Kanchanjungha Express Train Accident: மேற்கு வங்கத்தில் இன்று நடந்த கோர விபத்தில் 15 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், பாதுகாப்பு அமைப்பான Kavach என வேலை செய்யவில்லை என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு.Ajith Kumar Daughter : அஜித் பாதி-ஷாலினி மீதி..அழகான அஜித்குமாரின் மகள்! வைரல் போட்டோஸ்..சூரியனின் ராசி மாற்றத்தால் ஆனி மாதம் முழுவதும் மகிழ்ச்சியால் துள்ளிக்குதிக்கும் ராசிகள்!அழகு ஆடம்பரம் பிரபலம் காதல் என வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொடுக்கும் சுக்கிர பகவான்!
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்ச ரூபாயும், காயமடைந்திருப்பவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக அளிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த அவர், காயமடைந்திருப்பவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்திருப்பதாக தெரிவித்துள்ளார். கடந்தாண்டு ஜூன் 2ஆம் தேதி ஒடிசா மாநிலத்தில் நடந்த கோர ரயில் விபத்தை தொடர்ந்து, தற்போது அதே ஜூன் மாதத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் மற்றொரு விபத்து நடந்துள்ளது நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
Kanchanjungha Express Kanchanjungha Express Train Accident Railway Minister Ashwini Vaishnav What Is Kavach System How Does Kavach System Works Kanchanjunga Express Kavach Train Accident Darjeeling West Bengal கவாச் அமைப்பு காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கவாச் அமைப்பு என்றால் என்ன கவாச் அமைப்பு எப்படி செயல்படும் மேற்கு வங்கும் டார்ஜீலிங் ரயில் விபத்து ரயில்வே துறை
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Jio Rail App : இந்த செயலியில் ரயில் டிக்கெட் உடனே கன்பார்ம் ஆகுதாம்ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் பலரும் சிக்கலை எதிர்கொள்ளும் நிலையில், ஜியோ ரயில் செயலி மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு உடனே ரயில் டிக்கட் புக் ஆகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Read more »
கடந்த ஆண்டு கோரமண்டல்! இந்த ஆண்டு காஞ்சன்ஜங்கா! பாதுகாப்பற்றதாக மாறும் ரயில்வே?Kanchanjungha Express: கோரமண்டல் ரயில் விபத்து நடைபெற்று ஓர் ஆண்டு முடிவைத்துள்ள நிலையில் இன்று காஞ்சன்ஜங்கா ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது.
Read more »
மீண்டும் துவங்கும் மேட்டுப்பாளையம் உதகை இடையிலான மலை ரயில் போக்குவரத்து!மழை காரணமாக கடந்த நான்கு நாட்களாக நிறுத்தப்பட்ட மேட்டுப்பாளையம் உதகை இடையிலான மலை ரயில் போக்குவரத்து மீண்டும் துவங்கியது.
Read more »
IRCTCயின் சுகாதார காப்பீடு! 10 லட்சம் ரூபாய் காப்பீடுக்கு பிரீமியம் 45 காசு மட்டுமே...IRCTC Travel Health Insurance: எதிர்பாராத ரயில் விபத்துகளால் பலரின் வாழ்க்கை தடம் புரண்டு விடுகிறது.
Read more »
பெளர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் தள்ளுமுள்ளு.. ரயிலில் பரபரப்புஅருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் வைகாசி மாத பௌர்ணமி கிரிவலம் முடித்து தங்கள் ஊர்களுக்கு செல்ல ரயில் நிலையத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
Read more »
வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தவர்கள் கைது! பணி நியமன ஆணைகள் அரசு முத்திரைகள் பறிமுதல்!Govt Job Fraudulent: அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 35 பேரிடம் மோசடி செய்த நபர் தோழியுடன் கைது செய்யப்பட்டார்
Read more »