கிராம்பை இப்படி சாப்பிடுங்க: ஒரே வாரத்தில் தொப்பை கரையும், எடை குறையும்

Rapid Weight Loss News

கிராம்பை இப்படி சாப்பிடுங்க: ஒரே வாரத்தில் தொப்பை கரையும், எடை குறையும்
Weight LossBelly Fat ReductionBelly Fat
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 54 sec. here
  • 41 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 161%
  • Publisher: 63%

Weight Loss Tips: கிராம்பில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. பலரை பாடாய் படுத்தும் உடல் பருமனுக்கும் இதன் மூலம் தீர்வு கிடைக்கும் என ஆரோக்கிய நிபுணர்கள் கூறுகிறார்கள்.

கிராம்பில் உடல் பருமனை குறைக்கும் முக்கிய பண்புகள் அதிகம் உள்ளன.குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு நாளை முதல் குபேர ராஜயோகம் ஆரம்பம்Jupiter Transit 2024நமது சமையலறைகளில் நாம் பல வித மசாலா பொருட்களை பயன்படுத்துகிறோம். இவை உணவின் சுவையையும் மணத்தையும் அதிகரிப்பதோடு பல வித ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கின்றன. அப்படிப்பட்ட மசாலாக்களில் கிராம்பு ம் ஒன்று. கிராம்பில் வைட்டமின்கள், நார்ச்சத்து, புரதம், இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீசு, கார்போஹைட்ரேட் ஆகியவை உள்ளன.

பல வித உணவுப்பொருட்களில் கிராம்பை நாம் பயன்படுத்துகிறோம். இதில் உள்ள லேசான இனிப்பு மற்றும் காரத்தன்மை உணவிற்கு வித்தியாசமான மணம் மற்றும் ருசியை அளிக்கின்றது. கிராம்பில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. பலரை பாடாய் படுத்தும் உடல் பருமனுக்கும் இதன் மூலம் தீர்வு கிடைக்கும் என பல ஆரோக்கிய நிபுணர்கள் கூறுகிறார்கள். கிராம்பில் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும் பண்புகள் உள்ளன. ஆகையால் இவை தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைப்பதில் பெரிய வழியில் உதவுகின்றன.

கிராம்பில் உடல் பருமனை குறைக்கும் முக்கிய பண்புகள் அதிகம் உள்ளன. உடல் எடையை குறைக்க பல்வேறு வழிகளில் கிராம்பை பயன்படுத்தலாம். அந்த வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.ஒரு கிளாஸ் தண்ணீரில் 4-5 கிராம்புகளை போட்டு இந்த தண்ணீரை இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில் எழுந்தவுடன் இந்த தண்ணீரை குடிக்க வேண்டும். இப்படி செய்தால், வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும். மேலும் இதனால் உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கும். இந்த நீரை தினமும் குடித்து வந்தால், எளிதாக உடல் எடையை குறைக்கலாம் .

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Weight Loss Belly Fat Reduction Belly Fat Cloves Consume In This Way Clove Tea Clove Water Clove Powder Tea Water Powder Health Tips In Tamil Health Tips Cloves For Weight Loss Weight Loss Tips கிராம்பு கிராம்பு தண்ணீர் கிராம்பு தேநீர் கிராம்பு டீ கிராம்பு பொடி மசாலாப் பொருட்களில் கிராம்பு How Do I Use Cloves For Weight Loss Does Clove Help You Lose Weight Is It OK To Drink Clove Water Everyday உடல் பருமன் எடை இழப்பு Home Remedies For Weight Loss தொப்பை கொழுப்பு உடல் எடை குறைய உடல் எடையை குறைக்க எடை இழப்பு Weight Loss Diet Quick Weight Loss Tips Which Vegetable Is Best For Weight Loss What Are The 5 Foods That Burn Belly Fat Which Foods Burn Fat How To Lose Weight Quickly Best Lifestyle Changes For Belly Fat Reduction Lifestyle Changes For Belly Fat Reduction

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

ஓவரா எகிறும் உடல் எடை குறையணுமா? அப்போ இந்த ஜூஸ்களை குடிங்கஓவரா எகிறும் உடல் எடை குறையணுமா? அப்போ இந்த ஜூஸ்களை குடிங்கWeight Loss Drinks: உங்களுக்கும் உடல் எடை குறைய வேண்டும் என்றால் இங்கே குறிப்பிட்டுள்ள சில காய்கறிகளை ஜூஸ் வடிவில் செய்து அருந்தலாம். இவை தொப்பை கொழுப்பை குறைக்க உதவும்.
Read more »

எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த தவறுகளை மட்டும் பண்ணவே கூடாது!!எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த தவறுகளை மட்டும் பண்ணவே கூடாது!!Weight Loss Tips: அதிக எடை, தொப்பை கொழுப்பு ஆகிய இவை இரண்டும் நம்மில் பலர் சந்திக்கும் பிரச்சனைகளாக உள்ளன. இவற்றை சரி செய்ய பலர் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள்.
Read more »

அதிக முதுகு வலியா? இந்த 5 எளிய வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க!அதிக முதுகு வலியா? இந்த 5 எளிய வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க!தற்போது பலருக்கும் அதிக முதுகு வலி பிரச்சனை உள்ளது. உடல் சோர்வு, ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருத்தல் போன்றவற்றால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.
Read more »

கமல் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.. ஒரே மாதத்தில் இரண்டு படங்கள் ரிலீஸா?கமல் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.. ஒரே மாதத்தில் இரண்டு படங்கள் ரிலீஸா?Kamal Haasan Fans to get Double Treat : நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 மற்றும் கல்கி 2898 ஆகிய இரண்டு படங்களுமே ஒரே மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Read more »

ராம நவமி அன்று நடக்கும் அதிய நிகழ்வு! 3 ராசிகளுக்கு ராமர் அதிர்ஷ்ட பார்வை நிச்சயம்ராம நவமி அன்று நடக்கும் அதிய நிகழ்வு! 3 ராசிகளுக்கு ராமர் அதிர்ஷ்ட பார்வை நிச்சயம்ராம நவமி 2024: இந்த ஆண்டு, ராம நவமி அன்று மிகவும் நல்ல வாய்ப்புகள் உருவாகின்றன. பகவான் ஸ்ரீ ராமர் பிறந்த சமயத்தில் இப்படி ஒரு யோகம் உருவானது என்று நம்பப்படுகிறது.
Read more »

Lok Sabha election 2024: நீங்கள் வெளியூரில் வசிக்கிறீர்கள் என்றால் வாக்களிப்பது எப்படி?Lok Sabha election 2024: நீங்கள் வெளியூரில் வசிக்கிறீர்கள் என்றால் வாக்களிப்பது எப்படி?Lok Sabha election 2024: தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நாளை ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Read more »



Render Time: 2025-02-26 19:49:03