7th Pay Commission:மத்திய அரசு ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக பல நல்ல செய்திகள் காத்துக்கொண்டு இருக்கின்றன. அகவிலைப்படி உயர்வு, ஊதிய உயர்வு ஆகியவற்றுடன் இப்போது அவர்களுக்கு மற்றொரு நல்ல செய்தியும் வந்துள்ளது. ஜூலை மாதத்துக்கான அகவிலைப்படி விரைவில் உயர்த்தப்படும்.
7th Pay Commission: இன்னும் சில நாட்களில் புதிய அரசாங்கம் அமையும். அதன் பிறகு அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைக்கும். எனினும், ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும் என்றே கூறப்படுகின்றது. இதை பற்றிய விவரங்களை இங்கே காணலாம். மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்து வரும் சில மாதங்கள் மிகவும் முக்கியமானவையாக இருக்கும். ஜனவரி 2024-இல் அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரித்ததைத் தொடர்ந்து மொத்த அகவிலைப்படி 50% -ஐ எட்டியது.
பொதுவாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் டிஏ மற்றும் டிஆர் ஆண்டுக்கு இரு முறை அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் ஏஐசிபிஐ குறியீட்டு தரவுகளின் அடிப்படையில் அதிகரிக்கப்படுகின்றதுDA மற்றும் DR 50% வரம்பை தொடும் நிலையில், DA மற்றும் DR தானாகவே அடிப்படை ஊதியத்தில் இணைக்கப்படும் என்ற ஊகங்கள் உள்ளன. இதன் மூலம் ஆயிரக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அடிப்படை ஊதியம் உயரும்.
Dearness Allowance Da Hike Salary Hike Central Government Employees Big Increase 50 Percent Da Dearness Allowance 7Th Pay Commission Update 7Th Pay Commission Salary ஊதியம் சம்பளம் 7Th Cpc Latest News மக்களவைத் தேர்தல் Basic Salary அடிப்படை ஊதியம் அடிப்படை சம்பளம் டிஏ ஹைக் டிஏ உயர்வு Da Hike Da 7Th Cpc Update ஓய்வூதியதாரர்கள் Pensioners அகவிலைப்படி மத்திய அரசு ஊழியர்கள் Da Hike Latest News Salary Hike ஏஐசிபிஐ குறியீடு Aicpi Index Salary Hike சம்பள உயர்வு ஊதிய உயர்வு மத்திய அரசு Central Government 7Th Pay Commission Latest News Da Hike 50% Da 50 Percent Da 50% Dearness Allowance 54% Dearness Allowance 50 Percent Dearness Allowance 7வது ஊதியக்குழு டிஏ 7Th Pay Commission News In Tamil 50% அகவிலைப்படி பூஜ்ஜிய அகவிலைப்படி
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: ஜூலையில் ஜம்முனு உயரப்போகுது அகவிலைப்படி7th Pay Commission:மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது? அகவைலைப்படி பூஜ்ஜியம் ஆக்கப்படுமா? சமீபத்திய அப்டேட் என்ன?
Read more »
மத்திய அரசு ஊழியர்களுக்கு தேர்தலுக்கு பின் தீபாவளி: சம்பளம், டிஏ இரண்டும் அதிரடியாய் உயரும்7th Pay Commission: மக்களவைத் தேர்தல் முடிந்த பின்னர் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் அகவிலைப்படி இரண்டிலும் பெரிய ஏற்றம் இருக்கும். அதன் கணக்கீடுகளை இங்கே காணலாம்.
Read more »
44% ஊதிய உயர்வுடன் வருகிறதா 8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸ் அப்டேட்8th Pay Commission: 8வது ஊதியக் குழுவை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்கள் பல நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு இந்த நல்ல செய்தி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
Read more »
மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய அப்டேட்: 8வது ஊதியக்குழுவில் பம்பர் ஊதிய உயர்வு8th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி ஜூலை முதல் அதிகரிக்கவுள்ளது.
Read more »
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் மெகா உயர்வு: மீண்டும் 0 ஆகும் அகவிலைப்படி7th Pay Commission: ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அகவிலை நிவாரணம் (DR), ஏஐசிபிஐ குறியீடு, அதாவது அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI Index) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
Read more »
மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் 2 பரிசுகள்: டிஏ ஹைக், புதிய ஊதியக்குழு7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய அரசு அமைந்தவுடன் பல நல்ல செய்திகள் காத்திருக்கின்றன. அவற்றில் அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு, 8வது ஊதியக்குழு ஆகியவை முக்கியமானவையாக பார்க்கப்படுகின்றன.
Read more »