நீரிழிவு நோய்க்கு இந்த 3 கிரகங்கள்தான் காரணம்: சுகர் லெவலை சட்டுனு குறைக்க இப்படி பண்ணுங்க போதும்

Astrological Remedies To Control Blood Sugar Level News

நீரிழிவு நோய்க்கு இந்த 3 கிரகங்கள்தான் காரணம்: சுகர் லெவலை சட்டுனு குறைக்க இப்படி பண்ணுங்க போதும்
Astrological RemediesAstrological Remedies To Control DiabetesAstrological Remedies For Diabetes
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 50 sec. here
  • 47 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 180%
  • Publisher: 63%

Astrological Remedies For Diabetes: நீரிழிவு நோய்க்கு ஜோதிட ரீதியாக சில தீர்வுகளை காண முடியும். ஜோதிட சாஸ்திரப்படி, ஜாதகத்தில் 3 கிரகங்கள் பலவீனமாக இருப்பவர்களுக்கு சர்க்கரை நோய் வர வாய்ப்புள்ளது.

நீரிழிவு, சுத்தமான இரத்தம், மன அழுத்தம் இவற்றுக்கு பொறுப்பான கிரகங்கள் எவை? சனி பெயர்ச்சி பலன்கள்: 2025 வரை இந்த ராசிகளுக்கு குபேர யோகம், கோடிகளில் புழக்கம்!!இன்றைய வேகமான மற்றும் பரபரப்பான வாழ்க்கை முறையால் பல உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் நோய்கள் மக்களை ஆட்கொள்கின்றன. அவற்றில் மிக முக்கியமானது நீரிழிவு நோய் . இது வாழ்க்கை முறை தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளில் ஒன்றாகும். ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை, உணவுமுறை, பரம்பரை காரணம் என இதற்கு பல காரணங்கள் உள்ளன.

- சந்திரனை வலுப்படுத்த, முத்துக்களை அணிவது உகந்ததாக கருதப்படுகிம்றது. திங்கட்கிழமை விரதம் இருக்கவும். தினமும் காலையில் சூரியபகவானுக்கு வெள்ளிப் பாத்திரத்தில் நீர் விடவும். - பொதுவாக நோய்களிலிருந்து குணமடையவோ அல்லது விடுபடவோ, சூரிய பகவானை வணங்குவது அவசியமாகும். அவரை மகிழ்விக்க ஞாயிற்றுக்கிழமைகளில் ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்திரம் படிக்கலாம். மேலும் இந்த நாளில் ஏழை எளியவர்களுக்கு உணவு, ஆடைகள் ஆகியவற்றை தானம் செய்யலாம்.

இந்த அனைத்து நடவடிக்கைகளுடன், வழக்கமான உடற்பயிற்சி, யோகா, தியானப் பயிற்சி, முறையான உணவு ஆகியவை இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை சமநிலைப்படுத்த உதவி மன அழுத்தத்தைக் குறைக்கின்றன. உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Lok Sabha Election 2024: பாஜகவுக்கு கண்டிப்பாக 370 கிடைக்காது..

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Astrological Remedies Astrological Remedies To Control Diabetes Astrological Remedies For Diabetes Blood Sugar Level Diabetes Planets Grah Jupiter Guru Mars Mangal Sevvaai Chandra Moon நீரிழிவு நோய் சுகர் நோய் நீரிழிவு நோயாளிகள் சுகர் நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவு ஜோதிட சாஸ்திரம் குரு குரு பகவான் சனி ராகு கேது சந்திரன் செவ்வாய் சூரியன் நீரிழிவு நோயும் ஜோதிடமும் சர்க்கரை நோய்க்கு காரணமாக உள்ள 3 கிரகங்கள் கிரகங்கள் மன அழுத்தம் Mental Tension Rasipalan Astrology சனி பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள் ஏழரை நாட்டு சனி ஏழரை நாட்டு சனி பரிகாரங்கள் Sani Peyarchi Sani Peyarchi Palangal Ezharai Nattu Sani Ezharai Nattu Sani Parigarangal Guru Peyarchi Palangal குரு பெயர்ச்சி பலன்கள்

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

கொலஸ்ட்ரால் அளவை சுலபமா குறைக்க காலையில் இந்த பானங்களை குடித்தால் போதும்கொலஸ்ட்ரால் அளவை சுலபமா குறைக்க காலையில் இந்த பானங்களை குடித்தால் போதும்Cholesterol Control Tips: உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்க முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற உணவாகும். கொலஸ்ட்ரால் அளவு அதிகமானால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
Read more »

சுகர் லெவலை குறைக்க உதவும் சூப்பரான சைவ சூப்கள்: அள்ளும் ருசி, செய்வதும் ஈசிசுகர் லெவலை குறைக்க உதவும் சூப்பரான சைவ சூப்கள்: அள்ளும் ருசி, செய்வதும் ஈசிDiabetes Control Tips: நீரிழிவு நோயாளிகள் எப்போதும் ஆரோக்கியமான உணவை சாப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆரோக்கியமற்ற உணவை உட்கொண்டால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென அதிகரிக்கும்.
Read more »

காலையில் இந்த சிவப்பு பழங்களை சாப்பிட்டால் சுகர் லெவலை அடியோட விரட்டலாம்காலையில் இந்த சிவப்பு பழங்களை சாப்பிட்டால் சுகர் லெவலை அடியோட விரட்டலாம்Fruits for Diabetes: உயர் இரத்த சர்க்கரை தொடர்பான நோய்களை சமாளிக்க, சரியான உணவை உட்கொள்வது முக்கியம். இந்த கட்டுரையில், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் சிவப்பு நிற பழங்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
Read more »

உங்கள் கொழு கொழு வயிறு தட்டையாக மாற..‘இந்த’ வெயிட் லாஸ் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!உங்கள் கொழு கொழு வயிறு தட்டையாக மாற..‘இந்த’ வெயிட் லாஸ் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!உங்கள் கொழு கொழு வயிறு தட்டையாக மாற..‘இந்த’ வெயிட் லாஸ் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!
Read more »

எடையை சட்டென குறைக்க வேண்டுமா? மதிய நேரத்தில் கண்டிப்பா ‘இதை’ பண்ணுங்க!எடையை சட்டென குறைக்க வேண்டுமா? மதிய நேரத்தில் கண்டிப்பா ‘இதை’ பண்ணுங்க!எடையை சட்டென குறைக்க வேண்டுமா? மதிய நேரத்தில் கண்டிப்பா ‘இதை’ பண்ணுங்க!
Read more »

கர்ப்ப காலத்தில் திராட்சையை ஏன் சாப்பிடக்கூடாது? அறிந்து கொள்ளுங்கள்கர்ப்ப காலத்தில் திராட்சையை ஏன் சாப்பிடக்கூடாது? அறிந்து கொள்ளுங்கள்திராட்சையில் அதிக அளவு இயற்கை சர்க்கரை (பிரக்டோஸ்) உள்ளதால், இந்த சர்க்கரை கர்ப்பகால நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கும். அதனால் கர்ப்பிணி பெண்கள் கவனமாக இருக்க வேண்டும்.
Read more »



Render Time: 2025-02-25 09:05:41