Saturn Retrograde Horoscope: ஜோதிடத்தின்படி, ஜூன் மாதம் சனியின் வக்ர பெயர்ச்சி காரணமாக, மூன்று ராசிகளின் தலைவிதியை மாற்றும். எனவே அவை எந்தெந்த ராசிக்காரர்கள் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நல்ல செய்திகளை பெறுவீர்கள்.Guru PeyarchiGuru PeyarchiJupiter Transit 2024
ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தனது இயக்கத்தை மாற்றிக்கொண்டே இருக்கும். அந்த வகையில் கர்ம கடவுளான சனி பகவான் வக்ர பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் 12 ராசிகள் வாழ்க்கையிலும் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். இந்து ஜோதிடத்தின்படி, வருகிற ஜூன் 29 ஆம் தேதி நள்ளிரவு 12:35 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியில் வக்ர பெயர்ச்சி அடையப் போகிறார்.
விருச்சிகம் : ஜோதிட சாஸ்திரப்படி, விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர பெயர்ச்சியால் பல பலன்களைத் தரப்போகிறது. இந்த ராசிக்காரர்களின் தொழிலில் அதீத வளர்ச்சி இருக்கும். மேலும், வியாபாரத்திலும் முன்னேற்றம் ஏற்படும். இந்த ராசிக்காரர்களின் மதப் பணியில் ஆர்வம் அதிகளவில் அதிகரிக்கலாம். இந்த ராசிக்காரர்களுக்கு செல்வத்தின் புதிய வழிகள் திறக்கப்படும். கடந்த கால பிரச்சனைகளை தீர்க்க இது ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கூடும். தொழிலில் வெற்றியும் முன்னேற்றமும் அடையலாம்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!டி20 உலகக் கோப்பை: இந்திய அணியில் இவர் தான் பினிஷர் - ஸ்ரீகாந்த் உறுதிAxar Patelசிஎஸ்கேவை பார்த்தாலே வெளுத்து வாங்கும் வீரர்...
Shani Vakri Gochar Saturn Retrograde Transit Sani Vakra Peyarchi Palangal Sani Peyarchi Palangal Sani Peyarchi Sani Vakra Peyarchi Kumbathil Sani Peyarchi Shani Gochar Shani Gochar In Kumbh Saturn Transit Fantastic Future Money சனி வக்ர பெயர்ச்சி Zodiac Signs Lord Shani Saturn Retrograde Transit In Kumbh Shani ராஜயோகம் சனி பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள் கும்பத்தில் சனி Peyarchi Palangal நீதியின் கடவுள் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் ராசிகள் கிரகங்கள் Aries Taurus Gemini Leo Cancer Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces ஏழரை நாட்டு சனி ஏழரை சனி Ezharai Nattu Sani Ezharai Sani Sani Peyarchi Effects Rasipalan ராசிபலன் சனி பகவான் அதிரடியான அதிர்ஷ்டம் லாபம் பண வரவு
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
புதன் பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு பணம், புகழ், பொற்காலம்Budh gochar in mesh mercury transit in aries: வரும் மே 10ஆம் தேதி புதன் மேஷ ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பணம், புகழ் கிடைக்க கூடும்.
Read more »
சனி வக்ர பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு அமர்க்களமான வாழ்க்கை, ராஜயோகம்Effect of Saturn retrograde: ஜோதிடத்தின்படி, ஜூன் மாதம் சனியின் வக்ர பெயர்ச்சி காரணமாக, மூன்று ராசிகளின் தலைவிதியை மாற்றும். எனவே அவை எந்தெந்த ராசிக்காரர்கள் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Read more »
குரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசிகளுக்கு பணம், புகழ், ராஜ யோகம்Guru Peyarchi Palangal: ஜோதிட கணக்கீடுகளின் படி, குரு பகவான் மே 1, 2024 அன்று மதியம் 12.59 மணிக்கு ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆவார். இதற்குப் பிறகு, குரு அக்டோபர் 9 ஆம் தேதி வக்ர பெயர்ச்ச்சி அடைந்து அதன் பிறகு பிப்ரவரி 4, 2025 அன்று வக்ர நிவர்த்தி அடைவார்.
Read more »
இன்னும் 12 நாட்களில் புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணம், புகழ், பொற்காலம் ஆரம்பம்Budh gochar in mesh mercury transit in aries: இன்னும் 12 நாட்களில் அதாவது மே 10ஆம் தேதி புதன் மேஷ ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பணம், புகழ் கிடைக்க கூடும்.
Read more »
குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு நாளை முதல் குபேர ராஜயோகம் ஆரம்பம்குரு பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு லாபம், பண வரவு, அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
Read more »
குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு ஆரம்பமானது கோடீஸ்வர குபேர ராஜயோகம்Guru Peyarchi Palangal: குரு பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு லாபம், பண வரவு, அதிர்ஷ்டம் உண்டாகும், எந்த ராசிகளுக்கு கவனமாக இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.
Read more »