சென்னையின் இரண்டாவது விமான நிலையமானது காஞ்சிபுரத்தை அடுத்த பரந்தூர் பகுதியில் அமையப்படவிருப்பதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து ஏகனாபுரம் கிராம மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பிணையில் வெளிவர முடியாத படி வழக்கும்.Guru PeyarchiSuccess Tips பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்தை எதிர்த்து ஏகனாபுரம் கிராம மக்கள்புறக்கணித்த நிலையில் பேச்சுவார்த்தைக்கு சென்ற வட்டாட்சியர் சிறைபிடிப்பு விவகாரம் தொடர்பாக 10 பேர் மீதும் பிணையில் வெளியே வர முடியாத ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 10-பேரையும் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது.
மேலும் படிக்க | தேர்தல் சுவாரஸ்யம்: வாக்குச்சாவடிகுள் நுழைந்த மலைப்பாம்பு! அலறியடித்து ஓடிய பொதுமக்கள்! அதிலும் குறிப்பாக ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ச்சியாக மாலை நேரங்களில் 636 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலையும் புறக்கணிக்கப் போவதாக முடிவு செய்து ஒட்டுமொத்தமாக புறக்கணித்திருந்தனர். ஆனால் வாக்கப்பதிவு நாளன்று கிராமத்தில் வசிக்கக்கூடிய அரசு ஊழியர்கள் அந்தந்த துறை அதிகாரிகள் மூலம் நிர்பந்தப்படுத்தப்பட்டு வாக்களித்தாக கூறப்படுகிறது. குறிப்பாக 21 வாக்குகளே பதிவானதாக கூறப்படுகிறது.
மேலும் அரசு ஊழியர்களை நிர்பந்தப்படுத்தியது தவறில்லை, ஆனால் அவர்களின் குடும்பத்தினரை நிர்பந்தப்படுத்துவது எவ்வகையில் நியாயம் எனவும் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வட்டாட்சியரின் காரை சிறைபிடித்தனர். இதனை அடுத்து வட்டாட்சியர் வாகனத்தை விட்டு விட்டு வெளியேறினார். இதனை எடுத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வட்டாட்சியரின் காரை விடுவித்து வட்டாட்சியரை வாகனத்தில் அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் வட்டாச்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டும், அவரது வாகனத்தை சிறைபிடித்தது தொடர்பாக ஏகானாபுரத்தை சேர்ந்த பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினர்களான சுப்பிரமணி, கதிரேசன், இளங்கோ உள்ளிட்ட 10 பேர் மீது பிணையில் வெளியே வர முடியாத அளவிற்கு IPC ACT 147,294,332,341,353 ஆகிய 5பிரிவுகளின் கீழ் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Parandur Airport Parandur Latest News Ekanapuram Ekanapuram Village Ekanapuram Latest News சென்னையின் இரண்டாவது விமான நிலையம் ஏகனாபுரம் கிராமம் பரந்தூர் பசுமை விமான நிலையம் பரந்தூர் Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Sports News In Tamil Lifestyle News In Tamil Health News In Tamil Tamil News Today Headlines
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Lok Sabha Elections 2024: தமிழ்நாட்டில் தேர்தலை புறக்கணிக்கும் ‘சில’ கிராமங்கள்..!!Lok Sabha Elections 2024: தங்களின் பல நாள் கோரிக்கை நிறைவேற்றப்படாததாலும், வேறு சில அதிருப்திகளாலும், தமிழ்நாட்டில் உள்ள சில கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.
Read more »
தூத்துக்குடியில் கள்ள ஓட்டு போட முயற்சி... கையும் களவுமாக பிடித்த மக்கள்! பரபரப்புThoothukudi, Pottalurani Village: தூத்துக்குடியில் கள்ள ஓட்டு போட வந்தவர்களை கிராம மக்கள் கையும் களவுமாக பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து காவல்துறையினரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Read more »
அண்ணாமலை மீது 4 முக்கிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு - கோவை காவல்துறை நடவடிக்கைAnnamalai, Coimbatore police: தேர்தல் நடத்தை விதிகளை மீறிய புகாரில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது 2 காவல்நிலையங்களில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Read more »
தமிழகத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை சந்தித்த வழக்கறிஞர் குழு: காரணம் என்ன?Lok Sabha Elections: மனுவினை பெற்றுக்கொண்ட தலைமை தேர்தல் அதிகாரி மனுவின் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து இருப்பதாகவும் கூறினார்.
Read more »
தேர்தல் 2024: தென் சென்னை மக்களவைத் தொகுதி வரலாறுTamil Nadu South Chennai Parliamentary Constituency History: தென்னிந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றான தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
Read more »
கொடூரம்! கல்லூரி வளாகத்திலேயே குத்தி கொல்லப்பட்ட மாணவி! கொன்றது யார்? என்ன காரணம்?அதிர்ச்சி! காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவி-ஆத்திரத்தில் வாலிபர் செய்த கொடூரம்..
Read more »