சுடரின் கண்ணுக்கு தெரிந்த இந்து: கண்ணீர் விட்டு அழும் குழந்தைகள் - இன்றைய நினைத்தேன் வந்தாய் அப்டேட்

Ninaithen Vandhai News

சுடரின் கண்ணுக்கு தெரிந்த இந்து: கண்ணீர் விட்டு அழும் குழந்தைகள் - இன்றைய நினைத்தேன் வந்தாய் அப்டேட்
Ninaithen Vandhai UpdateIndhu In Ninaithen VandhaiSudar And Indhu Meeting
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 67 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 79%
  • Publisher: 63%

Ninaithen Vandhai update : நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோடில் குழந்தைகளை கட்டிப்பிடிக்க இந்து ஆசைப்பட்டபோதும் அது முடியாமல் போக அவள் வீட்டுக்கு வெளியே உட்கார்ந்து அழுகிறாள். அப்போது சுடரின் திடீர் என்ட்ரி அடுத்த புயலை கிளப்புகிறது.

குழந்தைகளின் கண்களுக்கு தெரியாத இந்து44% ஊதிய உயர்வுடன் வருகிறதா 8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸ் அப்டேட்இந்த ராசிகள் மீது குரு அருள்: உதயமாகி அதிர்ஷ்ட மழையில் நனையவைப்பார் குருதமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய் .

அதாவது, இந்து குழந்தைகள் ரூமுக்குள் நுழைய நான்கு பேரும் ஆளுக்கு ஒரு மூலையில் அமர்ந்து அம்மாவை நினைத்து அழுது பீல் பண்ண குழந்தைகளிடம் பேச முயற்சி செய்கிறாள் இந்து, அம்மா இங்க தான் இருக்கேன் என்று சொல்ல முயற்சி செய்கிறாள். அஞ்சலி என்னம்மா இருக்கீங்க? நீங்க வரவே மாட்டீங்களா? உங்களை கட்டி பிடிக்கணும் போல இருக்கு என்று அழுகிறாள்.இந்து வா அம்மாவை கட்டி பிடித்துக்கோ என்று கட்டி கொள்ள செல்ல அதுவும் முடியாமல் போகிறது.

இந்து இல்ல நான் வரல கிளம்பறேன் என்று இந்து சொல்ல சுடர் உள்ள வாங்க என்று கூப்பிட்டு உள்ளே செல்ல ஹிந்துவும் அவளுடன் சேர்ந்து வீட்டிற்குள் நுழைகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள். மேலும் படிக்க | அண்ணா சீரியல்: சௌந்தரபாண்டியை சுற்றி வளைத்த பரணி, ஷண்முகம்.. பாண்டியம்மாவால் வந்த ஷாக்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!'கூட்டுச் சதி...' சவுக்கு சங்கர் மீது மாணவி ஸ்ரீமதி தாயார் பரபரப்பு புகார் - என்ன விஷயம்?‘Good Bad Ugly’ படத்தில் அஜித்திற்கு ஜோடி ‘இவர்’தான்! தமிழ் சினிமாவின் டாப் நடிகை..

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Ninaithen Vandhai Update Indhu In Ninaithen Vandhai Sudar And Indhu Meeting Ninaithen Vandhai Emotional Episode Indhu Consoling Children Crying Children In Ninaithen Vandhai Today’S Ninaithen Vandhai Episode Indhu’S Struggle In Sudar’S House Ninaithen Vandhai Heartbreaking Scene நினைத்தேன் வந்தாய் நினைத்தேன் வந்தாய் சீரியல் ஜீ தமிழ் சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் மார்ச் 24 நினைத்தேன் வந்தாய் அப்டேட் தமிழ் சீரியல் நியூஸ்

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

நினைத்தேன் வந்தாய்: கல்யாணத்துக்கு சம்மதம் சொன்ன சுடர்.. தேடி வந்த எழில்நினைத்தேன் வந்தாய்: கல்யாணத்துக்கு சம்மதம் சொன்ன சுடர்.. தேடி வந்த எழில்Ninaithen Vandhai Today s Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய்.
Read more »

நினைத்தேன் வந்தாய்: அஞ்சலியை பிரிக்க நினைத்த மனோகரி.. பொங்கி எழுந்த சுடர்நினைத்தேன் வந்தாய்: அஞ்சலியை பிரிக்க நினைத்த மனோகரி.. பொங்கி எழுந்த சுடர்Ninaithen Vandhai Today s Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய்.
Read more »

நினைத்தேன் வந்தாய்: சுடரிடம் மன்னிப்பு கேட்டு மண்ணை கவ்விய மனோகரி.. நடந்தது என்ன?நினைத்தேன் வந்தாய்: சுடரிடம் மன்னிப்பு கேட்டு மண்ணை கவ்விய மனோகரி.. நடந்தது என்ன?Ninaithen Vandhai Today s Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய்.
Read more »

கோபத்தில் குதித்த ஆதி! சபதம் எடுத்து டிவிஸ்ட் கொடுத்த ஸ்வேதா! இதயம் சீரியல் அப்டேட்கோபத்தில் குதித்த ஆதி! சபதம் எடுத்து டிவிஸ்ட் கொடுத்த ஸ்வேதா! இதயம் சீரியல் அப்டேட்ஆதியின் கோபத்தால் அதிர்ந்து போன குடும்பம்.‌. ஸ்வேதா எடுத்த சபதம் - இதயம் சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
Read more »

ஆதி உயிரோட இருக்கிறதே இங்க சில பேருக்கு பிடிக்கல! சீறும் பாரதியின் சபதம்...ஆதி உயிரோட இருக்கிறதே இங்க சில பேருக்கு பிடிக்கல! சீறும் பாரதியின் சபதம்...Idhayam Today s Episode Update: ஆதிக்காக பாரதி எடுத்த சபதம்.. அடுத்த ட்விஸ்ட்டை கொளுத்தி போட்ட ஸ்வேதா - இதயம் சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
Read more »

பல நாள் கோரிக்கையை நிறைவேற்றிய வாட்ஸ்அப்... வந்தது புதிய அப்டேட்பல நாள் கோரிக்கையை நிறைவேற்றிய வாட்ஸ்அப்... வந்தது புதிய அப்டேட்Whatsapp Latest Udpates: வாட்ஸ்அப் செயலியில் தற்போது வந்துள்ள அப்டேட் என்ன என்பது குறித்தும், அதன் அப்டேட் குறித்த விரிவான தகவல்களையும் இதில் காணலாம்.
Read more »



Render Time: 2025-02-25 12:25:27