heat stroke : டெல்லியில் அதிகரித்து வரும் வெப்பநிலையால், எய்ம்ஸ் உள்ளிட்ட பல மருத்துவமனைகளில் வெப்பத்தால் ஏற்படும் பக்கவாதம் பாதிப்பில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
டெல்லியில் மருத்துவமனையில் பலர் அனுமதிமே 1 குரு பெயர்ச்சி: சில ராசிகளுக்கு சாதகம், சிலருக்கு பாதகம்.. சிலருக்கோ ஜாக்பாட்!! முழு ராசிபலன் இதோJuicesதலைநகர் டெல்லி உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் வெப்பநிலை அதிகரித்து வருவதால், வெப்ப பக்கவாத பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | யூரிக் அமில அளவு குறையும், மூட்டு வலியும் மாயமாகும்: இந்த உணவுகளை மட்டும் தொடவே தொடாதீங்க- வேகமான இதயத் துடிப்பு- மருந்துகளை உட்கொள்பவர்கள்- சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க தளர்வான பருத்தி ஆடைகள் மற்றும் தொப்பி அணியுங்கள்.- ஏர் கண்டிஷனிங் அல்லது ஃபேனைப் பயன்படுத்தவும், குளிர்ந்த குளியல் எடுத்து குளிர்ந்த நீரை குடிக்கவும்.- ஆல்கஹால் மற்றும் காஃபின் தவிர்க்கவும். இவை உங்களை நீரிழக்கச் செய்யலாம்.
Cause Of Heat Stroke Heat Stroke Symptoms Heat Stroke Symptoms In Kids Heat Stroke Treatment At Home பக்கவாதம் வெப்ப பக்கவாதம் வெப்ப பக்கவாத அறிகுறிகள் வெப்ப பக்கவாத சிகிச்சைகள் ஆரோக்கியம் தமிழ் ஹெல்த் டிப்ஸ்
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
அதிக முதுகு வலியா? இந்த 5 எளிய வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க!தற்போது பலருக்கும் அதிக முதுகு வலி பிரச்சனை உள்ளது. உடல் சோர்வு, ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருத்தல் போன்றவற்றால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.
Read more »
இந்த வங்கி இனி இவற்றை செய்யக்கூடாது... ஆர்பிஐ அதிரடி உத்தரவுKotak Mahindra Bank: கோடக் மஹிந்திரா வங்கி வங்கி இனி ஆன்லைனில் வாடிக்கையாளர்களை சேர்க்க வேண்டாம் என்றும் புதிய கிரெடிட் கார்டுகளை வழங்க வேண்டாம் எனவும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) உத்தரவு பிறப்பித்துள்ளது.
Read more »
ஜிம்மிற்கு செல்ல வேண்டாம்-‘இந்த’ விஷயங்களை செய்தால் ஈசியா வெயிட் லாஸ் பண்ணலாம்!ஜிம்மிற்கு செல்ல வேண்டாம்-‘இந்த’ விஷயங்களை செய்தால் ஈசியா வெயிட் லாஸ் பண்ணலாம்!
Read more »
IPL 2024: கோடி கோடியாக கொடுத்தும் பயனில்லாமல் போன 10 வீரர்கள்!ஐபிஎல் 2024 சீசன் பாதி கட்டத்தை எட்டப் போகிறது. இந்நிலையில் ஏலத்தில் அதிக விலை கொடுத்து எடுத்தும் சிறப்பாக செயல்படாத வீரர்களை பற்றி பார்ப்போம்.
Read more »
சனி பெயர்ச்சியால் உருவான அற்புதமான ராஜயோகம்: 2025 வரை இந்த ராசிகளுக்கு பொற்காலம், மகிழ்ச்சி பொங்கும்!!Sani Peyarchi Palangal: சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகிறார். ஒரே ராசியில் அதிக நாட்களுக்கு இருப்பதால் ராசிகளில் அவரது தாக்கமும் அதிகமாக இருக்கின்றது.
Read more »
இறைச்சி, மீன் சாப்பிட்டாலும் எலும்புகள் வலிமை பெறாது! இந்த 2 பொருட்கள் போதும்Bone Health : இறைச்சி மற்றும் மீன் அதிக புரத உணவுகள் என்று கருதப்படுகிறது, ஆனால் அவற்றை அதிகமாக உட்கொள்வது எலும்புகளை வலுப்படுத்துவதற்கு பதிலாக பலவீனப்படுத்துகிறது.
Read more »