சார் தாம் யாத்திரை செல்ல இதுவே சரியான தருணம்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ்

Chardham Yatra 2024 News

சார் தாம் யாத்திரை செல்ல இதுவே சரியான தருணம்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ்
IRCTC Chardham Yatra 2024Indian Railway Chardham Yatra 2024IRCTC Tour Package Chardham Yatra
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 50 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 79%
  • Publisher: 63%

Chardham Yatra 2024: சார் தாம் பயணத்திற்கு IRCTC மிக அருமையான டூர் பேக்கேஜ் ஒன்றை அறிமுகம் படுத்தியுள்ளது. இதன் சிறப்பு அம்சங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

பல இடங்களுக்குச் செல்ல உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.Guru PeyarchiSmartPhone Chardham Yatra 2024 : நீங்கள் பயணம் செய்வதை விரும்பி, மதப் பயணம் மேற்கொள்ள விரும்பினால், இது உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும். உண்மையில், இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் அதாவது ஐஆர்சிடிசி சார் தாம் பயணத்தை ஏற்பாடு செய்ய உள்ளது.

டெஸ்டிநேசன் கவர் - ஹரித்வார், பர்கோட், ஜானகி சட்டி, யமுனோத்ரி, உத்தர்காசி, கங்கோத்ரி, குப்த்காஷி, சோன்பிரயாக், கேதார்நாத் மற்றும் பத்ரிநாத்.மேலும் படிக்க | Air India Reduces FREE Baggage Limit: ஏர் இந்தியா விமான லக்கேஜ் விதிகளில் மாற்றம்... இனி 15 கிலோ தான்..!!ஐப் பார்வையிடுவதன் மூலம் பயணிகள் இந்த டூர் பேக்கேஜுக்கு முன்பதிவு செய்துக்கொள்ளலாம். அதேபோல் ஐஆர்சிடிசி சுற்றுலா வசதி மையம், மண்டல அலுவலகங்கள் மற்றும் பிராந்திய அலுவலகங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்துக்கொள்ளலாம்.

மேலும் படிக்க | How To Calculate Gratuity: வேலையில் இருந்து ரிசைன்.. கிராஜுவிட்டி எவ்வளவு கிடைக்கும்? முழு கணக்கீடு இதோ உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!12ஆம் வகுப்பு ரிசல்ட்... எந்த மாவட்டம் டாப், எந்த மாவட்டம் கடைசி...

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

IRCTC Chardham Yatra 2024 Indian Railway Chardham Yatra 2024 IRCTC Tour Package Chardham Yatra Badrinath Chardham Yatra 2024 Kedarnath Chardham Yatra 2024 Gangotri Chardham Yatra 2024 Yamunotri Chardham Yatra 2024 Char Dham Yatra 2024 Char Dham Yatra 2024 Registraion IRCTC Indian Railway IRCTC Tour Package இந்திய இரயில்வே ரயில் நிலையம் இந்திய ரயில்வே ஐஆர்சிடிசி

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

டூர் செல்ல பிளானா? அப்போ ஐஆர்சிடிசி வழங்கும் சூப்பர் டூர் இதோடூர் செல்ல பிளானா? அப்போ ஐஆர்சிடிசி வழங்கும் சூப்பர் டூர் இதோIRCTC Mata Vaishno Devi Special Package: மாதா வைஷ்ணவ தேவி கோவிலுக்கு செல்ல ஒரு பொன்னான வாய்ப்பு. ஐஆர்சிடிசி வழங்கும் அசத்தலான டூர் பேக்கேஜ் இதோ.
Read more »

மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு.. குறைந்த செலவில் டூர் போகலாம்மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு.. குறைந்த செலவில் டூர் போகலாம்வயதான மூத்த குடிமக்கள் சுற்றுலா சென்று வர சிறப்பு டூர் பேக்கேஜ் ஒன்றை ஐஆர்சிடிசி தற்போது அறிமுகம் படுத்தியுள்ளது. அதன் முழு விவரத்தை இங்கே காண்போம்.
Read more »

மூத்த குடிமக்களே திருப்பதி போக பிளானிங்கா? ஐஆர்சிடிசி அறிவித்த சூப்பர் டூர் பேக்கேஜ்மூத்த குடிமக்களே திருப்பதி போக பிளானிங்கா? ஐஆர்சிடிசி அறிவித்த சூப்பர் டூர் பேக்கேஜ்Tirupati Tour Package: இந்த டூர் பேக்கேஜ் மூலம் நீங்கள் திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்யலாம். இந்த பேக்கேஜில் ரயில் டிக்கெட், ஹோட்டல் மற்றும் பாலாஜி தரிசனம் தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் அடங்கும்.
Read more »

டூர் பிளான் பண்ணியாச்சா.. IRCTC வழங்கும் அசத்தலான மாஸ் டூர் பேக்கேஜ்டூர் பிளான் பண்ணியாச்சா.. IRCTC வழங்கும் அசத்தலான மாஸ் டூர் பேக்கேஜ்Vaishno Devi Tour Package: ஐஆர்சிடிசி வைஷ்ணோ தேவியை மலிவு விலையில் தரிசிக்க வேண்டுமென்றால் ரயில்வே தற்போது சுற்றுலா பேக்கேஜ் ஒன்றை கொண்டு வந்துள்ளது. இந்த டூர் பேக்கேஜ் எப்போது தொடங்குகிறது மற்றும் பயணத்திற்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Read more »

ஜிம்மிற்கு செல்ல வேண்டாம்-‘இந்த’ விஷயங்களை செய்தால் ஈசியா வெயிட் லாஸ் பண்ணலாம்!ஜிம்மிற்கு செல்ல வேண்டாம்-‘இந்த’ விஷயங்களை செய்தால் ஈசியா வெயிட் லாஸ் பண்ணலாம்!ஜிம்மிற்கு செல்ல வேண்டாம்-‘இந்த’ விஷயங்களை செய்தால் ஈசியா வெயிட் லாஸ் பண்ணலாம்!
Read more »

ஐஆர்சிடிசியின் 4 சூப்பரான டூர் பேக்கேஜ்கள்! கம்மி விலையில் வெளிநாடு சென்று வரலாம்ஐஆர்சிடிசியின் 4 சூப்பரான டூர் பேக்கேஜ்கள்! கம்மி விலையில் வெளிநாடு சென்று வரலாம்irctc tour packages: IRCTC டூர் பேக்கேஜ்கள்: IRCTCயின் நான்கு டூர் பேக்கேஜ்கள் பற்றி இங்கு சொல்கிறோம். இந்த டூர் பேக்கேஜ்கள் மூலம் நீங்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யலாம். IRCTC ஏற்பாடு செய்யும் இந்த டூர் பேக்கேஜ்களில், நீங்கள் தங்குவது, உணவும் முற்றிலும் இலவசம்.
Read more »



Render Time: 2025-02-25 21:53:30