தமிழ்நாட்டை இன்றும் 100 டிகிரிக்கும் மேல் சுட்டெரித்த வெயில்! மாவட்டம் வாரியாக நிலவரம்

Tamil Nadu Weather Today News

தமிழ்நாட்டை இன்றும் 100 டிகிரிக்கும் மேல் சுட்டெரித்த வெயில்! மாவட்டம் வாரியாக நிலவரம்
Tamil Nadu Weather Update LatestTamil Nadu Weather LatestTamil Nadu Weather
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 67 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 72%
  • Publisher: 63%

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் சுமார் 15 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் மேல் வாட்டிவதைத்திருக்கிறது. அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 110 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியிருக்கிறது.

15 மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம்Guru PeyarchiChinnaduraiதமிழ்நாட்டில் இந்த ஆண்டு வெயில் கொளுத்தி எடுத்துக் கொண்டிருக்கிறது. வழக்கத்தை விட மாநிலம் முழுவதும் ஒரே சீராக வெயில் வாட்டி வதைப்பதால் மக்கள் நொந்து கொண்டிருக்கின்றனர். மழையும் மக்களுக்கு கை கொடுக்கவில்லை என்பதால் வறட்சி தீவிரமாகியுள்ளது. மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபாடு காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.

வானிலை மைய அறிவிப்பின்படி தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் லேசான மழை இருந்தது. அதேநேரத்தில் வரும் 7ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

9ம் தேதி, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 10 மற்றும் 11ம் தேதிகளில் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 15 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து பதிவாகியுள்ளது.நாகப்பட்டினம் - 100°Fமேலும் படிக்க | மே 7 முதல் இ-பாஸ் கட்டாயம்! நெறிமுறைகள் என்னென்ன?

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!12ஆம் வகுப்பு ரிசல்ட்... எந்த மாவட்டம் டாப், எந்த மாவட்டம் கடைசி...

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Tamil Nadu Weather Update Latest Tamil Nadu Weather Latest Tamil Nadu Weather Tamil Nadu Heat Today's Heat Weather News Erode Maximum Heat தமிழக வானிலை தமிழகத்தில் பதிவான வெயிலின் அளவு இன்றைய வெயில் நிலவரம் வானிலை செய்திகள் ஈரோட்டில் அதிகபட்சம் வெயில் பதிவு

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

தமிழ்நாட்டில் இன்றும் கொளுத்தபோகும் வெயில்! மக்களே உஷாராக இருங்கள்தமிழ்நாட்டில் இன்றும் கொளுத்தபோகும் வெயில்! மக்களே உஷாராக இருங்கள்today s temperature Tamilnadu : தமிழ்நாட்டில் இயல்பை விட இன்று 4 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more »

ஆதிதிராவிடர் காலனி குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலக்கப்பட்டதாக புகார்..!ஆதிதிராவிடர் காலனி குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலக்கப்பட்டதாக புகார்..!புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே குருவாண்டான்தெரு ஆதிதிராவிடர் காலனி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதால் பரபரப்பு குற்றவாளிகளை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை.
Read more »

வெயில் சீசனுக்கு ‘இந்த’ தொழில் செய்தால் லட்சங்களில் லாபம் பார்க்கலாம்! எது தெரியுமா?வெயில் சீசனுக்கு ‘இந்த’ தொழில் செய்தால் லட்சங்களில் லாபம் பார்க்கலாம்! எது தெரியுமா?வெயில் சீசனுக்கு ‘இந்த’ தொழில் செய்தால் லட்சங்களில் லாபம் பார்க்கலாம்! எது தெரியுமா?
Read more »

தஞ்சாவூர் : நாளை குரு பெயர்ச்சி.. திட்டை வஷிஸ்டேஸ்வரர் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடுதஞ்சாவூர் : நாளை குரு பெயர்ச்சி.. திட்டை வஷிஸ்டேஸ்வரர் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடுநாளை குரு பெயர்ச்சியை முன்னிட்டு குரு பரிகார ஸ்தலமாக திகழும் அருள்மிகு தஞ்சை மாவட்டம் திட்டை அருள்மிகு வஷிஸ்டேஸ்வரர் திருக்கோவிலில் பக்தர்கள் வசதிக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
Read more »

சுட்டெரிக்கும் வெயிலில் குழந்தைகளை பாதுகாக்க டிப்ஸ்! பெற்றோர் கவனத்திற்குசுட்டெரிக்கும் வெயிலில் குழந்தைகளை பாதுகாக்க டிப்ஸ்! பெற்றோர் கவனத்திற்குகோடைகாலத்தையொட்டி வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், குழந்தைகளை அதிகம் பாதிக்கும் நீரிழப்பில் இருந்து பாதுகாக்க வேண்டும். அதற்கு பெற்றோர்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »

கட்டுக்கட்டாக சிக்கிய ரூ. 25 கோடி... ஜார்க்கண்டில் அமலாக்கத்துறை ரெய்டு!கட்டுக்கட்டாக சிக்கிய ரூ. 25 கோடி... ஜார்க்கண்டில் அமலாக்கத்துறை ரெய்டு!Jharkhand ED Raid Latest News: ஜார்க்கண்ட் அமைச்சரின் உதவியாளர் வீட்டில் இருந்து சுமார் 25 கோடி ரூபாய்க்கும் மேல் ரொக்கமாக கைப்பற்றப்பட்டுள்ளது.
Read more »



Render Time: 2025-02-26 01:45:13