சென்னை சேப்பாக்கத்தில் தோனி கடைசி போட்டி இன்றா? அது நடந்தால் இன்னொரு போட்டியும் இருக்கு

MS Dhoni News

சென்னை சேப்பாக்கத்தில் தோனி கடைசி போட்டி இன்றா? அது நடந்தால் இன்னொரு போட்டியும் இருக்கு
Chennai Super KingsIPL 2024Chepauk Stadium
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 22 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 83%
  • Publisher: 63%

சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றால் பிளே ஆஃப் போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாகும்.

சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் கடைசி போட்டியில் விளையாடுகிறது.

ஐபிஎல் 2024 இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கும் நிலையில், இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோத இருக்கிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் இப்போட்டி மதியம் 3.30 மணிக்கு தொடங்க இருக்கிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களுடைய சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் விளையாடும் கடைசி போட்டி இதுவாகும். இதற்கு அடுத்த போட்டி ஆர்சிபி அணிக்கு எதிராக பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது.

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Chennai Super Kings IPL 2024 Chepauk Stadium Dhoni Farewell Fans Tribute Dhoni Last Match எம்எஸ் தோனி எம்எஸ் தோனி கடைசி ஐபிஎல் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் தோனியின் கடைசி ஐபிஎல் போட ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி இன்று தோனியின் கடைசி ஐபிஎல் போட்டி தோனி ஓய்வு தோனி ஓய்வு லேட்டஸ்ட் அப்டேட் எம்எஸ் தோனி ஐபிஎல் கிரிக்கெட் ஓய்வு இன்று அறிவிப் தோனி ஐபிஎல் கிரிக்கெட் வாழ்க்கை தோனி ஐபிஎல் கிரிக்கெட் சாதனைகள் தோனி கிரிக்கெட் சாதனைகள் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி எம்எஸ் தோனி நியூஸ்

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

ஐபிஎல் 2024 ப்ளேஆஃப்க்கு தகுதி பெற சிஎஸ்கேவிற்கு இன்னும் வாய்ப்பு உள்ளதா?ஐபிஎல் 2024 ப்ளேஆஃப்க்கு தகுதி பெற சிஎஸ்கேவிற்கு இன்னும் வாய்ப்பு உள்ளதா?சென்னை மற்றும் குஜராத் இடையேயான போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்ததால் 3வது மற்றும் 4வது இடத்திற்கு தற்போது சிஎஸ்கே, டெல்லி மற்றும் லக்னோ ஆகிய அணிகள் போட்டி போட்டு வருகின்றன.
Read more »

CSK vs RR: இன்றுடன் ஓய்வை அறிவிக்கும் தல தோனி? சூசகமாக சொன்ன சிஎஸ்கே!CSK vs RR: இன்றுடன் ஓய்வை அறிவிக்கும் தல தோனி? சூசகமாக சொன்ன சிஎஸ்கே!CSK vs RR: இன்று ஐபிஎல் 2024ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது கடைசி ஹோம் கேமில் விளையாடவுள்ள நிலையில், தோனியின் கடைசி போட்டியாக இருக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.
Read more »

CSK vs RR: அஸ்வினின் வியூகத்தை முறியடிக்குமா சிஎஸ்கே... சேப்பாக்கத்தின் கொம்பன் யாரு...?CSK vs RR: அஸ்வினின் வியூகத்தை முறியடிக்குமா சிஎஸ்கே... சேப்பாக்கத்தின் கொம்பன் யாரு...?CSK vs RR Match: ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நாளை (மே 12) மோதும் லீக் போட்டி குறித்த முழு விவரத்தையும் இங்கு காணலாம்.
Read more »

கட்டாய வெற்றியில் சிஎஸ்கே! அணியில் இத்தனை மாற்றங்களா?கட்டாய வெற்றியில் சிஎஸ்கே! அணியில் இத்தனை மாற்றங்களா?IPL 2024 PBKS vs CSK: பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் இன்றைய போட்டி தரம்சாலா மைதானத்தில் மதியம் 3 மணிக்கு நடைபெற உள்ளது.
Read more »

CSK: சிஎஸ்கேவின் பேட்டிங்கில் இந்த வீரரை நீக்கினால் போதும்... வெற்றி மேல் வெற்றி வரும்!CSK: சிஎஸ்கேவின் பேட்டிங்கில் இந்த வீரரை நீக்கினால் போதும்... வெற்றி மேல் வெற்றி வரும்!Chennai Super Kings: வரும் ஞாயிறு அன்று சேப்பாக்கத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் (IPL 2024) சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுன் பேட்டிங்கில் செய்யப்பட வேண்டிய மாற்றங்களை இதில் காணலாம்.
Read more »

ஹைதராபாத்தை அடக்க சிஎஸ்கே பிளான்... கைக்கொடுக்குமா சேப்பாக்கம்?ஹைதராபாத்தை அடக்க சிஎஸ்கே பிளான்... கைக்கொடுக்குமா சேப்பாக்கம்?CSK vs SRH Match Update: நடப்பு ஐபிஎல் தொடரில் சேப்பாக்கத்தில் வரும் ஞாயிறு அன்று நடைபெறும் சென்னை - ஹைதராபாத் லீக் போட்டியில் ஆடுகளம் யாருக்கு சாதகமாக இருக்கும் என்பதை இங்கு காணலாம்.
Read more »



Render Time: 2025-02-25 13:16:29