கடலூரில் பெண் கொலை குறித்து பொய் பரப்பியதாக அண்ணாமலை மீது வழக்குப்பதிவு

Cuddalore Woman Murder Case News

கடலூரில் பெண் கொலை குறித்து பொய் பரப்பியதாக அண்ணாமலை மீது வழக்குப்பதிவு
Annamalai Spread False NewsAnnamalai Booked Under 3 SectionsFalse News In Cuddalore
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 42 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 72%
  • Publisher: 63%

Cuddalore woman murder case, Annamalai : கடலூரில் பெண் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சமூக வலைதளத்தில் பொய் செய்தியை பரப்பிய விவகாரத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசிகளுக்கு பணம், புகழ், ராஜ யோகம்இன்னும் 11 நாட்களில் குரு அஸ்தமனம்: இந்த ராசிகளுக்கு அட்டகாசமாய் இருக்கும், குருவின் கேரண்டிகடலூர் மாவட்டம் ஶ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த கோமதி என்ற பெண் ஏப்ரல் 19 ஆம் தேதி அடித்துக் கொலை செய்யப்பட்டதாக தகவல் பரவியது. அவர் பாஜகவுக்கு வாக்களித்த காரணத்தால் திமுகவினர் அடித்தே கொன்றதாகவும் செய்திகள் வெளியானது.

கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் PHC க்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, PS Cr.No. 96/2024 U/s 147, 148, 294 , 323, 324, 506, 302 IPC r/w 4 of TN துன்புறுத்தல் தடைச் சட்டம் வழக்கு 20.04.2024 அன்று 01.00 மணிக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட மொத்தம் 10 பேரில், ஐந்து பேர். 1. கலைமணி 2 தீபா 3. ரவி 4. மேகநாதன் மற்றும் 5, அறிவுமணி ஆகியோர் கைது செய்யப்பட்டு 20.04.

இந்த சூழலில், கடலூர் பெண் கொலை வழக்கில் பொய் செய்தி பரப்பியதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது கடலூர் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வன்முறையை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Annamalai Spread False News Annamalai Booked Under 3 Sections False News In Cuddalore Tamil Nadu BJP Leader Annamalai Cuddalore Woman Murder Case Fact Check Cuddalore Woman Murder Case Fact Check Tamil Cuddalore Woman Murder Case Tamil கடலூர் பெண் கொலை வழக்கு கடலூர் பெண் கொலை வழக்கில் பொய் செய்தி அண்ணாமலை மீது வழக்குப்பதிவு பொய் செய்தி பரப்பிய அண்ணாமலை தமிழ்நாடு பாஜக தலைவர் மீது வழக்குப்பதிவு தமிழ்நாடு நியூஸ் தமிழ்நாடு லேட்டஸ்ட் நியூஸ் கடலூர் மாவட்ட செய்திகள்

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

அண்ணாமலை மீது 4 முக்கிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு - கோவை காவல்துறை நடவடிக்கைஅண்ணாமலை மீது 4 முக்கிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு - கோவை காவல்துறை நடவடிக்கைAnnamalai, Coimbatore police: தேர்தல் நடத்தை விதிகளை மீறிய புகாரில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது 2 காவல்நிலையங்களில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Read more »

ஆண் பெண் தம்பதியர்களுக்கு இடையே புரிதல் இருந்தாலே போதும்: சின்னத்திரை நடிகை லட்சுமிஆண் பெண் தம்பதியர்களுக்கு இடையே புரிதல் இருந்தாலே போதும்: சின்னத்திரை நடிகை லட்சுமிஆண் பெண் தம்பதியர்களுக்கு இடையே புரிதல் இருந்தாலே போதும் என்று சின்னத்திரை நடிகை லட்சுமி கோவையில் பேட்டி அளித்துள்ளார்.
Read more »

தமிழகத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை சந்தித்த வழக்கறிஞர் குழு: காரணம் என்ன?தமிழகத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை சந்தித்த வழக்கறிஞர் குழு: காரணம் என்ன?Lok Sabha Elections: மனுவினை பெற்றுக்கொண்ட தலைமை தேர்தல் அதிகாரி மனுவின் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து இருப்பதாகவும் கூறினார்.
Read more »

GPay மூலம் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் அண்ணாமலை? திமுக புகார்!GPay மூலம் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் அண்ணாமலை? திமுக புகார்!பாஜக வேட்பாளர் அண்ணாமலை ஆட்களை வைத்து டிஜிட்டல் பண பரிவர்த்தனை மற்றும் தொலைபேசி பிரச்சாரம் செய்து வருவதாக திமுக புகார் தெரிவித்துள்ளது.
Read more »

வாக்களிக்க வந்தவரிடம் திமுகவிற்கு வாக்களிக்குமாறு சைகை காட்டிய திமுக பூத் ஏஜென்ட்வாக்களிக்க வந்தவரிடம் திமுகவிற்கு வாக்களிக்குமாறு சைகை காட்டிய திமுக பூத் ஏஜென்ட்வாக்களிக்க வந்த பெண் வாக்காளரிடம் திமுகவிற்கு வாக்களிக்குமாறு சைகை காட்டிய திமுக பூத் ஏஜென்ட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Read more »

Kavin : திடீரென்று பெண் வேடமிட்ட கவின்! காரணம் என்ன?Kavin : திடீரென்று பெண் வேடமிட்ட கவின்! காரணம் என்ன?Kavin : திடீரென்று பெண் வேடமிட்ட கவின்! காரணம் என்ன?
Read more »



Render Time: 2025-02-26 03:40:57