அண்ணாமலையின் வாழ்க்கை வரலாறு படமாகிறது! ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?

K Annamalai News

அண்ணாமலையின் வாழ்க்கை வரலாறு படமாகிறது! ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?
BJP State PresidentActor VishalBJP Annamalai
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 51 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 69%
  • Publisher: 63%

அண்ணாமலையின் வாழ்க்கை வரலாறு படமாகிறது! ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?

Latest News K Annamalai Biopic : பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையின் வாழ்க்கை வரலாறு, திரைப்படமாக மாற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் ஹீரோவாக நடிக்கப்போவது யார் தெரியுமா?ஐ.எபி.எஸ் ஆக இருந்து அரசியலுக்குள் நுழைந்தவர்குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு இன்று முதல் பொற்காலம் ஆரம்பம்...

சமீப சில நாட்களாக, தமிழ் சினிமாவில் ஜாம்வான் நடிகர்கள் மற்றும் பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு, திரைப்படமாக மாற உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில், சில வாரங்களுக்கு முன்பு, ரசிகர்களால் ‘இசைஞானி’ என்று அழைக்கப்படும் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு, திரைப்படமாக உருவாகுவதாக தெரிவிக்கப்பட்டது. இதை, அருண் மாத்தேஸ்வரன் இயக்க, இளையராஜாவாக தனுஷ் நடிக்கிறார். இதை தொடர்ந்து, பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையின் வாழ்க்கை வரலாறும் திரைப்படமாக மாற உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

. தினமும் தொலைக்காட்சியை ஆன் செய்தாலே இவர் குறித்து குறைந்தது 5 செய்தியாவது ஒரு நாளில் வந்து விடும். அந்த அளவிற்கு தன்னை பற்றி பிறர் ஏதாவது பேச வேண்டும் என்ற வகையில், ஏதேனும் விஷயங்களை செய்து கொண்டே இருப்பார். இவர் குறித்து பலர் பேச இன்னொரு காரணம், இவர் ஐபிஎஸ் படித்து விட்டு, காவல் அதிகாரியாக இருந்து பின்னர் அந்த பணியை துறந்து பாஜக கட்சியில் இணைந்தார் என்பதுதான். கரூரில் பிறந்து கோயம்புத்தூரில் படித்து வளர்ந்த இவர், தற்போது இந்தியா முழுவதும் பிரபலமடைவதற்கான காரணம், இவரது பேச்சு திறமைதான்.

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

BJP State President Actor Vishal BJP Annamalai K Annamalai Biopic Movie K Annamalai Biopic Movie Hero Vishal To Act As Annamalai BJP Annamalai Biopic Movie Hero BJP Annamalai Latest News BJP State President Annamalai K Biopic Movie அண்ணாமலை திரைப்படம் அண்ணாமலையின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் அண்ணாமலை வாழ்க்கை வரலாற்று படத்தில் விஷால் நடிகர் விஷால் நடிக்கும் அண்ணாமலையின் திரைப்படம்

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

ரஜினியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்! ஹீராேவாக நடிக்க இருப்பது யார்?ரஜினியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்! ஹீராேவாக நடிக்க இருப்பது யார்?ரஜினியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்! ஹீராேவாக நடிக்க இருப்பது யார்?
Read more »

இன்றைய ராசிபலன்: ‘இந்த’ 4 ராசிகளுக்கு ஜாக்பாட் காத்திருக்கு..யார் யாருக்கு தெரியுமா?இன்றைய ராசிபலன்: ‘இந்த’ 4 ராசிகளுக்கு ஜாக்பாட் காத்திருக்கு..யார் யாருக்கு தெரியுமா?இன்றைய ராசிபலன்: ‘இந்த’ 4 ராசிகளுக்கு ஜாக்பாட் காத்திருக்கு..யார் யாருக்கு தெரியுமா?
Read more »

42 வயதில் தாயாகும் பிரபல நடிகை! யார் தெரியுமா?42 வயதில் தாயாகும் பிரபல நடிகை! யார் தெரியுமா?42 வயதில் தாயாகும் பிரபல நடிகை! யார் தெரியுமா?
Read more »

‘தளபதி 69’ இசையமைப்பாளர் அனிருத் இல்லையாம்.. வேறு யார் தெரியுமா? ஐயோ இவரா!‘தளபதி 69’ இசையமைப்பாளர் அனிருத் இல்லையாம்.. வேறு யார் தெரியுமா? ஐயோ இவரா!‘தளபதி 69’ இசையமைப்பாளர் அனிருத் இல்லையாம்! வேறு யார் தெரியுமா? ஐயோ இவரா..
Read more »

குறும்படத்தில் நடித்துள்ள சஞ்சீவ் மற்றும் நளினி! இயக்குனர் யார் தெரியுமா?குறும்படத்தில் நடித்துள்ள சஞ்சீவ் மற்றும் நளினி! இயக்குனர் யார் தெரியுமா?Gopinath Narayanamoorthy Short film: கோபிநாத் நாராயணமூர்த்தி இயக்கும் குறும்படத்தில் சஞ்சீவ், நளினி, பாப்பி மாஸ்டர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
Read more »

மீண்டும் தமிழில் மாஸ்டர்செஃப்! போட்டியாளர்கள் யார் தெரியுமா?மீண்டும் தமிழில் மாஸ்டர்செஃப்! போட்டியாளர்கள் யார் தெரியுமா?Masterchef India Tamil 2024: மாஸ்டர்செஃப் இந்தியா தமிழ்: சுவையும், பாரம்பரியமும் கலந்த உணர்ச்சிகரமான பயணத்தில் முதன்மையான 12 போட்டியாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
Read more »



Render Time: 2025-02-25 11:34:23