Matrimonial Fraudster Arrested: மேட்ரிமோனியில் இளம்பெண்களை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி 20க்கும் மேற்பட்ட பெண்களிடம் பல லட்ச ரூபாய் பணம் பறித்த பட்டதாரி வாலிபர் கைது
கிருத்திகையில் புதன் பெயர்ச்சி... இனி ‘இந்த’ ராசிகளின் வாழ்க்கையில் வசந்த காலம் ஆரம்பம்..!!Lord Shaniஐபிஎல் மெகா ஏலம் 2025... சாம்பியன் கேகேஆர் கழட்டிவிடப்போகும் 5 பிரதான வீரர்கள்
இந்நிலையில் சில தினங்கள் கழித்து மீண்டும் வேறு காரணத்திற்காக பணம் கேட்டதால் சந்தேகம் அடைந்து, அவரை பற்றி விசாரித்த போது அவர் ஒரு மோசடி பேர்வழி என்பது தெரியவந்ததாக புகாரில் குறிப்பிட்டுள்ளார். பின்னர் போலீஸார் 3 லட்ச ரூபாய் செலுத்திய வங்கி கணக்கை ஆய்வு செய்த போது அது வளசரவாக்கத்தை சேர்ந்த மற்றொரு இளம்பெண்ணுக்கு சொந்தமானது என்பதை கண்டுபிடிப்பது.
Matrimonial Frauds Arrested திருமணம் செய்து கொள்வதாக சொல்லி பெண்களை ஏமாற்றிய பணமோசடி இளைஞர் கைது
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தவர்கள் கைது! பணி நியமன ஆணைகள் அரசு முத்திரைகள் பறிமுதல்!Govt Job Fraudulent: அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 35 பேரிடம் மோசடி செய்த நபர் தோழியுடன் கைது செய்யப்பட்டார்
Read more »
ஆருத்ரா மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளி மீண்டும் கைது! சிக்கப்போகும் முக்கிய புள்ளிஆருத்ரா கோல்ட் நிறுவன மோசடி வழக்கில் ஜாமினில் வெளிவந்த தலைமறைவான ரூசோ வை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
Read more »
7.5 கோடியை அபகரிக்க முயன்ற வங்கி மேலாளர்... சென்னையில் அதிர்ச்சிChennai Crime News: சென்னை தேனாம்பேட்டை சேர்ந்த மூத்த குடிமக்கள் டெபாசிட் செய்த 7.5 கோடி ரூபாய் போலி செக் மூலம் அபகரிக்க இருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read more »
சென்னை : 3000 ஆயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல்! ஹைதராபாத்தில் இருந்து சப்ளைChennai drug bust : சென்னையில் போதை மாத்திரை விற்பனை செய்த சரித்திர பதிவேடு குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து 3000 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Read more »
சவுக்கு சங்கரை எதிர்த்து பெண்கள் நீதிமன்றத்தில் ஆர்ப்பாட்டம்! ஏன் தெரியுமா?சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் அழைத்து வரப்பட்ட போது 50க்கும் மேற்பட்ட பெண்கள் சமூகத்தில் உள்ள பெண்களை அவதூறாக பேசி வரும் சவுக்குசங்கர் மீது உரிய நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும் என கோஷமிட்டனர்.
Read more »
பள்ளி குழந்தைகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய விவகாரத்தில் வெளியான திடுக்கிடும் தகவல்..!விபச்சார தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள நதியா தான் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் வெடிகுண்டு வீசி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கருக்கா வினோத்தை ஜாமினில் எடுத்துள்ளார்.
Read more »