Whistle Podu Song Reactions: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் The Greatest Of All Time திரைப்படத்தின் விசில் போடு பாடலுக்கு நெட்டிசன்களின் ரியாக்ஷன்களை இங்கு காணலாம்.
நடிகர் விஜய் தனது 69வது படத்துடன் சினிமாவுக்கு முழுக்கு போடுகிறார்.குரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசிகளுக்கு அமர்க்களம், ராஜாதி ராஜ யோக வாழ்க்கை ஆரம்பம்சனியின் மிகப்பெரிய நிகழ்வு.. இந்த ராசிகளுக்கு பணம், புகழ், ராஜராஜ வாழ்க்கை
நடிகர் விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கும் திரைப்படம் 'The Greatest Of All Time'. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படம் நடிகர் விஜய்யின் 68ஆவது திரைப்படமாகும். இந்த திரைப்படத்திற்கு பின் அவரின் 69ஆவது திரைப்படத்தில் நடித்து, சினிமாவுக்கு நடிகர் விஜய் முழுக்கு போட உள்ளார். அதாவது, கடந்த பிப். 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது கட்சியை டெல்லி தேர்தல் ஆணையத்தில் நடிகர் விஜய் பதிவு செய்தார். கட்சியை பதிவு செய்ததை தொடர்ந்து அறிக்கை ஒன்றையும் அப்போது நடிகர் விஜய் வெளியிட்டார். வரும் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க இந்த கட்சி தொடங்கப்பட்டிருப்பதாகவும், ஏற்கெனவே ஒப்புக்கொண்ட ஒரு திரைப்படத்தை முடித்துவிட்டு அரசியலுக்கு முழு வீச்சில் செயல்பட உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த பாடலை முதலில் கேட்கும்போது சுமாராக இருப்பதாகவே தோன்றுகிறது என பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். யுவன் சங்கர் ராஜாவுக்கு இந்த முறையிலான பாடல்கள் செட் ஆகாது என நேற்றில் இருந்தே பேச்சுகள் வந்த நிலையில் இந்த பாடல் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தையே அளித்திருக்கிறது எனலாம். குறிப்பாக, இன்று சிஎஸ்கே - மும்பை ஐபிஎல் லீக் போட்டி நடைபெறும் சூழலில் இந்த பாடலை அப்படக்குழு வெளியிட்டிருந்தாலும், இது விஜய்யின் அரசியல் என்ட்ரிக்கு துதிபாடும் பாடலாகவே அமைந்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!மோடியின் உத்தரவாதம் vs ராகுலின் உத்தரவாதம்...
Actor Vijay Whistle Podu Song The Greatest Of All Time Huge Disappointment For Vijay Fans Whistle Podu Song Link Whistle Podu Goat Song Ringtone Whistle Podu Goat Song Lyrics Whistle Podu Song Political Lyrics Actor Vijay Party Tamilaga Vetri Kazhagam Venkat Prabhu AGS Production Madhan Garky Yuvan Shankar Raja விசில் போடு பாடல் விசில் போடு விஜய் பாடல் வெங்கட் பிரபு ஏஜிஎஸ் தயாரிப்பு மதன் கார்க்கி யுவன் சங்கர் ராஜா தமிழக வெற்றிக் கழகம் நடிகர் விஜய் விசில் போடு பாடல் விஜய்யின் அரசியலுக்கு பயன்படுமா மன கஷ்டத்தை கொட்டி தீர்க்கும் விஜய் ரசிகர்கள்
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
யுவன் சம்பவமா-யுவனுக்கு சம்பவமா? விசில் போடு பாடல் எப்படியிருக்கு?யுவன் சம்பவமா-யுவனுக்கு சம்பவமா? விசில் போடு பாடல் எப்படியிருக்கு?
Read more »
இந்தியா கூட்டணிக்கு பிரதமர் வேட்பாளர் யார் என்பதே தெரியாதுபிரதமர் மோடி ஆட்சியில் 11 வது இடத்தில் இருந்த இந்திய பொருளாதாரம் தற்போது ஐந்தாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது என்று நடிகர் சரத்குமார் பிரச்சாரம் செய்துள்ளார்.
Read more »
யுவன் சம்பவமா-யுவனுக்கு சம்பவமா? விசில் போடு பாடல் எப்படியிருக்கு?யுவன் சம்பவமா-யுவனுக்கு சம்பவமா? விசில் போடு பாடல் எப்படியிருக்கு?
Read more »
அடுத்த 10 நாட்களில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ராஜ யோகம்! பண வரவு இருக்கும்!ராகு தற்போது மீன ராசியில் உள்ளது. அதே சமயம் செல்வம், ஆடம்பரம் தரும் சுக்கிரனும் தற்போது மீனத்தில் உள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு, மீனத்தில் ராகு-சுக்கிரன் இணைவதால் எதிர் ராஜயோகம் உருவாகும்.
Read more »
शहनाज गिल संग रोमांटिक हुए एल्विश यादव, ब्लैक में ट्विनिंग कर एक-दूजे में खोये दिखे स्टार्सBigg boss fame Elvish Yadav and Shehnaaz Gill viral romantic video on song Dhup lagdi
Read more »
ब्रिजर्टन : नेटफ्लिक्स का खुलासा, ब्रिजर्टन सीजन-2 में करण जौहर की इस फिल्म का गाना देगा सुनाईKaran Johar Movie Kabhi Khushi Kabhi Gham song will be heard in Bridgerton season two-नेटफ्लिक्स पीरियड ड्रामा ब्रिजर्टन के दूसरे सीजन के प्रीमियर की तारीख की घोषणा हो
Read more »