Budhan Peyarchi: புதன் பெயர்ச்சியால் ரிஷப ராசியில் ஒரே நேரத்தில் மூன்று ராஜயோகங்கள் உருவாகும். இது தவிர கன்னி, மகரம் உள்ளிட்ட 4 ராசிக்காரர்கள் சதுர்கிரஹி யோகத்தால் நான்கு மடங்கு பலன்களைப் பெறுவார்கள்.
தனுசு ராசிக்காரர்களுக்கு, புதன் பெயர்ச்சி நிதி விஷயங்களில் வெற்றிகரமானதாக இருக்கும்.Lord Shanifull moon dayஅனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இந்த மாற்றங்கள் பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. கிரக பெயர்ச்சிகளின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் ஏற்படுகின்றன. சில ராசிகளில் இவற்றால் சுப விளைவுகளும் சில ராசிகளில் அசுப விளைவுகளும் காணக்கிடைகின்றன.
மே 31-ம் தேதி சுக்கிரன் ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆகிறார். ஏற்கனவே ரிஷப ராசியில் சுக்கிரன், குரு மற்றும் சூரியன் இருப்பதால் இந்த கிரகங்களுடன் புதனின் சேர்க்கை நடக்கும். புதனுக்கும் சூரியனுக்கும் இடையில் புதாதித்ய ராஜயோகம் உருவாகும். புதனுக்கும் சுக்கிரனுக்கும் இடையே லக்ஷ்மி நாராயண யோகம் உருவாகும். ரிஷபத்தில் சுக்கிரனும் குருவும் இணைவதால் ஏற்கனவே கஜலக்ஷ்மி ராஜயோகம் உருவாகியுள்ளது. அதாவது புதன் பெயர்ச்சியால் ரிஷப ராசியில் ஒரே நேரத்தில் மூன்று ராஜயோகங்கள் உருவாகும்.
, புதன் பெயர்ச்சி நிதி விஷயங்களில் வெற்றிகரமானதாக இருக்கும். உங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையும் அற்புதமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் வலுவான ஆதரவும் ஒத்துழைப்பும் இருக்கும். செல்வம் பெருகும், தன்னம்பிக்கை அதிகரிக்கும். இன்னும் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும். நிதி நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். உங்கள் வருமானமும் நன்றாக இருக்கும், உங்கள் செலவுகளும் அதிகரிக்கும்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Lok Sabha Election 2024: பாஜகவுக்கு கண்டிப்பாக 370 கிடைக்காது..
Budhan Peyarchi Palangal Peyarchi Palangal Budhan Mercury Transit Mercury Transit In Taurus Mercury Budh Gochar Budh Budh Gochar In Rishab Rishabathil Budhan Peyarchi Zodiac Signs ரிஷபத்தில் புதன் பெயர்ச்சி பதவி உயர்வு ரிஷப ராசியில் புதன் பெயர்ச்சி புதன் புதன் பெயர்ச்சி புதன் ராசிகள் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் புதாதித்ய ராஜயோகம் லக்ஷ்மி நாராயண யோகம் கஜலக்ஷ்மி ராஜயோகம் சதுர்கிரஹி யோகம் Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarius Aquarius Pisces Rasipalan Astrology சனி பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள் ஏழரை நாட்டு சனி ஏழரை நாட்டு சனி பரிகாரங்கள் Sani Peyarchi Sani Peyarchi Palangal Ezharai Nattu Sani Ezharai Nattu Sani Parigarangal Guru Peyarchi Palangal குரு பெயர்ச்சி பலன்கள்
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
இன்னும் 12 நாட்களில் புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணம், புகழ், பொற்காலம் ஆரம்பம்Budh gochar in mesh mercury transit in aries: இன்னும் 12 நாட்களில் அதாவது மே 10ஆம் தேதி புதன் மேஷ ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பணம், புகழ் கிடைக்க கூடும்.
Read more »
மேஷத்தில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அட்டகாசமான நேரம், பொற்காலம் ஆரம்பம்Sukran Peyarchi Palangal: சுக்கிரனும் மேஷ ராசிக்குள் நுழைவது சுப பலன்களை ஏற்படுத்தும். இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நன்மைகள் நடக்கும்.
Read more »
குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அட்டகாசமான நேரம், பொற்காலம் ஆரம்பம்Guru Peyarchi Palangal: ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ள குரு வரும் அக்டோபரில், வக்ர பெயரச்சி அடைவார். மே 1ஆம் தேதி குரு மேஷ ராசியிலிருந்து விலகி ரிஷப ராசிக்குள் நுழைந்துள்ளதால், 6 ராசிக்காரர்களின் வாழ்வில் அதன் சாதகமான பலன்கள் காணப்படும்.
Read more »
சனி நட்சத்திர பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு அரச பொற்காலம் ஆரம்பம்Shani Nakshatra Peyarchi 2024: ஜோதிடர்களின் கூற்றுப்படி, மே 12 அன்று சனி பகவான் தனது நட்சத்திரத்தை மாற்றுவார். இதன் மூலம் அனைத்து ராசிக்காரர்களும் தங்கள் வீட்டிற்கு ஏற்றவாறு பலன்களைப் பெறுவார்கள். ஆனால் இதில் 4 ராசிக்காரர்கள் அதிக பலன்களைப் பெறுவார்கள்.
Read more »
மேஷத்தில் செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பொற்காலம், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்Sevvai Peyarchi Palangal: மேஷ ராசியில் செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான மாற்றங்கள் இருக்கும்.
Read more »
புதன் பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு அமர்க்களமான வாழ்க்கை, ராஜயோகம்Budh gochar in mesh mercury transit in aries: வரும் மே 10ஆம் தேதி அதாவது இன்னும் 5 நாட்களில் புதன் மேஷ ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அமர்க்களமான பலன் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
Read more »