைவர்களான தேஜஸ்வி சூர்யா, ஹேமமாலினி, அருண்கோவில், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சசி தரூர் மற்றும் கர்நாடக முன்னாள் முதல்வரும், ஜேடிஎஸ் கட்சியின் எச்டி குமாரசாமி ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக...
Read more »
RCB vs CSK: இன்று பெங்களூருவில் மழை வருமா? சமீபத்திய வானிலை அறிக்கை!Royal Challengers Bengaluru vs Chennai Super Kings: ஐபிஎல் 2024 பிளே ஆஃப் காட்சிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. 3 அணிகள் தகுதி பெற்றும், 5 அணிகள் வெளியேறியும் உள்ளது.
Read more »