ஜூன் மாத ராசி பலன்: ஜூன் மாதத்தில், சூரியன், சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்கள் பெயர்ச்சியாகின்றன. அதோடு சனி வக்கிர பெயர்ச்சியும் நிகழவுள்ளது.
ஜூன் மாத கிரக பெயர்ச்சிகளும், அதனால் உருவாகும் கிரக சேர்க்கைகளும், சில யோகங்களும், சில ராசிகளுக்கு கொண்டு வந்து சேர்க்கும்.ஜூன் மாத ராசி பலன்: ஜூன் மாதம் பிறக்க இன்னும் சில நாட்களை இஞ்சியுள்ளன. ஜூன் மாதத்தில், சூரிய பகவான் மட்டுமல்லாது, சுக்கிரன் புதன் உள்ளிட்ட ராசிகள் பெயர்ச்சி ஆகின்றன. அதோடு சனி வக்கிர பெயர்ச்சியும் நிகழவுள்ளது.ஜூன் மாத கிரக பெயர்ச்சிகளால், சில கிரகங்கள் இணைகின்றன. சுக்கிரனும் சூரியனும் மிதுன ராசியில் இணை இருப்பதால், கிராதித்ய ரோகம் உருவாகிறது.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும்.சிம்ம ராசியினருக்கு ஜூன் மாதத்தில் அதிர்ஷ்டம் அபரிமிதமாக இருக்கும். வேலைகள் அனைத்தும் திட்டமிட்டபடி நிறைவேறும். பண வரவு சிறப்பாக இருக்கும். வீட்டில் சுபகாரியங்கள் நிறைவேறும்.துலாம் ராசியை சேர்ந்தவர்களுக்கு ஜூன் மாதம் அதிர்ஷ்டத்தை தரக்கூடியதாக இருக்கும். வேலையில் இருந்து வந்த தடைகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கடின உழைப்பிற்கான நற்பலன் கிடைக்கும்.மகர ராசிக்காரர்களுக்கு, தொழிலில், வேலையில் முன்னேற்றம் இருக்கும்.
June Monthly Horoscope Astro Prediction Astro News Astro News In Tamil March Horoscope In Tamil June Madha Rasi Palan Planet Transits In June June Planet Transits Details ஜூன் மாத பலன்கள் சிம்ம ராசி ஜூன் மாத பலன்கள் ரிஷப ராசிக்கான ஜூன் மாத பலன்கள்
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Monthly Horoscope: மே மாத கிரக பெயர்ச்சிகள்... பட்டையை கிளப்பப் போகும் ராசிகள் இவை தான்..!Planet Transit in May & Lucky Zodiacs | மே மாத கிரக பெயர்ச்சிகள்... பட்டையை கிளப்பப் போகும் ராசிகள் இவை தான்..!
Read more »
மே மாத லக்கி ராசிகள்: குரு பெயர்ச்சி தாக்கத்தால் கோடீஸ்வர யோகம் உருவாகும், நினைத்தது நடக்கும்Lucky Zodiac Signs of May 2024: இந்த மாதம் நிகழவுள்ள பல கிரகங்களின் மாற்றங்களால் ஒரே ராசியில் பல கிரகங்களின் சேர்க்கையும் ஏற்படவுள்ளன. இவற்றால் பல சுபயோகங்கள் உருவாகும்.
Read more »
குரு உதயம்: இந்த ராசிகளுக்கு திகட்ட திகட்ட வெற்றி, மகிழ்ச்சி, அதிர்ஷ்டம்Guru Udhayam Palan: ஜூன் மாத தொடக்கத்தில் குரு பகவான் வியாழன் ரிஷப ராசியில் உதயமாகப் போகிறார். இதன் காரணமாக சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம், பணம், செல்வாக்கு கூடும்...
Read more »
சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அற்புதமான நேரம்.. வேலை, வியாபாரத்தில் வெற்றிSani Vakra Peyarchi: அனைத்து கிரகங்களும் அவ்வப்போது தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன.
Read more »
உதயமாகும் குரு: இந்த ராசிகளுக்கு பணம், வெற்றி, மகிழ்ச்சி, அதிர்ஷ்டம்Guru Udhayam 2024: ஜூன் மாத தொடக்கத்தில் குரு பகவான் வியாழன் ரிஷப ராசியில் உதயமாகப் போகிறார். இதன் காரணமாக சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம், பணம், செல்வாக்கு கூடும்...
Read more »
மீண்டும் மாறும் குரு.... உதயமாகி இந்த ராசிகளை உச்சம் தொட வைப்பார், அதிர்ஷ்டம் ஆரம்பம்!!Guru Udhayam Palangal: ஜோதிட சாஸ்திரத்தின்படி, அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன.
Read more »