Ninaithen Vandhai Today s Episode Update: குழந்தைகளுக்காக எழிலை எதிர்த்து சவால் விட்ட சுடர்.. மனோகரி போடும் திட்டம் - நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்
Ninaithen Vandhai Today's Episode Update: குழந்தைகளுக்காக எழிலை எதிர்த்து சவால் விட்ட சுடர்.. மனோகரி போடும் திட்டம் - நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்மனோகரி போடும் திட்டம்.மத்திய அரசு ஊழியர்களுக்கு தேர்தலுக்கு பின் தீபாவளி: சம்பளம், டிஏ இரண்டும் அதிரடியாய் உயரும்மாத ராசிபலன்: ஜூன் மாதம் யாருக்கு ஜாலி? யாருக்கு முடிஞ்சுது ஜோலி...முழு ராசிபலன் இதோ Ninaithen Vandhai Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.
அதாவது, இந்த நேரம் பார்த்து சுடர் இங்கு வர இவ கண்ணில் பட கூடாது என மறைந்து கொள்கிறாள். அதன் பிறகு காவியா சாக்லேட்டை கொடுக்க மாட்டேன் என அடம் பிடிக்க கவின் ஜூஸ் பாட்டிலை எடுத்து அடிக்க அது டாக்டர் மீது பட்டு விட எழில் கோபப்பட்டு கவினை அறைய கை ஓங்குகிறான்.சுடர் ஓடி வந்து எழிலை கையை பிடித்து சார் அவங்க குழந்தைங்க.. எல்லோரும் உங்களை தான் பாக்குறாங்க என்று சொல்ல எழில் வீட்டுக்கு வாங்க உங்களுக்கு இருக்கு என ஆவேசப்படுகிறான்.
ஆனால் சுடர் எந்த குழந்தைகளால் உங்க பேரு கெட்டு போச்சோ அதே குழந்தைகளால் உங்க பேரை காப்பாத்துகிறேன். பசங்க ஸ்கூல்ல நடக்கிற போட்டியில் அவங்களை கலந்துக்க வச்சி ஜெயிக்க வைக்கிறேன் என்று சொல்கிறாள். எதிலும் இதை சவாலாக எடுத்து அப்படி உன்னால பண்ண முடியலனா நீ இந்த வீட்டை விட்டு வெளியே போகணும் என்று கண்டிஷன் போடுகிறான். மனோகரி இதை நடக்க விட கூடாது. இந்த சுடரை வீட்டை விட்டு வெளியே துரத்தணும் என பிளான் போடுகிறாள்.
Tamil Serial Update Ninaithen Vandhai Cast Ninaithen Vandhai Serial Ninaithen Vandhai Story Ninaithen Vandhai Actors Tamil Serial Latest Update Ninaithen Vandhai Latest Update Zee Tamil Serial Ninaithen Vandhai Ninaithen Vandhai Serial Ninaithen Vandhai Serial Update நினைத்தேன் வந்தாய் சீரியல் நினைத்தேன் வந்தாய் நினைத்தேன் வந்தாய் சீரியல் அப்டேட்
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
நினைத்தேன் வந்தாய்: அஞ்சலியை பிரிக்க நினைத்த மனோகரி.. பொங்கி எழுந்த சுடர்Ninaithen Vandhai Today s Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய்.
Read more »
நினைத்தேன் வந்தாய்: சுடரிடம் மன்னிப்பு கேட்டு மண்ணை கவ்விய மனோகரி.. நடந்தது என்ன?Ninaithen Vandhai Today s Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய்.
Read more »
நினைத்தேன் வந்தாய்: கல்யாணத்துக்கு சம்மதம் சொன்ன சுடர்.. தேடி வந்த எழில்Ninaithen Vandhai Today s Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய்.
Read more »
சுடரின் கண்ணுக்கு தெரிந்த இந்து: கண்ணீர் விட்டு அழும் குழந்தைகள் - இன்றைய நினைத்தேன் வந்தாய் அப்டேட்Ninaithen Vandhai update : நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோடில் குழந்தைகளை கட்டிப்பிடிக்க இந்து ஆசைப்பட்டபோதும் அது முடியாமல் போக அவள் வீட்டுக்கு வெளியே உட்கார்ந்து அழுகிறாள். அப்போது சுடரின் திடீர் என்ட்ரி அடுத்த புயலை கிளப்புகிறது.
Read more »
காஞ்சீபுரம் பட்டுச்சேலைகளின் விலை 50% உயர்வால் விற்பனையில் சரிவு! அதிர்ச்சியில் நெசவாளர்கள்!!Sarees Rate Historical Hike: காஞ்சிபுரம் சேலைகளின் விலை உயர்வால் பட்டுத்தொழிலில் சக்கைப்போடு போடும் புடவை விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது
Read more »
IPL Final 2024 : ’எங்கள லேசா நினைச்சிராதீங்க ராசா..’ ஸ்ரேயாஸிடம் சவால் விட்ட பாட் கம்மின்ஸ்!சன்ரைசர்ஸ் அணியை தோற்கடித்துவிட்டதாக நீங்கள் நினைக்கலாம், ஆனால் இறுதிப்போட்டியில் பதிலடியை பார்ப்பீர்கள் என ஸ்ரேயாஸிடம் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
Read more »