பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் ‘இது’! நெட்ஃப்ளிக்ஸில் இருக்கு..

Laapataa Ladies News

பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் ‘இது’! நெட்ஃப்ளிக்ஸில் இருக்கு..
Laapataa Ladies OnlineNetflix MovieWomen Movies
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 22 sec. here
  • 13 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 50%
  • Publisher: 63%

பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் ‘இது’! நெட்ஃப்ளிக்ஸில் இருக்கு..

சமீபத்தில் வெளியான திரைப்படம் குறித்து இணையதளம் குறித்து பேசப்பட்டு வருகிறது. இந்த படத்தை இந்திய பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்றும் பலர் கூறி வருகின்றனர். அது என்ன படம் தெரியுமா?இந்தியாவில் ஓடிடி தளங்கள் அதிகரித்ததை தொடர்ந்து, திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் ஒரு சில நாட்களுக்குள்ளாகவே ஆன்லைன் தளங்களில் வெளியாக ஆரம்பித்து விடுகின்றன. அந்த வகையில், சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஒரு படம் வெளியானது. இந்த படம், ஓடிடியில் வந்த பிறகு பலர் இது குறித்து அதிகமாக பேசி வருகின்றனர்.

இந்த படத்தில் நடித்தவர்கள் அனைவருமே பாலிவுட்டில் பெரிதும் பிரபலமாகாதவர்கள்தான். ஆனால், அனைவருமே இதில் சிறப்பாக நடித்திருக்கின்றனர். இந்தியாவில், பெண்கள் முன்னேற்றம் குறித்து பலர் பேசிக்கொண்டே இருந்தாலும் இன்னும் அவர்கள் முன்னேர வேண்டிய களம் நிறைய இருக்கிறது என்பது தவிர்க்க முடியாத உண்மையாகும். கணவுகளை துரத்தும் ஒரு பெண்-உலகமே அறியாத ஒரு பெண், இவர்கள் இருவரின் வாழ்க்கையும் இடம் மாறும் சமயத்தில் என்ன நடக்கிறது என்பதுதான் படம்.

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Laapataa Ladies Online Netflix Movie Women Movies Women Centric Movies Laapata Ladies Online Reasons To Watch Laapata Ladies Online Laapataa Ladies Reasons To Watch லபாதா லேடீஸ் லபாதா லேடீஸ் திரைப்படம் லபாதா லேடீஸ் திரைப்படத்தை பார்க்க காரணங்கள் Laapataa Ladies திரைப்படம்

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள குரங்கு பெடல் படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள குரங்கு பெடல் படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!கமலக்கண்ணன் இயக்கத்தில் காளிவெங்கட், மாஸ்டர் சந்தோஷ் வேல்முருகன், பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர் நடித்துள்ள குரங்கு பெடல் இந்த வாரம் வெளியாக உள்ளது.
Read more »

கால்கள், சிறுநீர், உடல் எடை... இவற்றில் இந்த மாற்றங்கள் இருந்தால் ஜாக்கிரதை: சிறுநீரக பிரச்சனையாக இருக்கலாம்கால்கள், சிறுநீர், உடல் எடை... இவற்றில் இந்த மாற்றங்கள் இருந்தால் ஜாக்கிரதை: சிறுநீரக பிரச்சனையாக இருக்கலாம்Warning Symptoms of Kidney Problems: சிறுநீரகங்கள் நமது உடலில் இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்து இரத்த அழுத்தத்தை சீராக்குகின்றன. இது மட்டுமின்றி கூடுதலாக, இது உடலில் உள்ள நச்சுத்தன்மையையும் நீக்குகிறது.
Read more »

சிறுநீரகத்தை பத்திரமாய் பாதுகாக்க இந்த விஷயங்களில் கவனம் தேவைசிறுநீரகத்தை பத்திரமாய் பாதுகாக்க இந்த விஷயங்களில் கவனம் தேவைKidney Health: சிறுநீரகங்கள் நமது உடலில் இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்து இரத்த அழுத்தத்தை சீராக்குகின்றன. இது மட்டுமின்றி கூடுதலாக, இது உடலில் உள்ள நச்சுத்தன்மையையும் நீக்குகிறது.
Read more »

வயிற்று உப்புசம்: வயிற்றில் வாயு பிரச்சனையாகிவிட்டதா? வீட்டு மருத்துவம்வயிற்று உப்புசம்: வயிற்றில் வாயு பிரச்சனையாகிவிட்டதா? வீட்டு மருத்துவம்Bloating, Stomach Gas : வயிற்றில் வாயு உருவாவது ஒரு பொதுவான பிரச்சனையாகும், இது பலரை தொந்தரவு செய்கிறது. இது அஜீரணம், அதிகப்படியான உணவு அல்லது சில வகையான உணவுகளை உட்கொள்வதன் காரணமாக இருக்கலாம்.
Read more »

அமீரின் உயிர் தமிழுக்கு படம் எப்படியிருக்கு? இதோ விமர்சனம்!அமீரின் உயிர் தமிழுக்கு படம் எப்படியிருக்கு? இதோ விமர்சனம்!அமீரின் உயிர் தமிழுக்கு படம் எப்படியிருக்கு? இதோ விமர்சனம்!
Read more »

ஆப்பிள் விஷன் ப்ரோ மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட்! மருத்துவத்துறையில் புதிய புரட்சிஆப்பிள் விஷன் ப்ரோ மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட்! மருத்துவத்துறையில் புதிய புரட்சிReality Headset: உலகின் எந்த மூலையில் இருந்தும் அறுவை சிகிச்சை நடைபெற்றாலும் மருத்துவர்கள் அதனை பார்க்க உதவும் கருவி...
Read more »



Render Time: 2025-02-25 07:01:19