மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் பரிசு: 8வது ஊதியக்கமிஷன்..... 44% ஊதிய உயர்வு!!

7Th Pay Commission Update News

மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் பரிசு: 8வது ஊதியக்கமிஷன்..... 44% ஊதிய உயர்வு!!
8Th Pay Commission8வது ஊதியக்கமிஷன்44 Percent Salary Hike
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 83 sec. here
  • 41 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 170%
  • Publisher: 63%

8th Pay Commission: மத்திய அரசு, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண விகிதங்களில் ஆண்டுக்கு இரண்டு முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் திருத்தம் செய்கிறது.

8வது சம்பள கமிஷன்: இதற்கான தேவை ஏன்?குரு பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு அற்புதமாய் இருக்கும்: ராக்கெட் வேகத்தில் வாழ்க்கை முன்னேறும்Monthly Horoscopeகுரு பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு அட்டகாசமாய் இருக்கும்: அடுத்த ஓராண்டு பொற்காலமாய் ஜொலிக்கும்

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. அவர்களது நீண்ட நாள் கனவு நிஜமாவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி புதிய அரசு அமைவதற்கு முன்பே, 8வது ஊதியக் குழு குறித்த விவாதம் நாடு முழுவதும் மீண்டும் தொடங்கியுள்ளது. சமீபத்தில், இந்திய ரயில்வே தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள் சங்கம், மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்த கடிதத்தில் 8 ஆவது ஊதியக்குழுவை அமல்படுத்துவது குறித்த சில முக்கிய தேவைகள் மற்றும் அம்சங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் 7வது ஊதியக்குழிவின் ஒரு விதியை நாம் நினைவில் கொள்ளவேண்டும். இதன் படி அகவிலைப்படி 50% -ஐ எட்டும்போது, அது பூஜ்ஜியம் ஆக்கப்பட்டு, அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கப்படும். அதன் பிறகு அகவிலைப்படி கணக்கீடு 0, 1, 2 சதவிகிதம் என தொடங்கும்.எனினும் இன்னும் அரசாங்கத்தின் தரப்பிலிருந்து இது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை.

இருப்பினும், கடந்த ஆண்டு டிசம்பரில் நிதிச் செயலாளர் டி.வி.சோமநாதன் ஒரு அறிக்கையில், தற்போது அத்தகைய திட்டம் எதுவும் பரிசீலிக்கப்படவில்லை என்று கூறியிருந்தார். 8-வது ஊதியக் குழுவுக்கான எந்தத் திட்டமும் இல்லை என்றும், அது தற்போது நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என்றும் அரசு தெரிவித்துள்ளது. எனினும் புதிய அரசாங்கம் உருவான பின்னர் அரசின் இந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படலாம் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள்.அமைக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!வளர்ப்பு மகனுடன் அரசியல்வாதி உடலுறவு...

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

8Th Pay Commission 8வது ஊதியக்கமிஷன் 44 Percent Salary Hike 7Th Cpc Update ஓய்வூதியதாரர்கள் Pensioners 50 Percent Dearness Allowance Massive Update Salary Hike Da Hike 50% Da 50 Percent Da 50% Dearness Allowance 50 Percent Dearness Allowance New Pay Commission டிஏ ஹைக் 8வது ஊதியக்கமிஷன் Da Hike Dearness Allowance Central Government Employees Basic Salary Salary Hike மத்திய அரசு ஊழியர்கள் ஏஐசிபிஐ குறியீடு Aicpi Index Salary Hike சம்பள உயர்வு ஊதிய உயர்வு மத்திய அரசு Central Government Expected DA/DR From January 2024 7Th Pay Commission 7Th Pay Commission Latest News Da Hike 7வது ஊதியக்குழு அகவிலைப்படி டிஏ 7Th Pay Commission News In Tamil

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

பேராசை பெரும் நஷ்டம்! போலி விளம்பரங்களில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது எப்படி?பேராசை பெரும் நஷ்டம்! போலி விளம்பரங்களில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது எப்படி?போலி விளம்பரங்கள், ஆன்லைன் விளம்பர மோசடிகளில் இருந்து பொதுமக்கள் உஷாராக இருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
Read more »

மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்: அகவிலைப்படியை தொடர்ந்து இந்த அலவன்சுகளில் 25% ஏற்றம்மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்: அகவிலைப்படியை தொடர்ந்து இந்த அலவன்சுகளில் 25% ஏற்றம்7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி சமீபத்தில் 4 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டு மொத்த அகவிலைப்படி 50 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இது ஜனவரி 2024 முதல் அமலில் இருக்கும்.
Read more »

8வது சம்பள கமிஷன்: ஊழியர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் செய்தி.. தேர்தலுக்கு பின் குட் நியூஸ்?8வது சம்பள கமிஷன்: ஊழியர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் செய்தி.. தேர்தலுக்கு பின் குட் நியூஸ்?8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 8-வது ஊதியக் குழு அமைப்பது தொடர்பாக ஒரு பெரிய அப்டேட் வந்துள்ளது.
Read more »

பொய் கணக்கு காட்டும் பாஜக... எங்கள் காதுகள் பாவமில்லையா - லிஸ்ட் போட்டு காட்டிய ஸ்டாலின்!பொய் கணக்கு காட்டும் பாஜக... எங்கள் காதுகள் பாவமில்லையா - லிஸ்ட் போட்டு காட்டிய ஸ்டாலின்!MK Stalin Latest News: பாஜக கூறும் எத்தனை பொய்களைத்தான் நாடு தாங்கும்? எங்கள் காதுகள் பாவமில்லையா என மத்திய அரசு மீது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
Read more »

மத்திய பாஜக பெண்களுக்கு எதிரான அரசு: சிபிஎம் குற்றச்சாட்டு!மத்திய பாஜக பெண்களுக்கு எதிரான அரசு: சிபிஎம் குற்றச்சாட்டு!பாரதிய ஜனதா கட்சி பெண்களுக்கு எதிரான ஒரு அரசு என்று சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
Read more »

EPFO உறுப்பினர்களுக்கு பம்பர் செய்தி: ஊதிய உச்சவரம்பில் ஏற்றம், புதிய அரசு அமைந்தவுடன் குட் நியூஸ்EPFO உறுப்பினர்களுக்கு பம்பர் செய்தி: ஊதிய உச்சவரம்பில் ஏற்றம், புதிய அரசு அமைந்தவுடன் குட் நியூஸ்EPFO Wage Cieling Hike: மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது.
Read more »



Render Time: 2025-02-25 08:11:37