Kamal Haasan Fans to get Double Treat : நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 மற்றும் கல்கி 2898 ஆகிய இரண்டு படங்களுமே ஒரே மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கல்கி படத்தில் கமல்ஹாசன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.குரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசிகளுக்கு பணம், புகழ், ராஜ யோகம்குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: மே 1 முதல் பண மழையில் நனையப்போகும் ராசிகள் இவைதான்நடிகர் கமல்ஹாசன் தற்போது நடித்து முடித்துள்ள இந்தியன் 2 மற்றும் கல்கி 2898 படம் தொடர்பாக முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன் முழு விவரத்தை இந்த கட்டுரையில் காண்போம்.
மேலும் படிக்க | Latest News TV Anchor DD Divorce: விவாகரத்தில் முடிந்த திருமணம்..தாங்க முடியாத சாேகம்! மனம் திறந்த டிடி! இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 மற்றும் கல்கி 2898 படத்தின் ரிலீஸ் தேதி தொடர்பான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி சுமார் ரூ.250 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்தியன் 2 படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என முன்னதாக படக்குழு அறிவித்த நிலையில், தற்போது அதே ஜூன் மாதத்தில் பிரபாஸ் நடித்துள்ள கல்கி 2898 படமும் வெளியாக இருக்கிறது. இப்படம் வரும் ஜூன் மாதம் 14 அல்லது 17 ஆம் தேதி வெளியிட திட்டமிடப் பட்டுள்ளது.
மேலும் படிக்க | Ghilli Re Release TN Box Office Collection: 20 ஆண்டுகளுக்கு பிறகும் நின்று பேசும் கில்லி! தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Karnatakaஒரே மாதத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் குறைய நீங்கள் தவிர்க்க வேண்டிய 4 உணவுகள்!Mercury transitஇந்தியாவின் மீன் கறி மசாலாவில் நச்சுப் பொருள்...
Kalki 2898 AD Indian 2 Ulaganayagan Kamal Haasan Movies Thug Life June 2024 Kalki 2898 AD Release Date Indian 2 Release Date How Many Films Has Kamal Done? What Is The 100Th Movie Of Kamal? What Is Kamal Haasan Latest Movie? Which Hero Acted More Movies? What Is Kalki 2898 AD Meaning? How Many Languages Did Kalki 2898 AD Release? Is Kalki Movie Hit? Who Is The Hero Of Kalki? Why Is Indian 2 Delayed? Is Indian 2 A Prequel? How Old Is Senapathy In Indian?
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
ஒரே மாதத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் குறைய நீங்கள் தவிர்க்க வேண்டிய 4 உணவுகள்!Bad Cholesterol: உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும் போது, அது இதய ஆரோக்கியத்திற்கு சிறிதும் நல்லதல்ல, அத்தகைய சூழ்நிலையில் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிடுவது அவசியம்.
Read more »
அதிக முதுகு வலியா? இந்த 5 எளிய வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க!தற்போது பலருக்கும் அதிக முதுகு வலி பிரச்சனை உள்ளது. உடல் சோர்வு, ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருத்தல் போன்றவற்றால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.
Read more »
தமிழ்நாட்டில் மொத்த வாக்குப்பதிவு எவ்வளவு...? சென்னையில் சாதனையா?TN Lok Sabha Election 2024: தமிழ்நாட்டின் 39 மக்களவை தொகுதியிலும் நேற்று ஒரே கட்டமாக நடந்த வாக்குப்பதிவில் மொத்தம் எத்தனை சதவீத வாக்குகள் பதிவானது என்ற முழுமையான தகவல்களை இதில் காணலாம்.
Read more »
கமல்ஹாசன்-கிரேசி மோகன் காம்போவின் சூப்பர் ஹிட் படங்கள்! மிஸ் பண்ணாம பாத்துருங்க..கமல்ஹாசன்-கிரேசி மோகன் காம்போவின் சூப்பர் ஹிட் படங்கள்! மிஸ் பண்ணாம பாத்துருங்க..
Read more »
மாற்றுத்திறனாளி குழுவினருக்கு இருசக்கர வாகனம் தந்த ராகவா லாரன்ஸ்தமிழர் பாரம்பரிய மல்லர் கலையில் கலக்கும் கை கொடுக்கும் கை மாற்றுத்திறனாளி குழுவினர் ஒவ்வொருவருக்கும் இரண்டு சக்கர வாகனத்தை அன்பளிப்பாக தந்தார் மாஸ்டர் ராகவா லாரன்ஸ்.
Read more »
தாமரையில் 1 முறை ஓட்டுப்போட்டா... பாஜகவுக்கு விழும் 2 வாக்குகள்... EVM குளறுபடிKasaragod EVM Issue: கேரளாவின் காசர்கோடு தொகுதியில் வாக்கு இயந்திரத்தில் மேற்கொள்ளப்பட்ட மாதிரி வாக்குப்பதிவின்போது பாஜகவுக்கு மட்டும் ஒரு முறை வாக்கு செலுத்தினால், இரண்டு வாக்குகள் பதிவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read more »