IPL 2025 Mega Auction: வரும் ஐபிஎல் 2025 தொடரில் மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni) விளையாடுவாரா மாட்டாரா என்ற கேள்வி வலுவாகியிருக்கும் நிலையில், பிசிசிஐயிடம் சிஎஸ்கே வைத்த பிரத்யேக கோரிக்கை குறித்து இங்கு காணலாம்.
IPL 2025 Mega Auction: வரும் ஐபிஎல் 2025 தொடரில் மகேந்திர சிங் தோனி விளையாடுவாரா மாட்டாரா என்ற கேள்வி வலுவாகியிருக்கும் நிலையில், பிசிசிஐ யிடம் சிஎஸ்கே வைத்த பிரத்யேக கோரிக்கை குறித்து இங்கு காணலாம். 2008ஆம் ஆண்டில் சிஎஸ்கே அணியில் விளையாடி வருபவர் மகேந்திர சிங் தோனி . அதிக போட்டிகளில் விளையாடிவரான தோனி, சிஎஸ்கே அணிக்கு 2016 மற்றும் 2017 ஆகிய இரண்டு சீசன்களில் தடைவிதிக்கப்பட்டபோது மட்டும் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு விளையாடினார்.
இதில் 9 அணிகளின் உரிமையாளர்களும் நேரில் கலந்துகொண்ட நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர்களான அம்பானி குடும்பத்தார் மட்டும் பாரிஸில் இருப்பதால் காணொலிக் காட்சியின் மூலம் கூட்டத்தில் கலந்துகொண்டனர். 7 வீரர்களை தக்கவைக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்றும், RTM ஆப்ஷனையும் தனியே வழங்க வேண்டும் என்றும் எஸ்ஆர்ஹெச் உரிமையாளர் காவ்யா மாறன் பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்திருக்கிறார் என கூறப்படுகிறது..
MS Dhoni IPL 2025 IPL 2025 Mega Auction MS Dhoni Retention IPL Old Rule For MS Dhoni IPL Retention Rules Chennai Super Kings News CSK News IPL News IPL News In Tamil IPL Mega Auction News CSK News In Tamil Mahendra Singh Dhoni Indian Premier League BCCI Kavya Maran MS Dhoni On IPL 2025 IPL Auction Rules சென்னை சூப்பர் கிங்ஸ் எம்எஸ் தோனி ஐபிஎல் 2025 மெகா ஏலம் எம்எஸ் தோனியை தக்கவைக்கும் சிஎஸ்கே சிஎஸ்கே சிஎஸ்கே தக்கவைக்கும் வீரர்கள் Retention List Of Chennai Super Kings மகேந்திர சிங் தோனி இந்தியன் பிரீமியர் லீக் ஐபிஎல் ஐபிஎல் விதிகள் ஐபிஎல் ஏல விதிகள் மாற்றம் ஐபிஎல் 2025 தோனி விளையாடுவார் தோனி விளையாட இந்த ரூல்ஸ் வேணும் காவ்யா மாறன் பிசிசிஐ CSK
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Budget 2024: சாமானியர்களை மகிழ்விப்பாரா நிதி அமைச்சர்? வரிச்சுமை குறையுமா?Budget 2024: இந்த பட்ஜெட்டில் சாமானிய மக்கள் மீதான வருமான வரிச்சுமையை குறைக்க நடவடிக்கைகள் எடுக்குமாறு நேரடி வரி வல்லுநர்களின் குழு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
Read more »
Buget 2024: மலிவு விலை வீடுகள், வீட்டுக்கடனில் நிம்மதி தரும் ட்விஸ்ட்... காத்திருக்கும் குட் நியூஸ்Budget 2024: இந்த பட்ஜெட்டில் வருமான வரிச் சட்டத்தின் (Income Tax Rules) பிரிவு 24 -இன் கீழ் வீட்டுக்கடனுக்கான (House Loan) வரி விலக்கு (Tax Exemption) 2 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Read more »
மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் டிஏ ஹைக், அதிரடி ஊதிய உயர்வு: இந்த நாளில் அறிவிப்பு7th Pay Commission: இன்னும் சில நாட்களில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தின் அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பு வெளிவரக்கூடும்.
Read more »
டெங்குவின் அபாய அறிகுறிகள் இவைதான்: அலட்சியம் காட்டினால் ஆபத்துDengue: டெங்கு பரவும் இந்த வேளையில் இந்த நோய் பற்றிய சில முக்கியமான விவரங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அறிகுறிகள், சிகிச்சை முறைகள், இதை சரி செய்வதற்கான உணவுகள் ஆகியவற்றை பற்றிய முழுமையான புரிதல் இருக்க வேண்டியது மிக அவசியமாகும்.
Read more »
சனியின் முக்கிய மாற்றம்: தீபாவளிக்கு முன் இந்த ராசிகளுக்கு திகட்ட திகட்ட வெற்றிSani Vakra Peyarchi Palangal: சனி பகவான் சமீபத்தில் கும்பத்தில் வக்ர பெயர்ச்சி அடைந்தார். இதனால் இந்த ஆண்டு தீபாவளி வரை அற்புதமான பலன்களை பெறவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Read more »
தலைவலி தாங்க முடியலையா? ‘இந்த’ யோகாசனங்களை செய்யுங்கள்!தலைவலி தாங்க முடியலையா? ‘இந்த’ யோகாசனங்களை செய்யுங்கள்!
Read more »