நடிகர் விஜய், உதயநிதி போல பேசக்கூடாது... பாஜக நிர்வாகி அட்வைஸ்!

Vijay NEET Exemption Speech News

நடிகர் விஜய், உதயநிதி போல பேசக்கூடாது... பாஜக நிர்வாகி அட்வைஸ்!
Vinoj P SelvamBJP Vinoj P SelvamTamilaga Vetri Kazhagam
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 81 sec. here
  • 29 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 127%
  • Publisher: 63%

BJP Response To Vijay NEET Speech: உதயநிதி ஸ்டாலின் போல பேசமால் நடிகர் விஜய் ஆராய்ந்து பண்போடு பேச வேண்டும் என பாஜக மாநில இளைஞர் அணி தலைவர் வினோஜ் செல்வம் தெரிவித்தார்.

வரும் ஜூலை 6 அன்று பாஜக செயற்குழு கூட்டம் சென்னையில் நடக்கிறது.மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் டபுள் ஜாக்பாட்? தயாராகும் மத்திய அரசுoTT moviesதமிழக பாஜக வின் செயற்குழுக் கூட்டம் வரும் ஜூலை 6ஆம் தேதி சென்னை மதுரவாயல் அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரூ வெங்கடாஜலபதி மண்டபத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மத்திய வேளாண் அமைச்சர் சிவாரஜ் சிங் செளகான், மத்திய இணை அமைச்சர் எல்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இக்கூட்டத்தில் மொத்தம் 5,000 பேர் பங்கேற்க உள்ளனர். பாஜகவின் இந்த செயற்குழுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் ஸ்ரீவாரூ வெங்கடாஜலபதி மண்டபத்தில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கான ஏற்பாடுகளை பாஜக மாநில இளைஞர் அணி தலைவர் வினோஜ் செல்வம் நேற்று பார்வையிட்டார்.

தமிழகத்திற்கு தேவையான நல்ல தலைவர்கள் பாஜகவில் இருக்கிறார்கள். அவர்கள் தலைமையில் 2026ல் தமிழகத்தில் நல்லாட்சி அமையப்போகிறது. எனவே விஜய் அவருக்கு முன்னால் அரசியலுக்கு வந்த நடிகர் உதயநிதி போல பேசாமல், ஆராய்ந்து உண்மைத் தன்மையை புரிந்துகொண்டு பண்போடு பேச வேண்டும்" என்று தெரிவித்தார்.

அதில், நீட் தேர்வில் தான் மூன்று பிரச்னைகளை பார்ப்பதாக தெரிவித்தார். அதில் மாநில உரிமைக்கு நீட் எதிராக இருப்பதாகவும், ஒரே நாடு ஒரே பாடத்திட்டம் ஒரே தேர்வு என்பது அடிப்படையான கல்வி கற்கும் நோக்கத்திற்கே எதிராக இருப்பதாகவும், நீட் முறைக்கேடுகள் அந்த தேர்வின் நம்பகத்தன்மையை இழக்கச் செய்துவிட்டதாகவும் விஜய் பேசியிருந்தார்.மேலும், நீட் விலக்கே நிரந்தர தீர்வு எனவும் தெரிவித்த அவர் கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் களமிறங்கும் என கடந்த பிப்ரவரியில் கட்சி தொடங்கிய போது விஜய் தெரிவித்திருந்த நிலையில், அதன் பின்னர் நேற்றைய அவரின் பேச்சு அரசியல் களத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு முன்னரே, 2017ஆம் ஆண்டில் அரியலூரில் நீட் தேர்வால் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டபோது, அவர்களின் குடும்பத்தாரை நடிகர் விஜய் சென்று சந்தித்தார். எனினும், நீட் தேர்வு குறித்த தனது நிலைப்பாட்டை விஜய் நேற்றுதான் பகீரங்கமாக அறிவித்தார் என்பது கவனிக்கத்தக்கது.

