Lok Sabha Election 2024 Majority: 2024 மக்களவை தேர்தலில் மெஜாரிட்டியை பெற வேண்டும் என்றால் இந்த 6 மாநிலங்களில் அதிக இடங்களை கைப்பற்றியே ஆக வேண்டும். இந்த தேர்தல் கணக்கு என்ன என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம்.
2 மாநில சட்டப்பேரவை மற்றும் 26 இடைத்தேர்தல் முடிவுகளும் நாளை வெளியாகும்.ICMRமத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்: டிஏ உயர்வுடன் கிராஜுவிட்டி வரம்பும் உயர்த்தப்பட்டது18ஆவது மக்களவை தேர்தல் அதன் கிளைமேக்ஸ் கட்டத்தை நெருங்கிவிட்டது. மக்களவை தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில், நாளை ஒரே கட்டமாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஆந்திரா , ஒடிசா , சிக்கம், அருணாச்சலப் பிரதேசம் என நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தலும், இந்த மக்களவை தேர்தல் வாக்குப்பதிவுடன் நடைபெற்றது.
மேலும் படிக்க | Exit Poll: மேற்கு வங்கத்தில் யாருக்கு அதிக இடம் கிடைக்கும்... ரவீந்திரன் துரைசாமி கணிப்பு! கர்நாடகா, ஆந்திரா, பீகார், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஒடிசா ஆகியவை பாஜகவுக்கும், இந்தியா கூட்டணிக்கும் நிச்சயம் கடும் போட்டி நிலவும் மாநிலங்களாக பார்க்கப்படுகிறது. இந்த ஆறு மாநிலங்களில் இருக்கும் மொத்தம் தொகுதிகளின் எண்ணிக்கை 204 ஆகும். மெஜாரிட்டியை பெற 272 தொகுதிகள் வேண்டும் என்ற நிலையில், இந்த மாநிலங்களில் மொத்தம் 150 முதல் 170 தொகுதிகளை கைப்பற்றும் கட்சியே நிச்சயம் ஆட்சியமைக்கும் எனலாம்.
Lok Sabha Election 2024 Counting Day Lok Sabha Majority How Much Election Vote Counting Day NDA INDIA Lok Sabha Election TN Lok Sabha Elections Six Important States For Getting Majority Seats LS Election 2024 Congress BJP Lok Sabha Election 2024 Result Polling Election Commission Of India Counting Day General Elections 2024 How To Check Results மக்களவை தேர்தல் முடிவுகள் மக்களவை தேர்தல் 2024 மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை பிரதமரை தீர்மானிக்கும் முக்கிய மாநிலங்கள் இந்திய தேர்தல் ஆணையம் காங்கிரஸ் பாஜக மெஜாரிட்டை தீர்மானிக்கும் முக்கிய மாநிலங்கள் தேர்தல் முடிவுகளை எப்படி பார்ப்பது தேர்தல் முடிவுகளை எஹ்கு பார்ப்பது கர்நாடகா ஆந்திரா பீகார் மகாராஷ்டிரா மேற்கு வங்கம் ஒடிசா
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
குழந்தைகளுடன் ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு கட்டாயம் இந்த செய்தியை படிக்கவும்Indian Railway Rule: நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் ரயிலில் பயணம் செய்கிறீர்கள் என்றால், இந்திய ரயில்வே தொடர்பான இந்த விதிகளை நீங்கள் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்.
Read more »
ஸ்மார்ட்போன் ரொம்ப சூடாகுதா... அப்போ இந்த ஸ்மார்ட்டான டிப்ஸ்களை பின்பற்றுங்க!Smartphones Tips: ஸ்மார்ட்போன் அதிகமாக சூடாகாமல் இருக்கவும், மொபைலும் நீங்களும் நலமுடன் இருக்கவும் இந்த சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
Read more »
ரொம்ப ஒல்லியா இருக்கீங்களா? வெயிட் போட இந்த உணவுகளை சாப்பிடுங்கள்Weight Gain Health Tips in Tamil: ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றை செய்தாலும் உடல் பலவீனமாக இருக்கும் நபர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், இயற்கையான முறையில் உங்கள் எடையை அதிகரிக்க சில வீட்டு வைத்தியங்களை பின்பற்றினால் போதும்.
Read more »
Maruti Suzuki Ignis : மாருதி சுஸுகி இக்னிஸை ஏன் வாங்கலாம்? முத்தான 10 காரணங்கள்கார் மார்க்கெட்டில் எந்த கார் வாங்கலாம் என யோசிப்பவர்களுக்கு, மாருதி இக்னிஸ் கார் ஏன் வாங்கலாம் என பார்க்கலாம். இந்த 10 காரணங்கள் உங்களை சமாதானப்படுத்தினால், இந்த காரை தாராளமாக வாங்கலாம்.
Read more »
International Tea Day: சர்வதேச தேயிலை தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா?சர்வதேச தேயிலை தினம் இந்த ஆண்டு மே 21ம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. தேயிலை தொழிற்துறையின் பங்களிப்பை அங்கீகரித்து நியாயமான வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
Read more »
இயற்கையாகவே நரை முடி கருப்பாக கடுகு எண்ணெயுடன் இதை கலந்து தடவவும்Hair Care Tips: நரை முடியை கருப்பாக்குவது எப்படி? இந்த கேள்விக்கான பதிலை நீங்களும் தேடுகிறீர்களானால், இந்த கட்டுரையும் கட்டாயம் படிக்கவும்.
Read more »