YouTube Ad Blockers Warning: யூடியூப் நிறுவனம் மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்தி வீடியோக்களை பார்ப்பதற்கு ஆப்பு வைத்துள்ளது. இனி மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம் விளம்பரம் இல்லாமல் வீடியோ பார்க்க முடியாது.
யூசர்கள் பயன்படுத்தினால் பிளாக் என எச்சரிக்கைCSK vs MI Memes : மும்பையை பொளந்து கட்டிய சென்னை! CSK ரசிகர்கள் இணையத்தில் கும்மாளம்-வைரல் மீம்ஸ்!Guru PeyarchiChennai Super Kingsஇலவசமாக வீடியோக்களை பார்க்கும் மிகவும் பிரபலமான தளமாக யூடியூப் இருக்கிறது. உலகம் முழுவதும் கோடிக்கணகான பயனர்களைக் கொண்ட இந்த தளம், வருமானம் ஈட்ட உகந்த தளமாகவும் இருக்கிறது. இதனால் பல லட்சக்கணகான இளைஞர்கள் முதல் குடும்ப தலைவிகள் வரை யூடியூப் தளத்தில் வீடியோ போடுவதை முழுநேர தொழிலாகவே கொண்டிருக்கின்றனர்.
மேலும் படிக்க | ஐபோன் 15 மாடல் போனுக்கு ரூ.50 ஆயிரம் தள்ளுபடி! எப்படி பெறுவது என தெரிந்து கொள்ளுங்கள் இது யூடியூப்புக்கு பெரும் தலைவலியாக இருந்து வந்தது. அதனால், இப்பிரச்சனையை சரிசெய்ய நீண்ட நாட்களாக முயற்சி செய்து வந்த அந்த நிறுவனம், இப்போது புதிய அப்டேட்டைக் கொண்டு வந்துள்ளது. மூன்றாம் தரப்பு செயலிகளிலிருந்து YouTube விளம்பரங்களைத் தடுக்கும் பயனர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்போகிறது யூடியூப். அதாவது, மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம் யூடியூப் வீடியோக்களை பார்க்கும் யூசர்களை தடை செய்ய தொடங்கியுள்ளது அந்த நிறுவனம்.
மூன்றாம் தரப்பு செயலியில் வீடியோ பார்க்கும்போது, அவர்களுக்கு வீடியோ பார்ப்பதில் பிரச்சனை எழத் தொடங்கியுள்ளது. அத்துடன் அத்தகைய பயனர்களை அடையாளம் கண்டு அவர்களை பிளாக் செய்யவும் இருக்கிறது யூடியூப். இது குறித்து யூடியூப் நிறுவனம் விடுத்திருக்கும் எச்சரிக்கையில், இந்த விதிமுறைகளை மீறும் பயனரைக் கண்டறிந்தால், அவரைத் தடை செய்வோம் என்று YouTube தெரிவித்துள்ளது. விளம்பரமில்லா வீடியோக்களைப் பார்க்க, யூடியூப் பிரீமியத்திற்கு குழுசேருமாறு பயனர்களை YouTube வலியுறுத்தியுள்ளது.
தங்களுக்குப் பிடித்த படைப்பாளர்களின் வீடியோக்களைப் பார்க்கும்போது விளம்பரங்களால் தொந்தரவு ஏற்படுகிறது என யூசர்கள் கருதினால், யூடியூப் பிரீமியத்தைத் தேர்வுசெய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதன் மூலம், விளம்பரத் தடுப்பான்களுக்கு எதிரான போராட்டத்தில் யூடியூப் இணைந்துள்ளதாகவும், இந்த முயற்சியில் ஆட் பிளாக்கர்களை முற்றிலுமாக தடை செய்யும் வரை தொடர்கிறது. அதேநேரத்தில் யூசர்களுக்கும் இது ஒரு எச்சரிக்கையாக மாறியுள்ளது.
Youtube New Rules Youtube Updates Youtube Ad Blockers Youtube Ad Blockers Warning Youtube Ad Blockers Latest Update Latest Update Youtube Ad Blockers Technology Tamil Latest Youtube Ad Blockers Tamil News யூடியூப் ரூல்ஸ் விளம்பர தடுப்பு செயலிகளுக்கு யூடியூப் எச்சரிக்கை யூடியூப் யூசர்களுக்கு எச்சரிக்கை விளம்பர தடுப்பான்கள் பயன்படுத்தும் யூடியூப் யூசர் டெக்னாலஜி நியூஸ் தமிழ் டெக் நியூஸ் தமிழ்
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
கால் பாதங்களில் காணப்படும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்! ஆபத்துஉடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதற்கான இந்த 5 அறிகுறிகள் பாதங்களில் காணப்படுகின்றன என்பதால், அவற்றை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள்.
Read more »
எனக்கு ஊக்கம் தருவது இந்த மாற்றுத்திறனாளிகள்தான்-ராகவா லாரன்ஸ் பேச்சுஎனக்கு ஊக்கம் தருவது இந்த மாற்றுத்திறனாளிகள்தான்-ராகவா லாரன்ஸ் பேச்சு
Read more »
EPF கணக்கு இருக்கா? விதிகளில் மிகப்பெரிய மாற்றம்... PF உறுப்பினர்களுக்கு நிவாரணம்EPFO New Rule: EPFO செய்துள்ளா புதிய மாற்றதின் மூலம் ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் கிடைக்கும். இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
Read more »
மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் நடிகர் மோகன்! ரிலீஸ் எப்போது தெரியுமா?ஹரா திரைப்படத்தின் மூலம் நடிகர் மோகன் மீண்டும் ஹீரோவாக களமிறங்க உள்ளார். இந்த படத்தை கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் தயாரித்துள்ளார்.
Read more »
ராம நவமி அன்று நடக்கும் அதிய நிகழ்வு! 3 ராசிகளுக்கு ராமர் அதிர்ஷ்ட பார்வை நிச்சயம்ராம நவமி 2024: இந்த ஆண்டு, ராம நவமி அன்று மிகவும் நல்ல வாய்ப்புகள் உருவாகின்றன. பகவான் ஸ்ரீ ராமர் பிறந்த சமயத்தில் இப்படி ஒரு யோகம் உருவானது என்று நம்பப்படுகிறது.
Read more »
இன்றைய ராசிபலன்: அசுபயோகம் உருவாவதால் இன்று நல்ல விஷயங்களை செய்யாதீர்கள்April 14 2024 Today s Horoscope: ஞாயிற்றுக்கிழமை 14 ஏப்ரல் 2024 இன்றைய ராசிபலன், மிகவும் அசுப யோகம் உருவாகிறது என்பதால் இந்த ராசிக்காரர்கள் தவறுதலாக கூட சுப காரியங்களைச் செய்யக்கூடாது.
Read more »