வங்கி சேமிப்பு கணக்குகளில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வைத்து கொள்ள முடியும். அதே சமயம் ஒரே நேரத்தில் அதிக பணத்தை டெபாசிட் செய்ய முடியாது.
வங்கி கணக்கு என்பது முக்கியமான ஒன்றாக மாறி உள்ளது. பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு கூட வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு வருகிறது. வங்கிகளில் டெபாசிட் செய்யும் பணத்திற்கு வட்டியும் தருகிறது. டிஜிட்டல் யுகத்தில் பணத்தை எளிதாக அனுப்ப வங்கிகள் இன்றியமையாதவை. ஆனால் வங்கி சேமிப்பு கணக்கில் எவ்வளவு பணம் வைத்து இருக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். வங்கி சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம் என்பதற்கு எந்த வித வரம்பும் இல்லை.
ஆனால் உங்கள் சேமிப்புக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் பணத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பணத்தை தவிர அளவுக்கு அதிகமான பணத்தை வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்தால் வருமான வரித்துறை நோடீஸ் உங்களுக்கு வரலாம். ஒரு நிதியாண்டில் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான ரொக்க டெபாசிட் செய்ய முடியாது. அப்படி செய்தால் மத்திய நேரடி வரிகள் வாரியம் உங்களுக்கு விளக்கும் கேட்டு நோட்டீஸ் அனுப்பலாம். அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம்.
Money Limit For Savings Account Deposit What Is The Limit For Savings Account Deposit And Limit For Savings Account Deposit And Withdrawal How Much Amount Deposit Income Tax Notice Bank Account Per Day Deposit Limit Sbi Per Day Limit Google Pay Limit Daily Transaction Limit Tax Limit 2024 Maximum Deposit Limit Per Day Deposit Limit Rbi Bank Savings Account Income Tax Maximum Limit Savings Account Income Tax Limit Income Tax Notice Personal Finance Saving Account Tax Rules Bank Accounts சேமிப்பு கணக்கு வங்கி கணக்குகள் வருமான வரி வருமான வரி அறிவிப்பு சேவிங் அக்கவுண்ட் Savings Account Interest Rates Of Top Banks Sbi Savings Account Interest Percentage Interest Rate Calculator Savings Account Saving Account Interest Rates Bank Banks Savings Account Interest Savings Bank Interest Percentage Post Office Schemes Best Post Office Schemes Post Office Investment Schemes Best Investment Schemes Post Office Loan Post Office Latest Schemes
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
இந்த வங்கி இனி இவற்றை செய்யக்கூடாது... ஆர்பிஐ அதிரடி உத்தரவுKotak Mahindra Bank: கோடக் மஹிந்திரா வங்கி வங்கி இனி ஆன்லைனில் வாடிக்கையாளர்களை சேர்க்க வேண்டாம் என்றும் புதிய கிரெடிட் கார்டுகளை வழங்க வேண்டாம் எனவும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) உத்தரவு பிறப்பித்துள்ளது.
Read more »
GPay மூலம் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் அண்ணாமலை? திமுக புகார்!பாஜக வேட்பாளர் அண்ணாமலை ஆட்களை வைத்து டிஜிட்டல் பண பரிவர்த்தனை மற்றும் தொலைபேசி பிரச்சாரம் செய்து வருவதாக திமுக புகார் தெரிவித்துள்ளது.
Read more »
Astro: ‘இந்த’ ராசிப் பெண்களை கைபிடித்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்... பணத்திற்கு குறைவிருக்காது!Astro Traits: ஒருவரது ஜாதகத்தில் குறிப்பிட்ட சில கிரகங்களின் நிலைகளை வைத்து, அந்த ராசிகளின் குணாதிசயங்களை பற்றி அணுமானிக்கலாம் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
Read more »
திமுக, அதிமுக மீது புதிய புகார் அளித்துள்ள பாஜக! கோவையில் கலாட்டா!கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுக மற்றும் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக கோவை மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் தலைமையில் பாஜகவினர் புகார் மனு அளித்தனர்.
Read more »
EPFO Rule Change: பணம் எடுக்கும் விதிகளில் முக்கிய மாற்றம், சுற்றறிக்கை வெளியானதுEPFO Rule Change: EPFO தற்போது, மருத்துவ தேவைகளுக்கான அட்வான்ஸ் பணம் எடுப்பதற்கான விதிகளில் முக்கியமான மாற்றங்களைச் செய்துள்ளது. இபிஎஃப்ஓ இது தொடர்பான வரம்பை இரட்டிப்பாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read more »
பணப்பட்டுவாடா செய்யும் பாஜக? பெரிய தொகையை கைப்பற்றிய அதிகாரிகள்Coimbatore Latest Updates: கோவையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் ரூ. 81 ஆயிரத்தை பாஜக நிர்வாகியின் வீட்டில் இருந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.
Read more »