மோடி பதவியேற்புக்கு கடைசி நிமிடத்தில் வந்த கார்கே...! காங்கிரஸில் 24 மணி நேரத்தில் ஏற்பட்ட மாற்றம்

Modi Oath Ceremony News

மோடி பதவியேற்புக்கு கடைசி நிமிடத்தில் வந்த கார்கே...! காங்கிரஸில் 24 மணி நேரத்தில் ஏற்பட்ட மாற்றம்
Congress AttendanceMallikarjun KhargeRahul Gandhi Absence
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 69%
  • Publisher: 63%

பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பை புறக்கணிக்கலாம் என நினைத்திருந்த காங்கிரஸ் கடைசி நிமிடத்தில் பங்கேற்றது. அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மட்டும் பங்கேற்றார்.

காங்கிரஸ் கட்சி க்கு முறையாக செல்லாத அழைப்புஇன்னும் 4 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமர்க்களமான ராஜயோகம் ஆரம்பம்மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் மிகப்பெரிய அகவிலைப்படி உயர்வு: அறிவிப்பு விரைவில்இன்னும் 3 நாளில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம், மகிழ்ச்சியில் திளைப்பார்கள்பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்ற நிகழ்வுக்கு காங்கிரஸ் கட்சி வேண்டா வெறுப்பாக கலந்து கொண்டிருக்கிறது.

அதற்கு பதில் அளித்த அவர், அப்படியான அழைப்பு ஏதும் தங்களுக்கு வரவில்லை, ஒருவேளை வந்தால் மூத்த தலைவர்கள் பங்கேற்பது குறித்து முடிவெடுப்பார்கள் என தெரிவித்தார். இதனிடையே தான் பிரதமர் மோடி பதவியேற்பு விழாவுக்கு வருமாறு பார்மாலிட்டிக்கு காங்கிரஸ் கட்சிக்கு நேற்று இரவு தான் அழைப்பு சென்றுள்ளது. இதனால் காங்கிரஸ் அதிருப்தி அடைந்தது.அதனால், பிரதமர் மோடி உள்ளிட்ட புதிய பாஜக அரசு பதவியேற்பு விழாவில் பங்கேற்க வேண்டாம் என்றே காங்கிரஸ் முடிவெடுத்து வைத்திருந்தது.

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Congress Attendance Mallikarjun Kharge Rahul Gandhi Absence BJP Invitation பிரதமர் மோடி பதவியேற்பு மல்லிகார்ஜூன கார்கே காங்கிரஸ் கட்சி Congress Dissatisfaction Opposition Party Presence Modi Third Term Indian Politics Modi's Swearing-In BJP-Congress Relations Invitation Controversy Kharge Participation Modi Government Inauguration

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

பிரதமர் மோடி அமைச்சரவையில் யாருக்கு எல்லாம் கல்தா? ஸ்மிருதி இரானி முதல் அனுராக் தாக்கூர் வரைபிரதமர் மோடி அமைச்சரவையில் யாருக்கு எல்லாம் கல்தா? ஸ்மிருதி இரானி முதல் அனுராக் தாக்கூர் வரைபிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் ஸ்மிருதி இரானி மற்றும் அனுராக் தாக்கூர் ஆகியோருக்கு இம்முறை வாய்ப்பளிக்கப்படவில்லை. அதேநேரத்தில் காங்கிரஸில் இருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
Read more »

பிரதமர் மோடி பதவியேற்பது எப்போது? ஜூன் 8இல் இல்லை... வந்தது புதிய தகவல்...!பிரதமர் மோடி பதவியேற்பது எப்போது? ஜூன் 8இல் இல்லை... வந்தது புதிய தகவல்...!Narendra Modi: நரேந்திர மோடி பிரதமராக வரும் ஜூன் 8ஆம் தேதி பதவியேற்க இருந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
Read more »

PM Modi: ராஜினாமா கடிதத்தை அளித்தார் பிரதமர் மோடி... அடுத்தது என்ன பிளான்?PM Modi: ராஜினாமா கடிதத்தை அளித்தார் பிரதமர் மோடி... அடுத்தது என்ன பிளான்?PM Modi: 17ஆவது மக்களவை அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தை நரேந்திர மோடி குடியரசுத் தலைவரிடம் அளித்தார். தொடர்ந்து, நரேந்திர மோடி மீண்டும் ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Read more »

சூப்பர் பேட்டரி வந்தாச்சு! இனி ஒரு நிமிஷத்தில் போன், 10 நிமிடத்தில் கார் பேட்டரி சார்ஜ் ஆகிடும்! பலே கண்டுபிடிப்புசூப்பர் பேட்டரி வந்தாச்சு! இனி ஒரு நிமிஷத்தில் போன், 10 நிமிடத்தில் கார் பேட்டரி சார்ஜ் ஆகிடும்! பலே கண்டுபிடிப்புFast charging ; இனி ஒரு நிமிடத்தில் செல்போன், பத்து நிமிடத்தில் செல்போன் சார்ஜ் செய்யும் புதிய சார்ஜரை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்துள்ளார்.
Read more »

CSK vs RR: இன்றுடன் ஓய்வை அறிவிக்கும் தல தோனி? சூசகமாக சொன்ன சிஎஸ்கே!CSK vs RR: இன்றுடன் ஓய்வை அறிவிக்கும் தல தோனி? சூசகமாக சொன்ன சிஎஸ்கே!CSK vs RR: இன்று ஐபிஎல் 2024ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது கடைசி ஹோம் கேமில் விளையாடவுள்ள நிலையில், தோனியின் கடைசி போட்டியாக இருக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.
Read more »

EPFO கணக்கில் ஒரே நிமிடத்தில் நாமினியை மாற்றுவது எப்படி? ரொம்ப சிம்பிள்!!!EPFO கணக்கில் ஒரே நிமிடத்தில் நாமினியை மாற்றுவது எப்படி? ரொம்ப சிம்பிள்!!!e-nomination: இபிஎஃப்ஓ கணக்கு வைத்திருப்பவர்கள், ஒரே நிமிடத்தில் வீட்டில் இருந்தபடி நாமினியை மாற்றுவதற்கான ஈ-நாமினேஷன் செயல்முறையை செய்துவிடலாம்.
Read more »



Render Time: 2025-02-25 02:47:27