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Vinoj P Selvam BJP Vinoj P Selvam Tamilaga Vetri Kazhagam TVK President Vijay Udhayanidhi Stalin Actor Vijay Vinoj P Selvam Response To Vijay NEET Exemption Vijay NEET Exemption NEET Exemption Vijay News Actor Vijay News Vijay Political Stance Annamalai BJP விஜய் விஜய் நீட் விலக்கு பேச்சு வினோஜ் பி செல்வம் பாஜக வினோஜ் பி செல்வம் தமிழக வெற்றிக் கழகம் தவெக உதயநிதி ஸ்டாலின் நீட் விலக்கு குறித்து பேசிய நடிகர் விஜய் விஜய் செய்திகள் அண்ணாமலை பாஜக நடிகர் விஜய்யின் அரசியல் நிலைபாடு

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

விஜய் தமிழ்நாடு முழுவதும் அரசியல் சுற்றுப் பயணம் வர போகிறார் - கரூரில் புஸ்ஸி ஆனந்த் கொடுத்த அப்டேட்விஜய் தமிழ்நாடு முழுவதும் அரசியல் சுற்றுப் பயணம் வர போகிறார் - கரூரில் புஸ்ஸி ஆனந்த் கொடுத்த அப்டேட்கரூரில் பேசிய தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நடிகர் விஜய் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் அரசியல் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Read more »

கள்ளக்குறிச்சி செல்லும் தவெக தலைவர் நடிகர் விஜய் - பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கிறார்கள்ளக்குறிச்சி செல்லும் தவெக தலைவர் நடிகர் விஜய் - பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கிறார்Actor Vijay Kallakurichi visit : கள்ளக்குறிச்சி செல்லும் தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களையும் நேரில் சந்திக்க உள்ளார்.
Read more »

2026 தேர்தல் கூட்டணிக்கு தயராகிறாரா விஜய்... அவர் குறிப்பிடும் சில கட்சிகள் எது..!!2026 தேர்தல் கூட்டணிக்கு தயராகிறாரா விஜய்... அவர் குறிப்பிடும் சில கட்சிகள் எது..!!2026 தேர்தலில் அவர் குறிப்பிடும் சில கட்சிகளை எதிர்த்து தான் நம்பும் சில கட்சிகளை ஒன்றிணைத்து களம் காண இருக்கிறாரா நடிகர் விஜய் என்ற கேள்வி பலர் மனதிலும் எழுந்துள்ளது.
Read more »

நடிகர் விஜய் அரசியல் என்ட்ரி குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா ரியாக்ஷன்நடிகர் விஜய் அரசியல் என்ட்ரி குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா ரியாக்ஷன்Premalatha Vijayakanth : பிரேமலதா விஜயகாந்த் கோவையில் பேசும்போது, நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு வாழ்த்து தெரிவித்துடன், அவரின் செயல்பாட்டை பொறுத்திருந்து பார்க்கப்போவதாக கூறியுள்ளார்.
Read more »

என்னது? நடிகர் விஜய் ஒன்னாங்கிளாஸ் பாஸ் பண்ணலையா? என்ன கொடுமை சார் இது?என்னது? நடிகர் விஜய் ஒன்னாங்கிளாஸ் பாஸ் பண்ணலையா? என்ன கொடுமை சார் இது?Agitation Against Central Govt In Tamil Nadu : தமிழக வெற்றிக் கழக நடிகர் விஜய் அரசியல் பயணம் குறித்து புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
Read more »

சோஷியல் மீடியாவில் இஸ்லாமிய பெண்களை இழிவுபடுத்திய சென்னை பாஜக நிர்வாகி கைது!சோஷியல் மீடியாவில் இஸ்லாமிய பெண்களை இழிவுபடுத்திய சென்னை பாஜக நிர்வாகி கைது!Socil Media Harassement : சமூக வலைதளங்களில் இஸ்லாமிய பெண்களைப் பற்றி சமூக வலைத்தளங்களில் தவறாக விமர்சித்ததாக சென்னை பாஜக கிழக்கு மாவட்ட செயலாளர் கைது...
Read more »



Render Time: 2025-02-24 22:42:44