IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 சீசனை முன்னிட்டு வர உள்ள மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணி சார்பில் விடுவிக்க வாய்ப்புள்ள 5 ஸ்டார் வீரர்களை இங்கு காணலாம்.
IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 சீசனை முன்னிட்டு வர உள்ள மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் விடுவிக்க வாய்ப்புள்ள 5 ஸ்டார் வீரர்களை இங்கு காணலாம்.மெகா ஏலம் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். இதில் நான்கு வீரர்களை மட்டுமே ஒரு அணியால் தக்கவைக்க இயலும். மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான அணிகளுள் ஒன்று எனலாம். 2013, 2015, 2017, 2019, 2020 ஆகிய ஐந்து முறை மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பை வென்றது.
ஆனால், கடந்த நான்கு சீசன்களாக மும்பை அணி மிகவும் சொதப்பியிருக்கிறது. 2021ஆம் ஆண்டில் 5ஆம் இடமும், 2023ஆம் ஆண்டில் பிளே ஆப் சுற்று வரையிலும் வந்த மும்பை அணிக்கு 2022 மற்றும் 2024 சீசன்களில் 10வது இடம்தான் கிடைத்தது. கடந்த மெகா ஏலத்தில் இருந்து அந்த அணி தடுமாறி வருகிறது எனலாம். ரோஹித் சர்மா: 5 கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டன் என்றும் பாராமல் இந்த சீசனிலேயே அந்த அணி ரோஹித் சர்மாவை பொறுப்பில் இருந்து நீக்கியது. அவரின் பேட்டிங் பார்மும் கேள்விக்குள்ளாகியதால் அவரை நிச்சயம் எம்ஐ அடுத்தாண்டு விடுவிக்கும் என எதிர்பார்க்கலாம் அல்லது ஐபிஎல் தொடரில் இருந்து அவர் தனது ஓய்வை கூட அறிவிக்கலாம்.
Mumbai Indians News IPL 2025 IPL News IPL Rohit Sharma Tim David Indian Premier League IPL 2025 Mega Auction Mumbai Indians May Release These 5 Players MI MI May Release These 5 Players Mumbai Indians Rentention மும்பை இந்தியன்ஸ் மும்பை இந்தியன்ஸ் செய்திகள் ஐபிஎல் 2025 ஐபிஎல் செய்திகள் ரோஹித் சர்மா டிம் டேவிட் இந்தியன் பிரீமியர் லீக் ஐபிஎல் 2025 மெகா ஏலம் மும்பை எம்ஐ ஐபிஎல் மும்பை இந்தியன் விடுவிக்கும் வீரர்கள் ஐபிஎல் மெகா ஏலம் ஐபிஎல் 2025 மெகா ஏலம்
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
ஆர்சிபி கப் அடிக்க... அடுத்த வருஷம் இந்த 5 வீரர்களை கண்டிப்பாக கழட்டிவிடனும்IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை முன்னிட்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விடுவிக்க வாய்ப்புள்ள 5 வீரர்கள் குறித்து இதில் விரிவாக காணலாம்.
Read more »
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வெற்றி! மும்பை பிளே ஆஃப் கனவு காலிமும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Read more »
தோல்வியுடன் முடித்தது மும்பை... கடைசி இடம் தான் மிஞ்சியது - சோகத்தில் மூழ்கிய வான்கடே!MI vs LSG: ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. மேலும் 10வது இடத்தில் இந்த தொடரை மும்பை முடித்துள்ளது.
Read more »
மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் கோஷ்டி பூசல் - உட்கட்சி பூசலை அம்பலமாக்கிய மைக்கேல் கிளார்க்மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் கோஷ்டி பூசல் இருப்பதால் அந்த அணி ஐபிஎல் 2024 தொடரில் கோப்பையை வெல்லாது என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.
Read more »
மும்பை இந்தியன்ஸ் 8 தோல்விகளை அடைந்தாலும், பிளே ஆப் முன்னேறலாம்! இதோ கணக்குMI Playoff Chances : ஐபிஎல் 2024 தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணி கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவினாலும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற இன்னும் வாய்ப்பு இருக்கிறது.
Read more »
Rohit Sharma : ’தனியுரிமையை பாதிக்கிறது’ ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மீது ரோகித் சர்மா அதிருப்திஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின்போது நண்பர்களுடன் பேசிய உரையாடலை வெளியிட்ட ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மீது இந்திய அணியின் கேப்னும், மும்பை இந்தியன்ஸ் பிளேயருமான ரோகித் சர்மா அதிருப்தி தெரிவித்துள்ளார்.
Read more »