ஊட்டி கொடைக்கானல் சுற்றுலாவுக்கு இ-பாஸ் கட்டாயம்
Latest News E Pass For Ooty and Kodaikanal Tourists : உதகை மற்றும் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு இ_பாஸ் கட்டாயம் என திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோடை விடுமுறை காலத்தில் சுற்றுலா தளங்களுக்கு ஒரு நாளைக்கு 20 ஆயிரம் வாகனங்கள் வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இ-பாஸ் பெற விண்ணப்பிப்பவர்கள் எந்த வாகனத்தில் வருகிறார்கள் எத்தனை பேர் வருகிறார்கள் எத்தனை நாள் அங்கு இருப்பார்கள் என்ற விபரங்கள் பெறப்பட வேண்டும் என தெரிவித்திருக்கிறார்கள். அதே நேரத்தில் இபாஸ் நடைமுறைக்கு உள்ளூர் பொதுமக்களுக்கு விலக்களிக்க வேண்டும் எனவும் இரு மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Kodaikanal Ooty Tourists E Pass Chennai High Court Ooty E Pass Kodaikanal E Pass E Pass For Kodaikanal Tourists E Pass For Ooty Tourists இ பாஸ் ஊட்டி செல்ல இ பாஸ் கொடைகானலுக்கு செல்ல இ பாஸ்
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
சிஎஸ்கே மீது ஆதிக்கம் செலுத்தும் ஒரே அணி மும்பை தான்! புள்ளி விவரத்தை பாருங்க பாஸ்Mumbai Indians vs Chennai Super Kings: ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது ஆதிக்கம் செலுத்தும் ஒரே அணியாக மும்பை அணி இருக்கிறது. இரு அணிகளும் ஐபிஎல் 2024 தொடரில் மீண்டும் ஒருமுறை இன்று சந்திக்கின்றன.
Read more »
IMD ALERT: ஊட்டி வெப்பம்.. மக்கள் அதிர்ச்சி.. 16 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!IMD Heatwave Yellow Alert: தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. உதகமண்டலத்தில் அதிகபட்ச 29.0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையாக பதிவாகியுள்ளது.