காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்!

Morning Foods To Avoid News

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்!
Foods To Avoid In MorningMorning Food For Weight LossWeight Loss Juice
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 26 sec. here
  • 47 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 171%
  • Publisher: 63%

காலையில் நாம் சாப்பிடும் உணவுகள் தான் நாள் முழுவதும் நமக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தருகிறது. எனவே காலையில் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம்.

காரமான உணவுகள் காலையில் கண்டிப்பாக காரமான உணவுகளை சாப்பிட கூடாது. இவை வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தும் மற்றும் வலியை உண்டாக்கும். ஜூஸ் காலையில் பழச்சாறு குடிப்பது உடலுக்கு நல்லது இல்லை என்று கூறப்படுகிறது. அவற்றில் நார்ச்சத்து மற்றும் நிறைய சர்க்கரை கொண்டவையாக உள்ளன.

தயிர் தயிர் உடலுக்கு நல்லது என்றாலும், வெறும் வயிற்றில் தயிர் சாப்பிடுவது வயிற்றில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்களை அழித்து அமிலத்தன்மை மற்றும் மலச்சிக்கலை அதிகரிக்கிறது.காபி சர்க்கரை கலந்த பானங்களை அதிக அளவில் காலையில் குடித்தால் இவை இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். எனவே காலையில் இவற்றை தவிர்க்க வேண்டும்.ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை எலுமிச்சை, ஆரஞ்சு மற்றும் பிற சிட்ரஸ் பழங்களை காலையில் சாப்பிட நல்லது இல்லை. இவற்றில் சிட்ரிக் அமிலம் ஏராளமாக உள்ளது. இவை வயிற்றின் அமில உற்பத்தியை அதிகரிக்கலாம்.

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Foods To Avoid In Morning Morning Food For Weight Loss Weight Loss Juice Weight Loss Tips Simple Weight Loss Tips Easy Weight Loss Tips Weight Loss Tips For Girls How To Reduce Weight Weight Loss Tips At Home Simple Exercise To Reduce Weight Weight Loss Weight Loss Tips Weight Loss By Lemon Water Weight Loss Home Remedies Belly Fat Reduction Belly Fat Reduction Home Remedies Health News Health News In Tamil Home Remedies Benefits Of Lemon Summer Health Tips Lemon Water Lemon Juice Benefits Of Lemon Juice Lemon Water Benefits Health Tips எலுமிச்சை சாறு நன்மைகள் எலுமிச்சை எலுமிச்சை சாறு Weight Loss Tips How To Reduece Belly Fat Home Remedies For Loose Motion Home Remedies For Dehydration How To Reduce Weight Lemon Water Lemon Juice In Weight Loss Belly Fat Reduce By Lemon Juice Lemon Juice Benefits Health News Health News In Tamil Health Tips How To Reduce Belly Fat Reduce Belly Fat Naturally தொப்பையை குறைக்க வழிகள் Home Remedies For Belly Fat

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

காலையில் ரன்னிங் முடித்து சாப்பிட வேண்டிய உணவுகள்... பலனளிக்கும் டிப்ஸ்காலையில் ரன்னிங் முடித்து சாப்பிட வேண்டிய உணவுகள்... பலனளிக்கும் டிப்ஸ்Foods After Morning Running: காலையில் ஓட்டப்பயிற்சி மேற்கொண்ட பின் சாப்பிட வேண்டிய 6 உணவுகள் குறித்து இங்கு காணலாம். இதுதான் ஓட்டப்பயிற்சியின் முழு பலனையும் அளிக்கும்.
Read more »

வாஷிங் மிஷினில் துணிகளை போடும் போது இந்த தவறை செய்ய வேண்டாம்!வாஷிங் மிஷினில் துணிகளை போடும் போது இந்த தவறை செய்ய வேண்டாம்!வாஷிங் மிஷினில் துணிகளை சுத்தம் செய்யும் போது சில தவறுகளை செய்கிறோம். இதனால் மிசின் அல்லது துணி எளிதில் கிழிந்துவிடுகிறது அல்லது கெட்டுப்போகிறது.
Read more »

மடமடனு உடல் எடை குறைய தினமும் காலையில் இந்த ஜூஸ் குடிங்க போதும்மடமடனு உடல் எடை குறைய தினமும் காலையில் இந்த ஜூஸ் குடிங்க போதும்Weight Loss Tips: உடல் எடையை குறைக்க பல வழிகள் இருந்தாலும், ஆரோக்கியமான, இயற்கையான வழிகளை தேர்ந்தெடுப்பது மிக அவசியமாகும். நாம் எடுக்கும் முயற்சிகளால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாமல் இருப்பதை நாம் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.
Read more »

தூக்கம் வரவே மறுக்கிறதா... படுக்கைக்கு முன் இந்த உணவுகளை சாப்பிடுங்கதூக்கம் வரவே மறுக்கிறதா... படுக்கைக்கு முன் இந்த உணவுகளை சாப்பிடுங்கHome Remedies To Get Good Sleep: தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை சாப்பிடவதன் மூலம் உங்களின் தூக்கம் சீராகலாம்.
Read more »

கொளுத்தும் சம்மரில் சுகர் லெவலை குறைக்க இந்த 5 உணவுகளை சாப்பிடுங்கள்கொளுத்தும் சம்மரில் சுகர் லெவலை குறைக்க இந்த 5 உணவுகளை சாப்பிடுங்கள்Blood Sugar Level In Summer: இன்றைய காலக்கட்டத்தில் பலர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், நாம் நமது உணவுப் பழக்கத்தை நன்கு கவனித்துக்கொள்வது அவசியம் ஆகும்.
Read more »

தொப்பை கொழுப்பை வேகமாக குறைக்கும் அட்டகாசமான வீட்டு வைத்தியங்கள்தொப்பை கொழுப்பை வேகமாக குறைக்கும் அட்டகாசமான வீட்டு வைத்தியங்கள்Weight Loss Tips: தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைத்து உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் சில எளிய வழிகளை பற்றி இந்த பற்றி இந்த பதிவில் காணலாம்.
Read more »



Render Time: 2025-02-25 15:46:49