ரிஷபத்தில் உருவான கஜலட்சுமி ராஜயோகம்: அமர்க்களமான நற்பலன்களை பெறவுள்ள ராசிகள் இவைதான்

Mega Benefits News

ரிஷபத்தில் உருவான கஜலட்சுமி ராஜயோகம்: அமர்க்களமான நற்பலன்களை பெறவுள்ள ராசிகள் இவைதான்
SuccessZodiac SignsGajalakshmi Rajyog
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 69 sec. here
  • 61 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 234%
  • Publisher: 63%

Gajalakshmi Rajayogam: சுப யோகங்களின் உருவாக்கம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும்.

மீன ராசிக்காரர்கள் சுப கிரகங்களின் சேர்க்கையால் வருமானத்தில் அபரிமிதமான பலன்களைப் பெறுவார்கள்.குபேரருக்கு பிடித்த ராசிகள் இவைதான்: வாழ்நாள் முழுதும் கோடீஸ்வர யோகம், சுகபோகம்!!Lord Shanivilva leafஅனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. ரிஷப ராசியில் சுக்கிரன் பெயர்ச்சியால் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கஜலக்ஷ்மி ராஜயோகம் உருவாகியுள்ளது. மேலும் புதனும் இம்மாத இறுதியில் இந்த ராசிக்குள் பெயர்ச்சி ஆகிறார்.

ஜோதிட சாஸ்திரத்தில் ரிஷபத்தில் இந்த நான்கு கிரகங்களின் சேர்க்கையும், சுப யோகங்களின் உருவாக்கவும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும். இந்த ராசிக்காரர்கள் பண மழையில் நனைவார்கள். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.மேஷ ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் தங்கள் தொழிலில் அதிக பணம் ஈட்டுவார்கள். நிதி நிலை வலுவாக இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

மேலும் படிக்க | அந்த சனி பகவானுக்கே பிடித்த ராசிகள் இவைதான்: அனைத்திலும் வெற்றிகொண்டு அமோகமாய் இருப்பார்கள் கடக ராசிக்காரர்களுக்கு, இந்த சுப கிரகங்களின் சேர்க்கை வாழ்க்கையில் நல்ல பலன்களை அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. உங்களது திறமை மற்றும் உழைப்பால் அலுவலகத்தில் அனைவரின் மனதையும் வெல்வீர்கள். உங்கள் மேல் அதிகாரியின் நம்பிக்கையையும் இதயத்தையும் வெல்வதில் வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கு வர வேண்டிய பணம் வந்து சேரும். நிலுவையில் உள்ள வேலைகளும் நிறைவேறும்.இந்த ராஜயோகங்கள் கன்னி ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல பலன்களை தரும். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு இந்த நேரத்தில் சில நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Success Zodiac Signs Gajalakshmi Rajyog Gajalakshmi Rajayogam Gajalakshmi Rajyog In Rishab Rishab Budh Shukra Surya Guru Guru Peyarchi Palangal Guru Peyarchi Peyarchi Palangal ரிஷபத்தில் உருவான கஜலட்சுமி ராஜயோகம் கஜலட்சுமி ராஜயோகம் சுக்கிரன் குரு சூரியன் புதன் புதாதித்ய யோகம் மாளவ்ய ராஜயோகம் ராசிகள் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் ராசிகள் கிரகங்கள் Aries Taurus Gemini Leo Cancer Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces Sani Peyarchi Sani Peyarchi Palangal Ezharai Nattu Sani Ezharai Nattu Sani Parigarangal Rasipalan ராசிபலன் சனி பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள் ஏழரை சனி ஏழரை சனி பரிகாரங்கள்

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

ரிஷப ராசியில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம், இந்த ராசிகள் காட்டில் பணமழை தான்ரிஷப ராசியில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம், இந்த ராசிகள் காட்டில் பணமழை தான்Guru Sukra Serkai in Rishabam: ஜோதிடத்தின் படி, மே 1 ஆம் தேதி குரு பகவான் வியாழன் ரிஷப ராசியில் பெயர்ச்சி அடைந்தார். இதன்பிறகு மே 19 ஆம் தேதி சுக்கிரன் ரிஷப ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கை கஜலட்சுமி ராஜயோகத்தை உருவாக்கும்.
Read more »

ராகு பெயர்ச்சி: 2025 வரை இந்த ராசிகளுக்கு அற்புதமான பொற்காலம், மகிழ்ச்சியில் திளைப்பார்கள்ராகு பெயர்ச்சி: 2025 வரை இந்த ராசிகளுக்கு அற்புதமான பொற்காலம், மகிழ்ச்சியில் திளைப்பார்கள்Rahu Peyarchi Palangal: மீனத்தில் ராகு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகள் இதனால் அதிகப்படியான நற்பலன்களை அனுபவித்து வருகிறார்கள்.
Read more »

இன்று புதன் வக்ர நிவர்த்தி: மே மாதம் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் இவைதான்இன்று புதன் வக்ர நிவர்த்தி: மே மாதம் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் இவைதான்Budhan Vakra Nivarthi: புதனின் சுப ஸ்தானம் மற்றும் வக்ர நிவர்த்தியால் அதிகப்படியான அதிர்ஷ்டத்தை பெறவுள்ள ராசிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Read more »

சனி வக்ர பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு அமர்க்களமான வாழ்க்கை, ராஜயோகம்சனி வக்ர பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு அமர்க்களமான வாழ்க்கை, ராஜயோகம்Effect of Saturn retrograde: ஜோதிடத்தின்படி, ஜூன் மாதம் சனியின் வக்ர பெயர்ச்சி காரணமாக, மூன்று ராசிகளின் தலைவிதியை மாற்றும். எனவே அவை எந்தெந்த ராசிக்காரர்கள் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Read more »

சனி பெயர்ச்சியால் உருவான அற்புதமான ராஜயோகம்: 2025 வரை இந்த ராசிகளுக்கு பொற்காலம், மகிழ்ச்சி பொங்கும்!!சனி பெயர்ச்சியால் உருவான அற்புதமான ராஜயோகம்: 2025 வரை இந்த ராசிகளுக்கு பொற்காலம், மகிழ்ச்சி பொங்கும்!!Sani Peyarchi Palangal: சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகிறார். ஒரே ராசியில் அதிக நாட்களுக்கு இருப்பதால் ராசிகளில் அவரது தாக்கமும் அதிகமாக இருக்கின்றது.
Read more »

சுக்கிரன் பெயர்ச்சி ஏப்ரல் 24: இந்த ராசிகளுக்கு அமர்க்களமான வாழ்க்கை, ராஜயோகம் ஆரம்பம்சுக்கிரன் பெயர்ச்சி ஏப்ரல் 24: இந்த ராசிகளுக்கு அமர்க்களமான வாழ்க்கை, ராஜயோகம் ஆரம்பம்Venus Transit 2024 in Tamil: செல்வம், செழிப்பு மற்றும் ஆடம்பர வழக்கையை அளித் தரும் சுக்கிரன் தனது ராசியை மாற்றி தற்போது மேஷ ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். சுக்கிரனின் பெயர்ச்சி சில ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரக்கூடும்.
Read more »



Render Time: 2025-02-25 07:39:55