ஐபிஎல் 2024 பிளே ஆப் : 2 அணிகளின் டிக்கெட் உறுதி, மூன்றாவது மற்றும் நான்காவது இடத்துக்கு கடும் போட்டி

IPL Playoff Scenarios 2024 News

ஐபிஎல் 2024 பிளே ஆப் : 2 அணிகளின் டிக்கெட் உறுதி, மூன்றாவது மற்றும் நான்காவது இடத்துக்கு கடும் போட்டி
Who Will Go To The Playoffs In IPL 2024Can RCB Make It To The Playoffs In 2024Is CSK Can Qualify For The Playoffs In 2024
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 23 sec. here
  • 13 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 51%
  • Publisher: 63%

IPL Playoff Scenarios 2024 : ஐபிஎல் 2024ல் பிளேஆஃப் சுற்றுக்கான போட்டி சுவாரஸ்யமாகி வருகிறது. 2 அணிகள் இடத்தை உறுதி செய்திருக்கும் நிலையில், எஞ்சிய இரண்டு இடங்களுக்கு சென்னை, லக்னோ, ஐதராபாத் உள்ளிட்ட அணிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.

ஐபிஎல் 2024 பிளே ஆப் : 2 அணிகளின் டிக்கெட் உறுதி, மூன்றாவது மற்றும் நான்காவது இடத்துக்கு கடும் போட்டி

2 அணிகள் தங்களின் இடத்தை உறுதி செய்தனGuru PeyarchiOTTஇந்தியன் பிரீமியர் லீக் 2024 இல் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸை 98 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் 16 புள்ளிகளுடன் முதலிடத்தை எட்டியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏற்கனவே 16 புள்ளிகளுடன் உள்ளது, ஆனால் ரன் ரேட் காரணமாக கொல்கத்தாவை விட பின்தங்கி உள்ளது. இருப்பினும், ராஜஸ்தான் அணியும், கொல்கத்தாவும் பிளே ஆஃப் சுற்றுக்கு வருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Who Will Go To The Playoffs In IPL 2024 Can RCB Make It To The Playoffs In 2024 Is CSK Can Qualify For The Playoffs In 2024 Ipl Points Table IPL News IPL IPL 2024 ஐபிஎல் பிளே ஆப் ஐபிஎல் பாயிண்ட்ஸ் டேபிள் ஐபிஎல் 2024 ஐபிஎல் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் டாப் 4 அணிக

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

கொல்கத்தா அணியுடன் தோல்வி! ஐபிஎல் பிளேஆஃப்களுக்கு தகுதிபெற முடியுமா லக்னோ?கொல்கத்தா அணியுடன் தோல்வி! ஐபிஎல் பிளேஆஃப்களுக்கு தகுதிபெற முடியுமா லக்னோ?ஐபிஎல் 2024 போட்டிகளில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் பிளே ஆப் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ள நிலையில், மீதமுள்ள 2 இடங்களுக்கு 4 அணிகள் போட்டி போடுகின்றன.
Read more »

ஐபிஎல் 2024 : ஆர்சிபி வெற்றியால் சிஎஸ்கே அணிக்கு சிக்கலா? பிளே ஆஃப் வாய்ப்பில் அதிரடி மாற்றம்ஐபிஎல் 2024 : ஆர்சிபி வெற்றியால் சிஎஸ்கே அணிக்கு சிக்கலா? பிளே ஆஃப் வாய்ப்பில் அதிரடி மாற்றம்IPL play-off chances : குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றதும் ஐபிஎல் 2024 தொடருக்கான பிளே ஆப் கணக்கு எல்லாம் மாறிப்போய் இருக்கிறது.
Read more »

மும்பை இந்தியன்ஸ் 8 தோல்விகளை அடைந்தாலும், பிளே ஆப் முன்னேறலாம்! இதோ கணக்குமும்பை இந்தியன்ஸ் 8 தோல்விகளை அடைந்தாலும், பிளே ஆப் முன்னேறலாம்! இதோ கணக்குMI Playoff Chances : ஐபிஎல் 2024 தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணி கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவினாலும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற இன்னும் வாய்ப்பு இருக்கிறது.
Read more »

IPL 2024 DC vs KKR : கொல்கத்தா வெற்றி, டெல்லி தோல்வி! பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு?IPL 2024 DC vs KKR : கொல்கத்தா வெற்றி, டெல்லி தோல்வி! பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு?கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி ஐபிஎல் 2024 தொடரின் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அந்த அணிக்கான பிளே ஆப் வாய்ப்பு நுனியில் உள்ளது.
Read more »

இந்த அணிகள் தான் பிளே ஆப் செல்லும்... அதில் சிஎஸ்கே இருக்கா...? கணிப்பும் காரணமும்!இந்த அணிகள் தான் பிளே ஆப் செல்லும்... அதில் சிஎஸ்கே இருக்கா...? கணிப்பும் காரணமும்!IPL 2024 Play Off Prediction: நடப்பு ஐபிஎல் தொடரில் இந்த அணிகள்தான் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும் என இந்திய மூத்த வீரர் நவ்ஜோத் சிங் சித்து கணித்துள்ளார்.
Read more »

இன்றைய போட்டியில் சிஎஸ்கேக்கு கட்டாய வெற்றி தேவை! ஏன் தெரியுமா?இன்றைய போட்டியில் சிஎஸ்கேக்கு கட்டாய வெற்றி தேவை! ஏன் தெரியுமா?சிஎஸ்கே மற்றும் பிபிகேஎஸ் அணிகள் மோதும் ஐபிஎல் 2024 போட்டி இன்று மே 1 புதன்கிழமை சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.
Read more »



Render Time: 2025-02-25 19:54:27