மீண்டும் இணையும் ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி! யாரால் தெரியுமா?
GV Prakash Kumar Saindhavi : சில நாட்களுக்கு முன்னர் விவாகரத்து பெற்ற சைந்தவி யும், ஜி.வி.பிரகாஷும் மீண்டும் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.3 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்7th pay commissionPF சந்தாதாரர்களுக்கு கொண்டாட்டம்: ஊதிய வரம்பு அதிகரிக்கலாம்... பட்ஜெட்டில் மெகா அறிவிப்பு?
கடந்த சில ஆண்டுகளாக தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர், வரிசையாக விவாகரத்து பெற்று வருகின்றனர். தனுஷ் ஐஸ்வர்யா, பாலா-முத்து மலர் உள்ளிட்ட பலர் விவாகரத்து பெற்றுக் கொண்டதை தொடர்ந்து சமீபத்தில் இசை உள்ளகை சேர்ந்த ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி ஆகியோர் தங்களது விவாகரத்து குறித்து அறிவிப்பினை வெளியிட்டு இருந்தனர்.சைந்தவியும் தங்களது டீன் ஏஜ் காலத்தில் காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டவர்கள் அல்ல. இருவரும் சிறுவயதிலிருந்தே நல்ல நண்பர்களாக இருந்தனர்.
கல்யாணத்திற்கு பிறகு தான் ஜி வி பிரகாஷ் குமார் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆனார். இருப்பினும் எந்த சர்ச்சையிலும் சிக்காத பிரபலங்களுள் ஒருவராக இருந்தார். அதை அனைத்தையும் இவரது விவாகரத்து குறித்த அறிவிப்பு தகர்த்து விட்டது. சில மாதங்களுக்கு முன்பு சைந்தவியும் ஜிவி பிரகாஷும் தாங்கள் பரஸ்பர விவாகரத்து பெறப்போவதாக அறிவிப்பினை வெளியிட்டனர். இதை அடுத்து, இந்த விவாகரத்திற்கு காரணம் ஜிவி பிரகாஷ் தான் எனவும் அவருக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் அவதூறு கிளம்ப ஆரம்பித்தது.
கிசுகிசு : அரசியல் வாரிசு, சினிமா வாரிசு இடையே வரபோகும் அந்தபுரத்து சண்டை - அந்த மேட்டர்ல ரெண்டு பேரும் வீக்Monsoonஉச்சகட்ட எதிர்பார்ப்பில் பஜாஜ் CNG பைக்... மைலேஜ் முதல் விலை வரை - விடிஞ்சா தெரிஞ்சிரும் விவரம்!
Singer Saindhavi GV Prakash Kumar Divorce Saindhavi Divorce GV Prakash Kumar Divorce Gv Prakash Kumar Divorce With Saindhavi Saindhavi Gv Prakash Kumar ஜிவி பிரகாஷ் குமார் ஜிவி பிரகாஷ் குமார் சைந்தவி சைந்தவி ஜிவி பிரகாஷ் குமார் விவாகரத்து GV Prakash Saindhavi Divorce ஜிவி பிரகாஷ் சைந்தவி வெற்றிமாறன் சார் சார் படம் ஜிவி பிரகாஷ் சைந்தவி விவாகரத்து
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
சிவகார்த்திகேயனுடன் இணையும் அஜித்-விஜய் பட இயக்குநர்! யார் தெரியுமா?சிவகார்த்திகேயனுடன் இணையும் அஜித்-விஜய் பட இயக்குநர்! யார் தெரியுமா?
Read more »
மீண்டும் இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர்! எந்த போட்டியில் தெரியுமா?இந்திய அணியின் மிடில் ஆர்டர் பிளேயர் ஷ்ரேயாஸ் ஐயர் இலங்கை அணிக்கு ஒருநாள் தொடரில் மீண்டும் இந்திய அணியில் இணைய அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Read more »
தனுஷின் புதிய படத்தை இயக்கும் இளம் இயக்குநர்! யார் தெரியுமா?தனுஷின் புதிய படத்தை இயக்கும் இளம் இயக்குநர்! யார் தெரியுமா?
Read more »
சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் அஜித் பட இயக்குநர்..! யார் தெரியுமா..?சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் அஜித் பட இயக்குநர்..! யார் தெரியுமா..?
Read more »
சந்தானத்துக்கு ஜோடியாகும் விஜய் பட கதாநாயகி! யார் தெரியுமா?சந்தானத்துக்கு ஜோடியாகும் விஜய் பட கதாநாயகி! யார் தெரியுமா?
Read more »
ரிஷபத்தில் கஜகேசரி யோகம்! அபரிதமான செல்வத்தால் சந்தோஷத்தில் குதிக்கும் ‘சில’ ராசிகள்!Gajkesari Yoga in Taurus: குருவும் சந்திரனும் இணையும் போது உருவாகும் கஜகேசரி ராஜயோகம் நாளை உருவாகவுள்ளது.
Read more »