மலேசியா சர்வதேச யோகா போட்டியில் கோவையை சேர்ந்த 14 பேர் சாதனை! குவியும் பாராட்டுகள்

Coimbatore Yoga Practitioners Won Medals News

மலேசியா சர்வதேச யோகா போட்டியில் கோவையை சேர்ந்த 14 பேர் சாதனை! குவியும் பாராட்டுகள்
Yoga Asanasகோவைபிராண யோகா மையம்
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 53 sec. here
  • 6 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 39%
  • Publisher: 63%

Coimbatore Yoga Practioners Won Medals: மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் கோவையை சேர்ந்த மாணவ மாணவிகள் தங்கம்,வெள்ளி உள்ளிட்ட பதக்கங்களை வென்று கொடுத்து சாதனை படைத்துள்ளனர்...

கோவை யை சேர்ந்த 14 பேர் பதக்கம் வென்று சாதனை7th pay commissionமலேசியாவில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் கோவை யை சேர்ந்த மாணவ மாணவிகள் தங்கம்,வெள்ளி உள்ளிட்ட பதக்கங்களை வென்று கொடுத்து சாதனை படைத்துள்ளனர். திருமணமான பெண்கள் உட்பட இதில் கலந்து கொண்ட அனைவரும் வெற்றி பெற்றி கவனத்தை ஈர்த்துள்ளனர்..

தேசிய அளவிலான யோகா போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட யோகா போட்டியாளர்களுக்கு சர்வதேச அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டி மலேசியா நாட்டில் உள்ள கோலாலம்பூர் நகரில் நடைபெற்றது. கடந்த 15 ந் தேதி நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா, தாய்லாந்து, கம்போடியா, ஸ்ரீலங்கா, கனடா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பலர் பங்கேற்றனர்.

யோகா போட்டிகளில் சப் ஜூனியர், ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் உள்ளிட்ட பிரிவுகளில், ஐந்து வயது முதல் ஐம்பது வயதிற்கும் மேற்பட்டோர் பலர் கலந்து கொண்டனர். இதில், ஆர்ட்டிஸ்டிக், ரிதமிக், அத்லெட் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. மயூர் ஆசனம், திருவிக்கிரமா ஆசனம்,மலேசியாவில் நடைபெற்ற இந்த யோகா போட்டியில், கோவையை சேர்ந்த பிராணா யோகா மையத்தின் ஜெயலட்சுமி, மோகன்ராஜ் ஆகியோர் நடுவர்களாக பங்கு பெற்றனர்.

பிராணா யோகா மையத்தில் பயற்சி பெற்று மலேசியா சர்வதேச யோகா போட்டியில் பதக்கம் வென்றவர்களில், பள்ளி மாணவர்கள், கல்லூரியில் படிக்கும் இளைஞர்கள் மாணவர்கள் மட்டுமின்றி, திருமணமான பெண்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Yoga Asanas கோவை பிராண யோகா மையம் மலேசியா சர்வதேச யோகா போட்டி

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

மலேசியா நாட்டில் நடந்த சர்வதேச கராத்தே போட்டியில் சாதனை படைத்த தமிழக வீராங்கனைகள்மலேசியா நாட்டில் நடந்த சர்வதேச கராத்தே போட்டியில் சாதனை படைத்த தமிழக வீராங்கனைகள்தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனைகள் 28 போட்டிகளில் பங்கேற்று 4 தங்கப்பதக்கம், 7 வெள்ளிப் பதக்கம், 11 வெண்கல பதக்கம் என மொத்தம் 22 பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.
Read more »

கோவை : 20 லட்சம், 50 பவுன் நகைகளை வாங்கிய 2வது கணவர் - காவல்துறையில் பெண் புகார்கோவை : 20 லட்சம், 50 பவுன் நகைகளை வாங்கிய 2வது கணவர் - காவல்துறையில் பெண் புகார்கோவையை சேர்ந்த பெண் ஒருவர், தன்னுடைய 2வது கணவர் ஏழரை கோடி பணம் கேட்டு மிரட்டுவதாக கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
Read more »

சர்வதேச விமானக் கல்லூரி தொடங்கிய சென்னைஸ் அமிர்தா!சர்வதேச விமானக் கல்லூரி தொடங்கிய சென்னைஸ் அமிர்தா!Amrita s International Aviation College in Chennai: சர்வதேச விமானக் கல்லூரி மூலம் விமான கல்வித் துறையில் அடியெடுத்து வைக்கிறது சென்னைஸ் அமிர்தா, 2024-25 கல்வியாண்டிலிருந்து சர்வதேச இளங்கலை மற்றும் குறுகிய கால தொழிற்கல்வி படிப்புகளை இந்நிறுவனம் வழங்கவுள்ளது.
Read more »

சீனாவில் கனமழையால் சாலை இடிந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் பலி.. 30 பேர் காயம்சீனாவில் கனமழையால் சாலை இடிந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் பலி.. 30 பேர் காயம்China Guangdong State Accident: சீனாவில் கனமழையால் சாலை இடிந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் பலியாகியுள்ளனர். 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
Read more »

மும்பையில் புழுதி புயலால் சாய்ந்த பிரம்மாண்ட பேனர்... சிக்கிய 100 பேர்மும்பையில் புழுதி புயலால் சாய்ந்த பிரம்மாண்ட பேனர்... சிக்கிய 100 பேர்Mumbai Dust Storm: மும்பையில் புழுதி புயலால் பெட்ரோல் பங்கில் பிரம்மாண்ட பேனர் சாய்ந்து அதன் அடியில் சிக்கிய 3 பேர் உயிரிழந்தனர். மொத்தம் அதற்கடியில் 100 பேர் சிக்கியதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
Read more »

பயமுறுத்தும் கொரோனாவின் கொள்ளுப்பேரன்! மகாராஷ்டிராவில் 91 பேருக்கு FLiRT COVID பாதிப்பு!பயமுறுத்தும் கொரோனாவின் கொள்ளுப்பேரன்! மகாராஷ்டிராவில் 91 பேருக்கு FLiRT COVID பாதிப்பு!Threat To India: கோவிட் நோயை ஏற்படுத்தும் ஒமிக்ரான் வகையைச் சேர்ந்த கொரோனா வைரஸ் ஒன்று இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது
Read more »



Render Time: 2025-02-25 16:59:44