ஒரே நாளில் கொட்டித் தீர்த்த ஓராண்டு மழை... மிதக்கும் துபாய்... தவிக்கும் மக்கள்!

Dubai Rains News

ஒரே நாளில் கொட்டித் தீர்த்த ஓராண்டு மழை... மிதக்கும் துபாய்... தவிக்கும் மக்கள்!
Dubai FloodUae NewsHeavy Rains Battered The United Arab Emirates
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 45 sec. here
  • 10 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 49%
  • Publisher: 63%

Dubai Rains: ஐக்கிய அரபு அமீரகத்தில் பொதுவாக வறண்ட வானிலையே நிலவும். ஆனால் ஏப்ரல் 16ம் தேதி, அதாவது நேற்று பெய்த வரலாறு காணாத கன மழையால் சாலைகளில் வெள்ளம் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடுகிறது.

அரேபிய தீபகற்ப பகுதியைக் கடந்து சென்ற பெரிய புயலே பெருமழைக்குக் காரணம் துபாய் சர்வதேச விமான நிலையத்தின் விமான சேவைகள் வெகுவாக பாதிக்கப்பட்டன.CSK vs MI Memes : மும்பையை பொளந்து கட்டிய சென்னை! CSK ரசிகர்கள் இணையத்தில் கும்மாளம்-வைரல் மீம்ஸ்!மே 1 குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணம், பதவி, புகழ்..... அற்புதமான நற்பலன்கள் கிடைக்கும்SRH vs RCB Memes: RCB-ஐ அடித்து துவைத்த SRH-இணையத்தில் கதறும் ரசிகர்கள்! வைரல் மீம்ஸ்..

ஐக்கிய அரபு அமீரகத்தில் பொதுவாக வறண்ட வானிலையே நிலவும். ஆனால் ஏப்ரல் 16ம் தேதி, அதாவது நேற்று பெய்த வரலாறு காணாத கன மழையால் சாலைகளில் வெள்ளம் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடுகிறது. துபாய் சர்வதேச விமான நிலைய ஓடுபாதை சமுத்திரம் போல் காட்சியளிக்கிறது. உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான துபாய் சர்வதேச விமான நிலையத்தின் விமான சேவைகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. மேலும், துபாயின் அடையாளங்களாக கருதப்படும் துபாய் மால், எமிரேட்ஸ் மால் ஆகிய இரு வணிக வளாகங்களுக்கும் மழை நீர் புகுந்தது.

Due to heavy rains in Dubai yesterday, flood situation has arisen, life has been disrupted, airports are submerged in water, the situation is worryingகடுமையான மழை காரணமாக விமான நிலையமே வெள்ளக்காடாக காட்சி அளித்ததைத் தொடர்ந்து, ஏப்ரல் 16 அன்று ஏராளமான விமானங்கள் தாமதமாக அல்லது ரத்து செய்யப்பட்டன. பாதிக்கப்பட்ட வழித்தடங்களில் இந்தியா, பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் இங்கிலாந்து ஆகியவை அடங்கும்.

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Dubai Flood Uae News Heavy Rains Battered The United Arab Emirates Flood Situation In Dubai Dubai News துபாய் துபாய் மழை துபாய் செய்திகள்

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

தேர்தல் 2024: தென் சென்னை மக்களவைத் தொகுதி வரலாறுதேர்தல் 2024: தென் சென்னை மக்களவைத் தொகுதி வரலாறுTamil Nadu South Chennai Parliamentary Constituency History: தென்னிந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றான தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
Read more »

கடைசி வரை போராடிய தினேஷ் கார்த்திக்... சின்னசாமியில் சிக்ஸர் மழைகடைசி வரை போராடிய தினேஷ் கார்த்திக்... சின்னசாமியில் சிக்ஸர் மழைRCB vs SRH Highlights: ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிராக 288 ரன்களை துரத்திய பெங்களூரு அணி கடைசி வரை போராடி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து.
Read more »

அக்ஷய திருதியையில் மகாலட்சுமியின் அருள்... 5 ராசிகளுக்கு தனயோகம்!அக்ஷய திருதியையில் மகாலட்சுமியின் அருள்... 5 ராசிகளுக்கு தனயோகம்!அக்ஷய திருதியை என்றாலே மங்களகரான நாள் தான். மேலும், இந்த நாளில், ரோகிணி நட்சத்திரத்தின் தாக்கம் இருப்பதன் காரணமாகவும், இந்த நாளில் சந்திரன் அதன் உச்ச ராசியான ரிஷபத்தில் இருப்பதன் காரணமாகவும், அபூர்வ யோகம் உருவாகி, இரட்டிப்பு பலன்களைத் தரும்.
Read more »

சிஎஸ்கே மீது ஆதிக்கம் செலுத்தும் ஒரே அணி மும்பை தான்! புள்ளி விவரத்தை பாருங்க பாஸ்சிஎஸ்கே மீது ஆதிக்கம் செலுத்தும் ஒரே அணி மும்பை தான்! புள்ளி விவரத்தை பாருங்க பாஸ்Mumbai Indians vs Chennai Super Kings: ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது ஆதிக்கம் செலுத்தும் ஒரே அணியாக மும்பை அணி இருக்கிறது. இரு அணிகளும் ஐபிஎல் 2024 தொடரில் மீண்டும் ஒருமுறை இன்று சந்திக்கின்றன.
Read more »

குடிநீரில் மனிதக்கழிவு கலந்த விவகாரம்... தேர்தலை புறக்கணிக்கும் வேங்கை வயல் மக்கள்!குடிநீரில் மனிதக்கழிவு கலந்த விவகாரம்... தேர்தலை புறக்கணிக்கும் வேங்கை வயல் மக்கள்!வேங்கை வயல் பொதுமக்கள் தேர்தலை புறக்கணிக்கிறோம் எனக் கூறி புறக்கணிப்பு பதாகைகளை வைத்துள்ளனர். இதனால் தற்பொழுது ஒரு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
Read more »

சிவகங்கையில் முந்தும் தேவநாதன்? கார்த்தி சிதம்பரம் மீது மக்கள் அதிருப்தியா? கள நிலவரம் என்ன?சிவகங்கையில் முந்தும் தேவநாதன்? கார்த்தி சிதம்பரம் மீது மக்கள் அதிருப்தியா? கள நிலவரம் என்ன?Lok Sabha Elections: மொத்தமாக 14 முறை மக்களவைத் தேர்தலை சந்தித்த சிவகங்கைத் தொகுதியில் 8 முறை தேசிய காங்கிரஸ், 2 தமிழ் மாநில காங்கிரஸ், 2 முறை திமுக, 2 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
Read more »



Render Time: 2025-02-26 18:04:02