வெயிட் லாஸ் பண்ணனுமா? இந்த கோல்டன் ரூல்ஸை ஃபாலோ பண்ணுங்க-வெற்றி நிச்சயம்!

Weight Loss News

வெயிட் லாஸ் பண்ணனுமா? இந்த கோல்டன் ரூல்ஸை ஃபாலோ பண்ணுங்க-வெற்றி நிச்சயம்!
Golden RulesWeight Loss RulesHealth Tips
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 22 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 57%
  • Publisher: 63%

வெயிட் லாஸ் பண்ணனுமா? இந்த கோல்டன் ரூல்ஸை ஃபாலோ பண்ணுங்க-வெற்றி நிச்சயம்!

உடல் எடையை குறைப்பது என்பது, நாம் வெளியில் இருந்து பார்க்கும் அளவிற்கு எளிதான விஷயம் அல்ல. இதற்கென்று நாம் பல்வேறு முன்னெடுப்புகளையும் முயற்சிகளையும் எடுக்க வேண்டி இருக்கிறது. அதற்கென்று சில ரூல்ஸ்களும் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா? இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் உடல் பருமனால் பல கோடி பேர் அவதிப்பட்டு வருகின்றனர். வாழ்வியல் சூழல்கள், ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள், உடல் நல பிரச்சனைகள் உள்பட பல காரணங்களால் உடல் எடை அதிகரிக்கலாம்.

உடல் எடையை குறைப்பதற்கான முதல் படி, துரித உணவுகளை தவிர்ப்பதாகும். எனவே, அதிகமாக ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள்.பசி இருக்கும் போது நாம் நம்மையே அறியாமல் நமக்கு தேவையான அளவை விட அதிகமாக சாப்பிட்டு விடுகிறோம். ஆனால், ஃபைபர் உணவுகளை சாப்பிடுகையில் நமக்கு வயிறு முழுமையான உணர்வு கிடைக்கும். எனவே ஃபைபர் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை உங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள்.கொழுப்பை குறைப்பது மிகவும் முக்கியமாகும்.

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Golden Rules Weight Loss Rules Health Tips How To Lose Weight Losing Weight Tips Golden Rules Of Weight Loss Weight Loss Tips Tamil Golden Rules Of Weight Loss Tamil Losing Weight Tips Tamil உடல் எடையை குறைக்க டிப்ஸ் உடல் எடையை குறைப்பது எப்படி உடல் எடையை குறைப்பதற்கான டிப்ஸ் உடல் எடையை குறைக்க கோல்டன் ரூல்ஸ்

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

உங்கள் கொழு கொழு வயிறு தட்டையாக மாற..‘இந்த’ வெயிட் லாஸ் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!உங்கள் கொழு கொழு வயிறு தட்டையாக மாற..‘இந்த’ வெயிட் லாஸ் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!உங்கள் கொழு கொழு வயிறு தட்டையாக மாற..‘இந்த’ வெயிட் லாஸ் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!
Read more »

சம்மரில் சில்லுனு ஒரு வெயிட் லாஸ் டிப்ஸ்: இந்த சின்ன விதைகளில் இருக்கு எடை இழப்பு ரகசியம்சம்மரில் சில்லுனு ஒரு வெயிட் லாஸ் டிப்ஸ்: இந்த சின்ன விதைகளில் இருக்கு எடை இழப்பு ரகசியம்Weight Loss Tips: உடல் பருமன் பலரை பாடாய் படுத்தும் ஒரு பிரச்சனையாக மாறிவிட்டது. உடல் எடையை குறைக்க நாம் பல்வேறு விதமான முயற்சிகளை மேற்கொள்கிறோம்.
Read more »

இலியானாவை போல ஒல்லியான இடுப்பு வேணுமா? ‘இந்த’ உடற்பயிற்சிகளை பண்ணுங்க..இலியானாவை போல ஒல்லியான இடுப்பு வேணுமா? ‘இந்த’ உடற்பயிற்சிகளை பண்ணுங்க..இலியானாவை போல ஒல்லியான இடுப்பு வேணுமா? ‘இந்த’ உடற்பயிற்சிகளை பண்ணுங்க..
Read more »

காலையில் ‘இந்த’ தப்பு செய்தால் கண்டிப்பா வெயிட் போடும்! என்ன தெரியுமா?காலையில் ‘இந்த’ தப்பு செய்தால் கண்டிப்பா வெயிட் போடும்! என்ன தெரியுமா?காலையில் ‘இந்த’ தப்பு செய்தால் கண்டிப்பா வெயிட் போடும்! என்ன தெரியுமா?
Read more »

பதற்றத்தை உடனே கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்? ‘இதை’ ஃபாலோ பண்ணுங்க..பதற்றத்தை உடனே கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்? ‘இதை’ ஃபாலோ பண்ணுங்க..பதற்றத்தை உடனே கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்? ‘இதை’ ஃபாலோ பண்ணுங்க..
Read more »

இன்னும் 6 நாட்களில் புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பதவி உயர்வு, பண வரவு, அனைத்திலும் வெற்றிஇன்னும் 6 நாட்களில் புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பதவி உயர்வு, பண வரவு, அனைத்திலும் வெற்றிBudhan Peyarchi Palangal: மேஷ ராசியில் புதன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும்.
Read more »



Render Time: 2025-02-25 12:08:38