இந்த கோடை காலத்தில் நமது உடலை குளிர்ச்சியாகவும், நீரேற்றமாகவும் வைத்திருக்க வேண்டியது அவசியம். சில உணவுகள் உடலில் அதிக வெப்பத்தை ஏற்படுத்துகிறது. எனவே அதனை தவிர்க்க வேண்டும்.
காரமான உணவுகள் உடல் வெப்பநிலையை உயர்த்தி, உடலுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். அதே போல, வறுத்த உணவுகள் ஜீரணிக்க கடினமாக இருக்கும். இதனால் உடல் அதிக வெப்பத்தை உருவாக்குகிறது. கோழி அல்லது மீன் போன்றவற்றுடன் ஒப்பிடும்போது மட்டன் ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும், இது உடல் வெப்பநிலையை அதிகரிக்கும். மேலும் ஆல்கஹால் எடுத்துக்கொள்வதும் உடல் வெப்பநிலையை அதிகரிக்கும். டீ அல்லது காபி அதிகம் குடிப்பது நீரிழப்புக்கு வழிவகுக்கும் மற்றும் உடல் வெப்பநிலையை அதிகப்படுத்தும்.
குரு பெயர்ச்சி: 2025 வரை இந்த ராசிகளுக்கு பணக்கார யோகம்... வெற்றிகள் குவியும், மகிழ்ச்சியில் திளைப்பார்கள்!!ஸ்மார்ட்போனில் சார்ஜ் சீக்கிரம் காலியாகிறதா? இந்த முறையை பின்பற்றி பாருங்கள்!
Heat Generating Foods Heat Causing Foods Foods That Generate Heat Fods That Cause Heat Health Tips 10 Foods That Should Be Avoided During Summer 5 Foods To Avoid In Summer Foods To Avoid In Summer India What To Eat In Hot Humid Weather Summer Season Food Chart Food To Eat In Summer To Keep Body Cool
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்!காலையில் நாம் சாப்பிடும் உணவுகள் தான் நாள் முழுவதும் நமக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தருகிறது. எனவே காலையில் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம்.
Read more »
தொப்பை கொழுப்பை வேகமாக குறைக்கும் அட்டகாசமான வீட்டு வைத்தியங்கள்Weight Loss Tips: தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைத்து உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் சில எளிய வழிகளை பற்றி இந்த பற்றி இந்த பதிவில் காணலாம்.
Read more »
ஜிம்மிற்கு செல்ல வேண்டாம்-‘இந்த’ விஷயங்களை செய்தால் ஈசியா வெயிட் லாஸ் பண்ணலாம்!ஜிம்மிற்கு செல்ல வேண்டாம்-‘இந்த’ விஷயங்களை செய்தால் ஈசியா வெயிட் லாஸ் பண்ணலாம்!
Read more »
அதிக முதுகு வலியா? இந்த 5 எளிய வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க!தற்போது பலருக்கும் அதிக முதுகு வலி பிரச்சனை உள்ளது. உடல் சோர்வு, ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருத்தல் போன்றவற்றால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.
Read more »
சின்ன சின்ன சீரகத்தில் இருக்கு உடல் எடையை வேகமா குறைக்கும் மேஜிக்Weight Loss Tips: சில இயற்கையான எளிய வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். அப்படி ஒரு இயற்கையான வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Read more »
யூரிக் அமிலத்தை மருந்தே இல்லாமல் கட்டுப்படுத்த இதோ சூப்பர் டிப்ஸ்Uric Acid Control: பியூரின் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வதால், உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்கத் தொடங்குகிறது. இந்த நிலை ஹைப்பர்யூரிசிமியா என்று அழைக்கப்படுகிறது.
Read more »