குருவுக்கு மிகவும் பிடித்த ராசிகள்: குபேர யோகம் கொட்டும், பண மழை பெருகும்

Favourite Zodiac Signs Of Lord Guru News

குருவுக்கு மிகவும் பிடித்த ராசிகள்: குபேர யோகம் கொட்டும், பண மழை பெருகும்
Lord GuruGuruAstrological Predictions
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 23 sec. here
  • 53 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 190%
  • Publisher: 63%

Kubera Yogam: சுக்கிரனின் ராசியான ரிஷப ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான் சில ராசிகளுக்கு குபேர யோகத்தை தருவார்.

தேவர்களின் குரு வான குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதி ஆவார். குரு பகவான் ஒரு ஆண்டுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றுவார். இந்த இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குரு பகவான் செல்வம், செழிப்பு, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் ஒரு வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இந்த இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

தேவர்களின் ராஜகுருவாக திகழும் குரு பகவானுக்கு இரண்டு சில ராசிகளின் மீது அன்பு அதிகம் அந்த வகையில் இருக்கக்கூடிய 12 ராசிகளில் எந்த ராசிகளுக்கு குரு பகவானின் ஆசிர்வாதம் எப்போதும் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம். தனுசு ராசி: குரு பகவானின் ஆசிர்வாதம் தனுசு ராசிக்காரர்களுக்கு எப்போது இருக்கும். சிறப்பான பலன்களை எப்போதுமே உங்களுக்கு கட்டாயம் கிடைக்கும். குருபகவானுக்கு மிகவும் பிடித்த ராசிகளில் நீங்களும் ஒருவர் ஆவீர்கள்.

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Lord Guru Guru Astrological Predictions Rasipalan Zodiac Signs Prosperity Money Success Wealth குரு குரு பகவானுக்கு பிடித்த ராசிகள் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces Zodiac Signs ராசிகள் Kuber Dev Richest Zodiac Signs Lord Kuber Favorite Zodiac Signs How To Please Lord Kuber Ways To Please Lord Kuber Lakshmi Favorite Zodiac Sign Ezharai Nattu Sani Ezharai Nattu Sani Parigarangal Ezharai Sani சனி பெயர்ச்சி பலன்கள் Sani Peyarchi Palangal Sani Peyarchi சனி பெயர்ச்சி Favourite Zodiac Signs Of Goddess Mahalakshmi

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: மே 1 முதல் பண மழையில் நனனையப்போகும் ராசிகள் இவைதான்குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: மே 1 முதல் பண மழையில் நனனையப்போகும் ராசிகள் இவைதான்Guru Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் நிலைகள் மற்றும் இயக்கங்களை மாற்றுகின்றன. இவற்றால் ராசிகளில் பல வித தாக்கங்கள் ஏற்படுகின்றன.
Read more »

மே 1 குரு பெயர்ச்சி ஆரம்பம்: இந்த ராசிகளுக்கு குபேர யோகம், பணம் ஓவரா கொட்டும்மே 1 குரு பெயர்ச்சி ஆரம்பம்: இந்த ராசிகளுக்கு குபேர யோகம், பணம் ஓவரா கொட்டும்Guru Gochar 2024: சித்திரை மாதத்தின் மிகப்பெரிய நிகழ்வு விரைவில் நடக்க உள்ளது. இந்த பெயர்ச்சி அனைத்து 12 ராசிகளையும் பாதிக்கும், அதனால் சில ராசிகள் அதிக பலன் மற்றும் அதிர்ஷ்டத்தை பெறப் போகிறார். அவை எந்த ராசிகள் என்பதை தெரிந்து கொள்வோம்.
Read more »

சனி பகவானுக்கு பிடித்த அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்: அதிகம் படுத்தாமல் அருள் மழை பொழிவார் சனிசனி பகவானுக்கு பிடித்த அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்: அதிகம் படுத்தாமல் அருள் மழை பொழிவார் சனிFavourite Zodiac Signs of Lord Shani: சனி பகவான் நமது செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் நீதியின் கடவுள் ஆவார். இவர் அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக உள்ளார்.
Read more »

குபேரருக்கு பிடித்த ராசிகள் இவைதான்: வாழ்நாள் முழுதும் கோடீஸ்வர யோகம், சுகபோகம்!!குபேரருக்கு பிடித்த ராசிகள் இவைதான்: வாழ்நாள் முழுதும் கோடீஸ்வர யோகம், சுகபோகம்!!Favourite Zodiac Signs of Lord Kuber: குபேரர் இந்து மதத்தில் செல்வம் மற்றும் செழிப்பின் இறைவனாக குறிப்பிடப்படுகிறார். குபேரனின் ஆசீர்வாதம் ஒருவருக்கு இருந்தால், அவரது வாழ்வில் என்றும் பணம் மற்றும் செல்வத்தின் பற்றாக்குறை ஏற்படாது.
Read more »

மேஷத்தில் திரிகிரஹி யோகம்.. இந்த ராசிகளுக்கு பொற்காலம், மகிழ்ச்சி பொங்கும்மேஷத்தில் திரிகிரஹி யோகம்.. இந்த ராசிகளுக்கு பொற்காலம், மகிழ்ச்சி பொங்கும்Trigrahi Yogam Formed In Aries: மேஷ ராசியில் சுக்கிரன், குரு, சூரியன் சேர்க்கையால் திரிகிரஹி யோகம் உருவாகியுள்ளது. ஜோதிடத்தில், திரிகிரஹி யோகம் மிகவும் மங்களகரமான யோகமாகும்.
Read more »

மே மாத லக்கி ராசிகள்: குரு பெயர்ச்சி தாக்கத்தால் கோடீஸ்வர யோகம் உருவாகும், நினைத்தது நடக்கும்மே மாத லக்கி ராசிகள்: குரு பெயர்ச்சி தாக்கத்தால் கோடீஸ்வர யோகம் உருவாகும், நினைத்தது நடக்கும்Lucky Zodiac Signs of May 2024: இந்த மாதம் நிகழவுள்ள பல கிரகங்களின் மாற்றங்களால் ஒரே ராசியில் பல கிரகங்களின் சேர்க்கையும் ஏற்படவுள்ளன. இவற்றால் பல சுபயோகங்கள் உருவாகும்.
Read more »



Render Time: 2025-02-25 07:53:23