Lok Sabha Elections: தமிழநாட்டில் மொத்தமுள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். தமிழ்நாட்டில் இந்த மக்களவைத் தேர்தலில் 6,23,33,925 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
Lok Sabha Elections : இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகின்றது. காலை முதலே வாக்குசாவடி மையங்களில் குவிந்த வாக்காளர்கள், வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இன்று காலையிலேயே வாக்குச்சாவடிகளில் அதிக கூட்டம் சேர்வதற்கு முன் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வாக்களித்த சில முக்கிய பிரமுகர்களின் புகைப்படங்களை இங்கே காணலாம்.
கரூர் மாவட்டம் தொட்டம்பட்டி அருகே உள்ள ஊத்துப்பட்டி வாக்குச்சாவடியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாக்கு செலுத்தினார்.குன்றத்தூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வாக்களித்தார்தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோரும் சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
TN Lok Sabha Elections Tamil Nadu Politicians Voting Begins In Tamil Nadu Celebrity Voting Photos Mk Stalin Edappadi Palaniswami K Annalamal Kamal Hassan Khushboo Dayanidhi Maran Premalatha Vijayakanth முக ஸ்டாலின் எடப்பாடி பழனிச்சாமி கமல்ஹாசன் கமல்ஹாசன் குஷ்பூ பிரேமலதா விஜகாந்த் MK Stalin Voting Begins In 102 Constituencies Across 21 Sta Lok Sabha Elections TN Lok Sabha Elections Polling Election Commission Tamil Nadu 100 Percent Polling Latest News On Tamil Nadu Elections வாக்குரிமை உன் வாக்கு ஓட்டு ஓட்டுக்கு பணம் Cash For Vote Voters Voting
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
பிரதமர் மோடி பேட்டி: சனாதனம் குறித்து கேவலமான கருத்து... திமுக மீது சராமாரி குற்றச்சாட்டுPM Modi Latest Update News: பிரமதர் மோடி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சனாதன தர்மம் குறித்த உதயநிதியின் கருத்து, திமுகவின் அரசியல் நிலைப்பாடு, தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சி, பன்முகத்தன்மை ஆகியவை குறித்து பேசியுள்ளார்.
Read more »
ஓய்ந்தது தேர்தல் பிரசாரம்.. 19ம் தேதி வாக்குப்பதிவு.. “மறக்காமல் சிந்தித்து வாக்களியுங்கள்”Election Campaign in Tamil Nadu: இன்று மாலை 6 மணிக்கு மக்களவைத் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது. இனி அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
Read more »
ட்ரைவரை வாக்களிக்க அனுப்பி விட்டு... தானே வாகனத்தை ஓட்டி வந்து வாக்களித்த முதல்வர்..!!அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். அது நமது ஜனநாயக கடமை. நாம் ஓட்டு போடுவதோடு, அனைவரையும் வாக்களிக்க ஊக்குவிக்க வேண்டும். இதனை உணர்ந்த ஒரு முதலமைச்சர், ட்ரைவரை வாக்களிக்க அனுப்பி விட்டு, காரை தானே ஓட்டிக் வந்து வாக்களித்துள்ளார்.
Read more »
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024 முழு வேட்பாளர் பட்டியல்.. எந்த தொகுதியில் யார் போட்டி?Tamil Nadu Lok Sabha Election 2024: தமிழ்நாட்டில் உள்ள மொத்த 39 நாடாளுமன்ற தொகுதிகளில் எந்த கட்சி எந்த தொகுதியில் போட்டியிடுகிறது? அந்த கட்சியின் வேட்பாளர் யார் ? என அரசியல் கட்சிகளின் முழுமையான வேட்பாளர் பட்டியல் குறித்து அறிந்துக்கொள்ளுங்கள்.
Read more »
Lok Sabha Elections 2024: Tamil Nadu Votes For 39 Constituencies, Key Battles To Watch Out ForThe vote-casting has begun at 7 AM in Tamil Nadu for the 2024 Lok Sabha Elections for all 39 parliamentary constituencies. The voting is proceeding in the state under high security. Approximately 3,32,233 polling personnel have been deployed and 1.3 lakh police personnel are on election duty.
Read more »
மக்கள் மனதில் உற்சாகம், நம்பிக்கை, எதிர்பார்ப்பு.... தொடங்கியது தேர்தல் திருவிழா!!Lok Sabha Elections: முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிக்க வாகன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 1950 என்ற எண்ணை அவர்கள் தொடர்பு கொண்டு இந்த வசதியை பெறலாம்.
Read more »