ஜாமீனுக்காக சுகர் லெவலை எகிற வைக்க கெஜ்ரிவால் முயற்சி: அமலாக்கத் துறை பகீர் குற்றச்சாட்டு

Arvind Kejriwal Sugar Level News

ஜாமீனுக்காக சுகர் லெவலை எகிற வைக்க கெஜ்ரிவால் முயற்சி: அமலாக்கத் துறை பகீர் குற்றச்சாட்டு
Arvind Kejriwal Sugar TreatmentWhy Arvind Kejriwal ArresedArvind Kejriwal Bail
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 48 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 79%
  • Publisher: 63%

Arvind Kejriwal Sugar Level: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இனிப்பு வகைகளை வேண்டுமென்றே சாப்பிட்டு சர்க்கரை அளவை அதிகரித்து அதன் மூலமாக ஜாமின் பெற முயற்சிக்கிறார் என அமலாக்கத்துறை கடுமையான குற்றச்சாட்டு

மே 1 முதல் குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணம், புகழ், ராஜாதி ராஜ வாழ்க்கைBad cholesterolடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜாமீன் பெறுவதற்காக, மாம்பழம், இனிப்புகள், சர்க்கரை கலந்த தேநீர் போன்ற இனிப்பு வகைகளை வேண்டுமென்றே உட்கொள்வதாக அமலாக்க இயக்குனரகம் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. டெல்லி நீதிமன்றத்தில் இன்று கெஜ்ரிவால் மனு மீதான விசாரணையின் போது அமலாக்கத் துறை சார்பாக ஆஜாரான வக்கீல் ஜோஹெப் ஹொசைன் குற்றம்சாட்டி உள்ளார்.

டெல்லி மதுபானக் கலால் கொள்கை வழக்கில் நீண்ட விசாரணைக்குப் பிறகு முதல்வர் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை மார்ச் 21 அன்று கைது செய்தது. பின்னர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜார்படத்தப்பட்டார். அவரை ஏப்ரல் 1 ஆம் தேதி வரை தனித்தனியாக இரண்டு முறை அமலாக்கத் துறை காவலில் வைக்க உத்தரவிட்டது. இதையடுத்து, ஏப்ரல் 1 ஆம் தேதி அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தப்பட்டார். அப்பொழுது அவரை ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் படிக்க - அரவிந்த் கெஜ்ரிவால் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் தயார்.. மின்னஞ்சல் அனுப்ப CJI உத்தவு உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!TASMAC Leave : நாடாளுமன்ற தேர்தலால் டாஸ்மாக் லீவ்! மது கடைகளில் நிரம்பி வழிந்த கூட்டம்..

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Arvind Kejriwal Sugar Treatment Why Arvind Kejriwal Arresed Arvind Kejriwal Bail Liquor Scam Case Delhi News Excise Policy Case Chief Minister Of Delhi Ed Arrest Arvind Kejriwal Arvind Kejriwal Run A Government From Prison Arvind Kejriwal Continue As Delhi Chief Minister Why Was Delhi Cm Arrested Why Arvind Is Arrested Who Is The Nect Cm Of Delhi Who Is Arvind Kejariwal Arvind Kejriwal Latest News Delhi News In Tamil

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

கொளுத்தும் சம்மரில் சுகர் லெவலை குறைக்க இந்த 5 உணவுகளை சாப்பிடுங்கள்கொளுத்தும் சம்மரில் சுகர் லெவலை குறைக்க இந்த 5 உணவுகளை சாப்பிடுங்கள்Blood Sugar Level In Summer: இன்றைய காலக்கட்டத்தில் பலர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், நாம் நமது உணவுப் பழக்கத்தை நன்கு கவனித்துக்கொள்வது அவசியம் ஆகும்.
Read more »

மத்திய பாஜக பெண்களுக்கு எதிரான அரசு: சிபிஎம் குற்றச்சாட்டு!மத்திய பாஜக பெண்களுக்கு எதிரான அரசு: சிபிஎம் குற்றச்சாட்டு!பாரதிய ஜனதா கட்சி பெண்களுக்கு எதிரான ஒரு அரசு என்று சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
Read more »

பிரதமர் மோடி பேட்டி: சனாதனம் குறித்து கேவலமான கருத்து... திமுக மீது சராமாரி குற்றச்சாட்டுபிரதமர் மோடி பேட்டி: சனாதனம் குறித்து கேவலமான கருத்து... திமுக மீது சராமாரி குற்றச்சாட்டுPM Modi Latest Update News: பிரமதர் மோடி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சனாதன தர்மம் குறித்த உதயநிதியின் கருத்து, திமுகவின் அரசியல் நிலைப்பாடு, தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சி, பன்முகத்தன்மை ஆகியவை குறித்து பேசியுள்ளார்.
Read more »

Arvind Kejriwal Deliberately Eating Mangoes To Spike His Blood Sugar Level To Get Bail, Alleges EDArvind Kejriwal Deliberately Eating Mangoes To Spike His Blood Sugar Level To Get Bail, Alleges EDThe Enforcement Directorate (ED) on Thursday made serious allegations against Delhi Chief Minister Arvind Kejriwal, saying he was intentionally consuming mangoes, sweets, and sugary tea to elevate his blood sugar levels, purportedly in a bid to secure bail on medical grounds.
Read more »

அண்ணாமலைக்கு தோல்வியா... உடனே தனது கைவிரலை வெட்டிய பாஜக வெறியர்அண்ணாமலைக்கு தோல்வியா... உடனே தனது கைவிரலை வெட்டிய பாஜக வெறியர்Coimbatore Latest Updates: கோவையில் அண்ணாமலைதான் வெற்றி பெற வேண்டும் என கூறி தனது கைவிரலை துண்டித்த பாஜக பிரமுகரால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Read more »

சாவியே இல்லாத ஹை-டெக் ஸ்கூட்டர்... எக்கச்சக்க மைலேஜ் கிடைக்கும்சாவியே இல்லாத ஹை-டெக் ஸ்கூட்டர்... எக்கச்சக்க மைலேஜ் கிடைக்கும்Yamaha Aerox S Scooter: யமஹா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ள Aerox S ஸ்கூட்டரின் முக்கிய அம்சத்தையும், அதன் மைலேஜ், அதன் விலை ஆகியவற்றை இங்கு பார்க்கலாம்.
Read more »



Render Time: 2025-02-26 19:35:45