ஹீமோகுளோபின் குறைபாடு ஏற்பட காரணம் என்ன? இதற்கான அறிகுறிகள் என்ன?

What Are The Reasons For Hemoglobin Deficiency News

ஹீமோகுளோபின் குறைபாடு ஏற்பட காரணம் என்ன? இதற்கான அறிகுறிகள் என்ன?
Iron DeficiencySymptoms For Hemoglobin DeficiencyHemoglobin Deficiency
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 35 sec. here
  • 28 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 108%
  • Publisher: 63%

Hemoglobin Deficiency: உடலில் ஹீமோகுளோபின் அளவு குறையும் போது இரத்த சோகை (Anemia) என்ற நோய் ஏற்படுகிறது. இரும்புச்சத்து குறைபாடு, வைட்டமின் குறைபாடு, அதிக இரத்தப்போக்கு போன்ற பல காரணங்களாலும் இரத்த சோகை ஏற்படலாம்.

Hemoglobin Deficiency : உடலில் ஹீமோகுளோபின் அளவு குறையும் போது இரத்த சோகை என்ற நோய் ஏற்படுகிறது. இரும்புச்சத்து குறைபாடு, வைட்டமின் குறைபாடு, அதிக இரத்தப்போக்கு போன்ற பல காரணங்களாலும் இரத்த சோகை ஏற்படலாம். ஹீமோகுளோபின் குறைபாட்டின் அறிகுறிகள் என்ன?இன்னும் 6 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: அதிர்ஷ்டம், பொன்னான ராஜ பொற்காலம் பெறப்போக்கும் ராசிகள் இவைதான்தன்னை விட 27 வயது இளைய நாயகிக்கு ஜோடியாகும் விஜய்?! யார் தெரியுமா?குரு உச்ச பெயர்ச்சி..

வைட்டமின் குறைபாடு: வைட்டமின் பி12 மற்றும் ஃபோலிக் அமிலம் ஹீமோகுளோபின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த வைட்டமின்களின் குறைபாடு ஹீமோகுளோபின் குறைபாட்டை ஏற்படுத்தி இரத்த சோகையையும் ஏற்படுத்தும். நாள்பட்ட நோய்கள்: சிறுநீரக நோய், புற்றுநோய் மற்றும் சில நாள்பட்ட நோய்களும் ஹீமோகுளோபின் குறைபாட்டை ஏற்படுத்துகின்றன.

தவறான உணவுகள்: இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளாமல் இருப்பதும் ஹீமோகுளோபின் குறைபாட்டை ஏற்படுத்தும்.தவிர்க்க, இரும்புச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வது மிக அவசியமாகும். பசலைக்கீரை, பீட்ரூட், அத்திப்பழம், பருப்பு வகைகள், இறைச்சி, கோழி போன்றவற்றில் அதிக இரும்புச்சத்து இருப்பதால், இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Iron Deficiency Symptoms For Hemoglobin Deficiency Hemoglobin Deficiency Health Tips In Tamil Health Tips ஹீமோகுளோபின் ஹீமோகுளோபின் குறைபாடு இரத்த சோகை இரும்புச்சத்து வைட்டமின் பி12 ஃபோலிக் அமிலம் Low Hemoglobin Causes Anemia Causes Aemia Vitamin Deficiency Anemia Blood Loss Anemia Chronic Disease Anemia Anemia Symptoms Prevent Anemia Hemoglobin Levels பசலைக்கீரை பீட்ரூட் அத்திப்பழம் பருப்பு வகைகள் இறைச்சி கோழி

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

GOAT படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்? காரணம் என்ன?GOAT படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்? காரணம் என்ன?GOAT படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்? காரணம் என்ன?
Read more »

நடிகர் பிரசாந்திற்கு அபராதம் விதித்த டிராஃபிக் போலீஸ்! காரணம் என்ன?நடிகர் பிரசாந்திற்கு அபராதம் விதித்த டிராஃபிக் போலீஸ்! காரணம் என்ன?நடிகர் பிரசாந்திற்கு அபராதம் விதித்த டிராஃபிக் போலீஸ்! காரணம் என்ன?
Read more »

நிச்சயத்துடன் நின்று போன பிரபல நடிகரின் திருமணம்!! காரணம் என்ன?நிச்சயத்துடன் நின்று போன பிரபல நடிகரின் திருமணம்!! காரணம் என்ன?நிச்சயத்துடன் நின்று போன பிரபல நடிகரின் திருமணம்!! காரணம் என்ன?
Read more »

ரசிகரை பளார் என கன்னத்தில் அறைந்த நடிகர் அஜித்! காரணம் என்ன?ரசிகரை பளார் என கன்னத்தில் அறைந்த நடிகர் அஜித்! காரணம் என்ன?ரசிகரை பளார் என கன்னத்தில் அறைந்த நடிகர் அஜித்! காரணம் என்ன?
Read more »

இந்த பிரச்சனை உள்ளவர்கள் முட்டை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்!இந்த பிரச்சனை உள்ளவர்கள் முட்டை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்!Eggs Benefits in Tamil: முட்டையில் அதிக அளவு சத்துக்கள் உள்ளது. இவற்றை தினசரி உணவில் சேர்த்து கொண்டால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »

ஜாதகத்தில் குருவும் கேதுவும் இணைந்தால்? பாவம் கர்மத்தை தொலைக்க பிறந்தவர்!ஜாதகத்தில் குருவும் கேதுவும் இணைந்தால்? பாவம் கர்மத்தை தொலைக்க பிறந்தவர்!Jupiter + Ketu In Horoscope : ஜாதகம் என்பது நமது வாழ்க்கையில் என்ன நடக்கப்போகிறது என்பதை மட்டுமல்ல, என்ன நடந்தது என்பதையும் குறிப்பாக உணர்த்துவது
Read more »



Render Time: 2025-02-25 01:53:53