Lok Sabha Election Result 2024 : நிதீஷ் குமார் அடுத்த யு டர்ன்..! இந்தியா கூட்டணிக்கு வர தயார்

Lok Sabha Election 2024 News

Lok Sabha Election Result 2024 : நிதீஷ் குமார் அடுத்த யு டர்ன்..! இந்தியா கூட்டணிக்கு வர தயார்
Nitish KumarINDIA AllianceBJP Coalition
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 49 sec. here
  • 26 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 107%
  • Publisher: 63%

Lok Sabha Election Result 2024 : லோக்சபா தேர்தல் முடிவுகளின்படி பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க போதுமான இடங்கள் இருந்தாலும், அந்த கூட்டணியில் இருக்கும் நிதீஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோரை இந்தியா கூட்டணிக்கு இழுக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Lok Sabha Election Result 2024 : நிதீஷ் குமார் அடுத்த யு டர்ன்..! இந்தியா கூட்டணி க்கு வர தயார் - கண்டிஷன் இதுதான்

Lok Sabha Election Result 2024 : லோக்சபா தேர்தல் 2024 முடிவுகள் வெளியாகிவிட்ட நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290க்கும் மேலான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்தியா கூட்டணியும் 230க்கும் மேலான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதனால், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் பொய்யாகிவிட்டது. பாஜக 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என அனைத்து ஊடக கருத்து கணிப்புகளும் தெரிவித்த நிலையில், அவை அனைத்தும் பொய் என இன்று வெளியான தேர்தல் முடிவுகள் காண்பித்திருக்கிறது.

மேலும் படிக்க | Rajasthan Lok Sabha Election Result 2024: காங்கிரஸ் கட்சியை ஏமாற்றிய ராஜஸ்தான்..! பாஜக முன்னிலை நிதீஷ் குமாரும் இந்தியா கூட்டணிக்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவைச் சேர்ந்த பீகார் மாநில துணை முதலமைச்சர் நிதீஷ் குமாரை தொடர்பு கொண்டபோது, அவர் எடுக்கவில்லையாம். இது பாஜக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இதனை தடுக்க பாஜகவும் களத்தில் குதித்திருக்கிறது. இதனால் தேசிய அரசியலில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Nitish Kumar INDIA Alliance BJP Coalition Chandrababu Naidu Election Results Post-Election Strategies Political U-Turn National Democratic Alliance (NDA) Sarath Pawar M.K. Stalin Congress Party Jayaram Ramesh லோக்சபா தேர்தல் 2024 நிதிஷ்குமார் இந்தியா கூட்டணி சந்திரபாபு நாயுடு தெலுங்கு தேசம் கட்சி காங்கிரஸ் கூட்டணி Special Status For Andhra Bihar Politics Telugudesam Party (TDP) BJP Majority Political Maneuvering Regional Parties

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

சைலண்ட்டாக காய் நகர்த்தும் காங்கிரஸ்... பலமடையும் இந்தியா கூட்டணி - பாஜகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!சைலண்ட்டாக காய் நகர்த்தும் காங்கிரஸ்... பலமடையும் இந்தியா கூட்டணி - பாஜகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!Lok Sabha Election Result 2024: காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் மம்தா பானர்ஜி ஆகியோர் பாஜக கூட்டணியில் இருக்கும் நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவை தொடர்பு கொள்ள முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Read more »

Lok Sabha Election Results 2024 LIVE: BJP 238, कांग्रेस 99 सीटों पर आगे; PM ने टीडीपी चीफ से बात कीLok Sabha Chunav Election Result 2024 (लोकसभा चुनाव परिणाम 2024) Today LIVE, ECI Lok Sabha Election Results 2024 Live on eci.gov.in, results.eci.gov.in, elections24.eci.gov.
Read more »

Lok Sabha Election Results 2024 LIVE: BJP दफ्तर जाएंगे पीएम नरेंद्र मोदी; कांग्रेस कर रही वेट एंड वॉचLok Sabha Chunav Election Result 2024 (लोकसभा चुनाव परिणाम 2024) Today LIVE, ECI Lok Sabha Election Results 2024 Live on eci.gov.in, results.eci.gov.in, elections24.eci.gov.
Read more »

Lok Sabha Election Results 2024 LIVE: BJP 241, कांग्रेस 95 सीटों पर आगे; PM ने टीडीपी चीफ से बात कीLok Sabha Chunav Election Result 2024 (लोकसभा चुनाव परिणाम 2024) Today LIVE, ECI Lok Sabha Election Results 2024 Live on eci.gov.in, results.eci.gov.in, elections24.eci.gov.
Read more »

Lok Sabha Election Results 2024 LIVE: BJP 241, कांग्रेस 94 सीटों पर आगे; महाराष्ट्र और बंगाल में NDA को नुकसानLok Sabha Chunav Election Result 2024 (लोकसभा चुनाव परिणाम 2024) Today LIVE, ECI Lok Sabha Election Results 2024 Live on eci.gov.in, results.eci.gov.in, elections24.eci.gov.
Read more »

Lok Sabha Election Results 2024 LIVE: BJP 238, कांग्रेस 100 सीटों पर आगे; महाराष्ट्र में NDA को नुकसानLok Sabha Chunav Election Result 2024 (लोकसभा चुनाव परिणाम 2024) Today LIVE, ECI Lok Sabha Election Results 2024 Live on eci.gov.in, results.eci.gov.in, elections24.eci.gov.
Read more »



Render Time: 2025-02-25 06:39:24