RCB vs CSK: இன்று பெங்களூருவில் மழை வருமா? சமீபத்திய வானிலை அறிக்கை!

IPL News

RCB vs CSK: இன்று பெங்களூருவில் மழை வருமா? சமீபத்திய வானிலை அறிக்கை!
IPL 2024Indian Premier LeagueIPL News
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 26 sec. here
  • 25 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 94%
  • Publisher: 63%

Royal Challengers Bengaluru vs Chennai Super Kings: ஐபிஎல் 2024 பிளே ஆஃப் காட்சிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. 3 அணிகள் தகுதி பெற்றும், 5 அணிகள் வெளியேறியும் உள்ளது.

பிளே ஆப்க்கு தகுதி பெற இரு அணிகளும் தீவிரம்.JupiterVimal: அச்சு அசல் விமலை போலவே இருக்கும் அவரின் 2 மகன்கள்! குடும்ப புகைப்படம்.. Royal Challengers Bengaluru vs Chennai Super Kings : கடந்த வியாழன் அன்று ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற இருந்த குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி கைவிடப்பட்டது. இதனால்பிளேஆஃப்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தனது இடத்தைப் உறுதிப்படுத்தியது.

மேலும் படிக்க | டி20 உலகக் கோப்பை அணியில் 4 ஸ்பின்னர்கள் எதற்கு தெரியுமா? சன்பென்ஸ் வைத்த ரோஹித் சர்மா இதன் காரணமாக தற்போது நான்காவது இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் போட்டி போட்டு வருகின்றன. இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அவர்கள் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்புள்ளது. இன்னும் 3 லீக் போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் இன்றைய போட்டி மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் உள்ளன. கொல்கத்தா அணி முதல் அணியாக பிளே ஆப்க்கு தகுதி பெற்றது.

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

IPL 2024 Indian Premier League IPL News IPL Live Score Sunrisers Hyderabad Royal Challengers Bengaluru IPL Scenario IPL Playoffs IPL Playoff Scenarios Chennai Super Kings Rain In Bengaluru Bengaluru Weather Update Csk Vs Rcb Match Update Csk Playing 11 Today Ms Dhoni Last Match Csk Vs Rcb Live ஐபிஎல் 2024 பிளே ஆஃப் சென்னை Vs ஆர்சிபி பெங்களூரு மழை மழைக்கு வாய்ப்பு ஹைதராபாத் தோனி தோனி கடைசி போட்டி

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

சிஎஸ்கே போட்டியில் மழை பெய்தால்... 2 அணிகளுக்கும் சிக்கல்தான்சிஎஸ்கே போட்டியில் மழை பெய்தால்... 2 அணிகளுக்கும் சிக்கல்தான்RCB vs CSK Rain Chance: பெங்களூருவில் வரும் மே 18ஆம் தேதி நடைபெற இருக்கும் ஆர்சிபி - சிஎஸ்கே போட்டியில் மழை குறுக்கிட அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Read more »

RCB vs CSK: बारिश तोड़ देगी RCB के प्लेऑफ का सपना! चिन्नास्वामी स्टेडियम में इतना पानी, मुकाबले से पहले वायरल हुआ वीडियोRCB vs CSK: बारिश तोड़ देगी RCB के प्लेऑफ का सपना! चिन्नास्वामी स्टेडियम में इतना पानी, मुकाबले से पहले वायरल हुआ वीडियोCSK vs RCB IPL 2024 Chinnaswamy Stadium
Read more »

IPL 2024 Playoff: RCB और CSK में से कौन सी टीम पहुंचेंगी प्लेऑफ में, ब्रायन लारा ने कर दी बड़ी भविष्यवाणीIPL 2024 Playoff: RCB और CSK में से कौन सी टीम पहुंचेंगी प्लेऑफ में, ब्रायन लारा ने कर दी बड़ी भविष्यवाणीBrian Lara Prediction on RCB vs CSK Playoff Chances
Read more »

IPL 2024: रद्द हो जायेगा चेन्नई बनाम आरसीबी का मुकाबला!, सामने आई ये बड़ी अपडेटIPL 2024: रद्द हो जायेगा चेन्नई बनाम आरसीबी का मुकाबला!, सामने आई ये बड़ी अपडेटCSK vs RCB IPL 2024
Read more »

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!கடந்த ஒரு மாதமாக வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் இன்று சில இடங்களில் மழை பெய்து அனைவரையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
Read more »

தமிழகத்தில் வெயில் குறைய இது ஒன்றுதான் வழி... வானிலை ஆய்வு மையம்தமிழகத்தில் வெயில் குறைய இது ஒன்றுதான் வழி... வானிலை ஆய்வு மையம்Tamilnadu Summer Heat Wave: சென்னையில் கோடை மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் தமிழகத்தில் கோடை மழை பெய்தால் மட்டுமே வெயில் குறைய வாய்ப்பு என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Read more »



Render Time: 2025-02-25 18:11:52