முடி உதிர்வதை தடுக்க வேண்டுமா? இந்த ஆயுர்வேத மூலிகைகளை பயன்படுத்துங்கள்

Herbal Oil For Hair Growth News

முடி உதிர்வதை தடுக்க வேண்டுமா? இந்த ஆயுர்வேத மூலிகைகளை பயன்படுத்துங்கள்
Herbal Oil For Hair FallHerbal Oil For HairAyurvedic Herbs For Long Hair
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 7 sec. here
  • 20 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 69%
  • Publisher: 63%

Hair Care Tips: பயங்கரமான உஷ்ணத்தால் முடியில் பல பிரச்சனைகள் ஏற்பட்டால் இந்த மூலிகை எண்ணெயை கூந்தலில் பயன்படுத்தலாம்.

சொட்டை விழுந்த இடத்தில் 1 வாரத்தில் முடி வளர இந்த உணவுகளை சாப்பிடுங்கள்Thalapathy 69கொளுத்தும் வெயிலில் உடலைக் கவனித்துக்கொள்வது எவ்வளவு முக்கியமோ, நமது கூந்தலையும் கவனித்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். இந்த கொடூரமான வெயில் சீசனில், ஆரோக்கியத்தில் கொஞ்சம் அலட்சியம் காட்டினால் கூட நம் முழு ஆரோக்கியமும் கெட்டுவிடலாம். கோடை காலத்தில், ஆரோக்கியம் மட்டுமல்ல, சரும மற்றும் முடி பராமரிப்பும் முக்கியம் ஆகும்.

இந்த ஆயுர்வேத மூலிகைகளின் பயன்பாடு கூந்தலுக்கு பல வித நன்மைகளை பயக்கும் - Ayurvedic Herbs Is Beneficial For Hair:

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Herbal Oil For Hair Fall Herbal Oil For Hair Ayurvedic Herbs For Long Hair Hibiscus Herbal Oil Hair Growth Hair Fall Ayurvedic Long Hair Hibiscus What Are The Best Herbal Oils For Hair Growth? Which Oil Is Best For Hair Growth Fastest? What Are 5 Oils For Natural Hair Growth? Which Is The Best Herb For Hair Growth? Does Hibiscus Regrow Hair? Which Flower Is Best For Hair Growth? Can Hibiscus Reverse Grey Hair? Does Hibiscus Block DHT?

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

அடர்த்தியான கூந்தல் வேண்டுமா? கற்றாழையை இப்படி பயன்படுத்துங்கள்அடர்த்தியான கூந்தல் வேண்டுமா? கற்றாழையை இப்படி பயன்படுத்துங்கள்How To Apply Aloe Vera On Hair: கற்றாழை சருமத்திற்கு மட்டுமின்றி முடிக்கும் நன்மை பயக்கும். கற்றாழையை தலைமுடியில் சரியாகப் தடவி வந்தால், கூந்தல் பாதிப்பும் குறையத் தொடங்கும்.
Read more »

இனி ஷாம்பூவிற்கு NO சொல்லுங்க இந்த ஆயுர்வேத பொருள் இருந்தால் போதும்இனி ஷாம்பூவிற்கு NO சொல்லுங்க இந்த ஆயுர்வேத பொருள் இருந்தால் போதும்காஸ்மெட்டிக் ஷாம்புகளால் ஏற்படும் இரசாயன சேதத்திலிருந்து உங்கள் தலைமுடியைப் பாதுகாக்க இங்கே குறிப்பிடப்பட்டுள்ள சில ஆயுர்வேத பொருட்களை பயன்படுத்தலாம்.
Read more »

முடி உதிர்தல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு இந்த எண்ணெய்முடி உதிர்தல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு இந்த எண்ணெய்முடிக்கு சரியான எண்ணெய்களை பயன்படுத்தினால், கூந்தலுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைத்து, நன்றாக வளரத் தொடங்கும். அத்தகைய சில நன்மை பயக்கும் எண்ணெய்கள் இங்கே குறிப்பிடப்படுகின்றன.
Read more »

சொட்டை விழுந்த இடத்தில் 1 வாரத்தில் முடி வளர இந்த உணவுகளை சாப்பிடுங்கள்சொட்டை விழுந்த இடத்தில் 1 வாரத்தில் முடி வளர இந்த உணவுகளை சாப்பிடுங்கள்Foods To Prevent Hair Fall: ஆண்டு முழுவதும் ஏற்படும் வானிலையின் மாற்றங்களின் காரணத்தால் முடி உதிர்தல் பிரச்சனையை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கபடவில்லை என்றால், சிறு வயதிலேயே வழுக்கைக்கு பலியாகலாம்.
Read more »

Maruti Suzuki Ignis : மாருதி சுஸுகி இக்னிஸை ஏன் வாங்கலாம்? முத்தான 10 காரணங்கள்Maruti Suzuki Ignis : மாருதி சுஸுகி இக்னிஸை ஏன் வாங்கலாம்? முத்தான 10 காரணங்கள்கார் மார்க்கெட்டில் எந்த கார் வாங்கலாம் என யோசிப்பவர்களுக்கு, மாருதி இக்னிஸ் கார் ஏன் வாங்கலாம் என பார்க்கலாம். இந்த 10 காரணங்கள் உங்களை சமாதானப்படுத்தினால், இந்த காரை தாராளமாக வாங்கலாம்.
Read more »

EPFO: முக்கிய விதிகளை ரத்து செய்த உயர் நீதிமன்றம்.... PF உறுப்பினர்களுக்கு ஷாக், விவரம் இதோ!!EPFO: முக்கிய விதிகளை ரத்து செய்த உயர் நீதிமன்றம்.... PF உறுப்பினர்களுக்கு ஷாக், விவரம் இதோ!!EPFO Update: 16 ஆண்டுகளுக்கு முன்பு இந்த விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டதால், இந்த முடிவு பரவலான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று சந்தை வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
Read more »



Render Time: 2025-02-25 11:58:05